18/01/2024
UAE -யில் தற்போது இரண்டு நாளாக நிலவிவரும் இந்திய குடிமக்களுக்கு விசா சர்ச்சை?
இந்திய குடிமக்களுக்கு தற்போது Recitenci விசா தற்க்காலியமாக பல கம்பெணிகளில் நிருத்திவைப்பு !
UAE law பிறகாரம்! ஒரு கம்பெணியில் 100க்கு 20% மட்டுமே ஒரே நாட்டை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும். அதாவது குறைந்தது பத்து பேர் இருக்கும் கம்பெணியில் இரண்டு பேர் மட்டுமே ஒரே நாட்டை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும், தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு கம்பெணியிம் இந்தியர்கள் அதிகமாகவே பணிபுரிகிறார்கள். இதன் காரணமாகவே தற்காலியமாக இந்தியர்களுக்கு விசா நிருத்தி வைத்தது UAE. இது தற்காலியமானதே ஆனால் எப்போது மாறும் என்று சொல்ல முடியாது!
தற்போது UAE-யில் வேலை பார்க்கும் இந்தியர்கள் தங்களது வேலைகளை தக்கவைத்துக் கொள்ளவும் Company மாற நினைப்போர் அல்லது Resignation செய்து இந்தியா சென்று திரும்ப வரலாம் என்று நினைப்போர் தற்ப்போது நிருத்தி வைப்பதே நல்லது!
விசிட் விசாவில் வந்து வேலை தேட நினைப்போர் தற்போது விசாரித்து வரவும் !
குறிப்பு : விசா மொத்தமாக நிருத்தவில்லை சில ஏஜென்சிஸ் எடுத்து தருகிறார்கள்!
விசிட் விசா ஒன்றும் பிரச்சனையில்லை வலக்கமாக செயல்படுகிறது.