Lavanya tours

Lavanya tours Economical tour from Malaysia to tamilnadu important temples
(2)

We are a tour and transport service provider since 2008 having well experience in All south india destination do Economic,Standard , Luxury ,Honeymoon Tour Packages also we conducted Students , Corporate GIT tours We assured the best service to every one

18/09/2022

kerala-bumper-lotteries,prize-structure,Kerala Thiruvonam Bumper BR 87 Prize Structure 2022,onam-thiruvonam-bumper-lottery-br-87-prize-structure-2022

01/05/2022
01/05/2022
Amazing Tree House for more details call/whatsapp 9585222555
07/12/2020

Amazing Tree House for more details call/whatsapp 9585222555

OOTY OPEN FOR TOUISTS CALL 9585222555
22/11/2020

OOTY OPEN FOR TOUISTS CALL 9585222555

04/11/2020

God"s Own Country Calling you

04/11/2020

God"s own country calling

   -+919786202020
28/04/2019

-+919786202020

08/03/2019

திருப்பாம்புரம் கோவிலில் பரிகார பூஜை

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு திருப்பாம்புரம் கோவில் சிறந்த பரிகாரத்தலமாகும். இந்த கோவிலில் எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
திருப்பாம்புரம் கோவில் சிறந்த பரிகாரத்தலம். ராகு-கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 ஆண்டு ராகு தசை நடந்தால் 7 ஆண்டு கேது தசை நடந்தால், லக்கினத்திற்கு 2-ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ ராகுவோ இருந்தால், ராகு புக்தி, கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம் புத்திர தோஷம் இருந்தால் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், பாம்பை அடித்திருந்தால் கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து ராகு, கேது பகவானை வழிபட்டு பரிகாரம் செய்வது அவசியம்.
அபிஷேகப் பொருள்கள், வெள்ளி நாகம், பால் ஆகிய ஆலய நிர்வாகத்தால் வழங்கப்படும். வெள்ளி நாகத்துக்கு அபிஷேகம் செய்து, பின்னர் ராகு, கேதுவுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து தோஷங்களை போக்கிக் கொள்ளலாம். பரிகாரம் செய்ய செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நேரம் உகந்தது

Kashmir to Kanyakumari Customized tour Package Available HI Every one We are a Operator Not a Dealer Assuring the best S...
08/10/2018

Kashmir to Kanyakumari Customized tour Package Available
HI Every one We are a Operator Not a Dealer Assuring the best Service and Rates More Info : +91 9786202020

More Info : Whats-app- +91 9786202020
11/07/2018

More Info : Whats-app- +91 9786202020

Tamilnadu tours Available For holidays Promotion rates
09/06/2018

Tamilnadu tours Available For holidays Promotion rates

20/04/2018
17/04/2018
09/12/2017

சன்னிதியை மறைக்காதீர்கள்
மூலவருக்கும், அவருக்கு எதிர்புறம் உள்ள அவரது வாகனத்திற்கும் இடையில் நின்று வழிபாடு செய்யக்கூடாது. அர்ச்சகர்கள் பலரும் வழிவிட்டு நிற்கும்படி கூறுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது.
இம்மூச்சுக்காற்று தடை படாமல் செல்வதற்காகவே குறுக்கே போகக் கூடாது, சன்னிதியை விட்டு அகன்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

09/12/2017
தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்! சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. ...
11/11/2017

தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்!

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர். படைப்புத் தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியரிலும் உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கர்வம் கொண்டபோது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய கால பைரவர், பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார். கர்வம் யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக சிவபெருமான் நிகழ்த்திய லீலை இது.


காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் சந்நிதி கொண்டிருக்கும் கால பைரவர், வறுமை நிலை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கக் கூடியவர். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பொதுவாக கால பைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும். ஆனால், இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 25-ம் தேதி (11.11.17) வருகிறது. இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இலக்கியங்களில் கால பைரவாஷ்டமி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அனைத்து சிவாலயங்களிலும் கால பைரவாஷ்டமி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக காசி பைரவர் ஆலயம், இலுப்பைக்குடி சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம், சீர்காழி சட்டைநாதர் ஆலயம், வாஞ்சியத்தில் யோக பைரவர் சந்நிதி, புதுவை இடையார் பாளையம் சொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ பைரவர் ஹோமம் போன்றவை நடைபெறும். காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த நாள் குறித்து மேலும் தகவல்கள் பெற புதுவை இடையார் பாளையம் சொர்ணா கர்ஷண பைரவர் ஆலய தலைமை குருக்கள் வேதவியாசரிடம் பேசினோம்.

“ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் நாளை வரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது. பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.
பைரவ லட்சார்ச்சனை, ஶ்ரீருத்ர யாகம், ஶ்ரீபைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம். எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்
"ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ
தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

Thirucherai - Temple for Debt burdens Relief Everyone aspires for a comfortable life. Despite health, education and wisd...
09/10/2017

Thirucherai - Temple for Debt burdens Relief



Everyone aspires for a comfortable life. Despite health, education and wisdom, if poverty creeps in, life becomes miserable and involves one in borrowings and debts. People pray to Lord Rina Vimochana Lingeswara here to spare them from such events in life. They offer prayers on 11 Mondays performing archanas and participate in the abishek ceremony finally on the 11th Monday to realize their prayers. Devotees firmly believe that this prayer would offer solution for all their problems and endow them with a life free of debt and blessed with children, education and material progress

For visit & More info contact us - +91 9786202020

24/07/2017
Kofiland thekkady
24/02/2017

Kofiland thekkady

Departure at tiruchirapally airport
24/02/2017

Departure at tiruchirapally airport

16/02/2017

Address

Madurai
625016

Telephone

+919786202020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lavanya tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lavanya tours:

Videos

Share

Category