Thoonga Nagaram

Thoonga Nagaram தூங்க நகரம்
(106)

MADURAI is called with various nick names like Athens of the East, Thoonga Nagaram (City that never Sleeps), Naan maada koodal (City of Four junctions), Malligai Managar (City of Jasmine), Koodal Managar (City of Junction) Koil Nagar (Temple city) etc

21/04/2024

The Divine wedding 💫

பட்டத்தரசி 👑PC Arun Boss
19/04/2024

பட்டத்தரசி 👑
PC Arun Boss

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் 2024
09/04/2024

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சித்திரைப் பெருவிழா அழைப்பிதழ் 2024

மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழா 2024ஏப் 21, 2024– ஞாயிற்றுக்கிழமை – ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மதுரை புறப்...
08/04/2024

மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழா 2024

ஏப் 21, 2024– ஞாயிற்றுக்கிழமை – ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மதுரை புறப்பாடு

ஏப் 22, 2024– திங்கட்கிழமை
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

ஏப் 23, 2024– செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

ஏப் 24, 2024– புதன்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சிஇடம் : ராமராயர் மண்டபம்

ஏப் 25, 2024 – வியாழக்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்

ஏப் 26, 2024– வெள்ளிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை திரும்புதல்.

ஏப் 27, 2024– சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளால்.

ஏப் 28, 2024– ஞாயிற்றுக்கிழமை – உற்சவ சாற்று முறை

மதுரை ராமாயணச்சாவடி நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் இன்று "கோவர்த்தனகிரி" அலங்காரத்தில் ஸ்ரீ ராமர் சுவாமி 19.10.23
19/10/2023

மதுரை ராமாயணச்சாவடி நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் இன்று "கோவர்த்தனகிரி" அலங்காரத்தில் ஸ்ரீ ராமர் சுவாமி 19.10.23

வந்தார்.. மகிழ்வித்தார்... சென்றார் !!!! 😍இனிதாய் முடிந்தது சித்திரை திருவிழா 2023
09/05/2023

வந்தார்.. மகிழ்வித்தார்... சென்றார் !!!! 😍

இனிதாய் முடிந்தது சித்திரை திருவிழா 2023

பூஷ்ப பல்லாகில் திருமலை நோக்கி அழகர்
08/05/2023

பூஷ்ப பல்லாகில் திருமலை நோக்கி அழகர்

https://www.youtube.com/live/j10Dw0ooy6E?feature=share
07/05/2023

https://www.youtube.com/live/j10Dw0ooy6E?feature=share

சித்திரை திருவிழாவில் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகருக்கு திருமஞ்சனம் ...

ராஜங்க சேவையில் அழகர் கோவில் கள்ளழகர் 07.05.23
07/05/2023

ராஜங்க சேவையில் அழகர் கோவில் கள்ளழகர் 07.05.23

குதிரை வாகனத்தில் எழுந்தருள் வருவதற்கு முன்பு தங்க பல்லாக்கில் திருமஞ்சனம் கண்டறிய கள்ளழகர் 05.05.23 அதி காலை
05/05/2023

குதிரை வாகனத்தில் எழுந்தருள் வருவதற்கு முன்பு தங்க பல்லாக்கில் திருமஞ்சனம் கண்டறிய கள்ளழகர் 05.05.23 அதி காலை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை அணிந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் 05.05.23
05/05/2023

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை அணிந்து தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் 05.05.23

வைகை நோக்கி கோவிந்தன் ❤️
04/05/2023

வைகை நோக்கி கோவிந்தன் ❤️

https://www.youtube.com/live/IL-61TdTfrM?feature=share
04/05/2023

https://www.youtube.com/live/IL-61TdTfrM?feature=share

மதுரை கள்ளழகர் கோவில் | கள்ளழகர் திருமஞ்சனம் | சித்திரை பெருவிழா | எதிர்சேவை | Kallaghar ========...

https://youtu.be/gyzu8XMziT4Vararu Vararu HD Last year filed video Share
04/05/2023

https://youtu.be/gyzu8XMziT4

Vararu Vararu HD

Last year filed video

Share

்டாள் சூடிகுடுத்த மாலை, கிளி அனிந்து #வைகை கிளம்பிய காட்சி. இடம் : தல்லாகுளம் பெருமாள் கோவில் Depart of Lor...

Arulmigu Kallazhagar Chithirai Thiruvizha,To track the Kallazhagar live location please click on alagarkovil.org
04/05/2023

Arulmigu Kallazhagar Chithirai Thiruvizha,
To track the Kallazhagar live location please click on alagarkovil.org

02/05/2023
02/05/2023

1 Night to pass

02/05/2023
02/05/2023
விண்ணாளும் நாயகிக்கு மதுரை மண்ணில் திருமணம்!
02/05/2023

விண்ணாளும் நாயகிக்கு மதுரை மண்ணில் திருமணம்!

Address

Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Thoonga Nagaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Agencies in Madurai

Show All

You may also like