பாமக வினர் போராட்டம் முகநூல் வாயிலாக மருத்துவர் ராமதாஸ் அவர்களை தரக்குறைவாக பேசிய நபரை...
#மேட்டூரில்_பரபரப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான #மருத்துவர்_ராமதாஸ் அவர்களை முகநூல் மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக மேட்டூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மங்கை கட்பீஸ் உரிமையாளரும் திமுக நிர்வாகியுமான சதீஷ்குமார் ஐ கைது செய்ய வேண்டும் என்று #மேட்டூர்_சட்டமன்ற_உறுப்பினர் #சதாசிவம் மற்றும் #மாவட்ட_செயலாளர் #ராஜசேகரன் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் #ராஜசேகரன் அவர்களிடம் நாம் கேட்டபோது அவர் கூறியது...!
அவதூறு பரப்பிய நபரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.....!
இதனால் பெருமளவில் அங்கு பாமகவினர் கூடியதால் பரபரப்பு..
#PMK #DMK #Mettur #Salem #Tamilnadu #Metturdam #DrRamadoss
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து Mettur Thermal power Plant
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை தீ விபத்து நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் முழுமையாக தீ பிடித்து எரிந்தது பல கோடி ரூபாய் சேதம் கடவுள் அருளால் உயிர் சேதம் இல்லை....🙏
#MetturThermal #powerplant #mettur #MetturDam
எந்த ஒரு உதவி என்றாலும் தொலைபேசி வாயிலாக நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்...! Mettur Dr.S.Sadhasivam MLA
உங்களுக்காக நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்...🙏
எந்த மருத்துவ உதவி என்றாலும் என்னை எப்போதும் தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொள்ளலாம்.....!
#கெத்து_காட்டும்_மேட்டூர்_சட்டமன்ற உறுப்பினர் #டாக்டர்_சதாசிவம் MLA
#MyMettur #sadhasivam #MetturMLA
Video support : Mukesh
#Metturdam #kaveririver மேட்டூர்-My Mettur
அனைவருக்கும் #ஆடி_பெருக்கு வாழ்த்துக்கள் 💐
😍சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா.. #MetturDam
Our #Instagram Page👍🏻📸 https://www.instagram.com/mymettur.city/
விவசாய மக்களின் கோரிக்கைக்கிணங்க தமிழக முதல்வர் அவர்களால் மேட்டூர் அணை திறக்கப்பட்டது🤩 #Metturdam