12/03/2022
✝️அன்பர்களே தவக்காலம் துவங்க இருக்கிறது. ஆகவே குமரி மாவட்டத்தில் தவக்கால திருப்பயணம் செல்பவர்களுக்கு ஒரு தகவல்...!
குமரி மாவட்டத்தில் உள்ள 14 திருயாத்திரை திருத்தலங்கள் இதோ...
🤲1. புனித சவேரியார் பேராலய திருத்தலம், கோட்டார்.
🤲2. புனித அல்போன்சம்மாள் திருத்தலம், கேம்ப் ரோடு நாகர்கோவில்.
🤲3. பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம், மேலராமன்புதூர்
🤲4. புனித அந்தோனியார் திருத்தலம், சுங்கான்கடை.
🤲5. அருளாளர் தேவசகாயம்பிள்ளை திருத்தலம், முட்டிடிச்சான்பாறை புலியூர்குறிச்சி.
🤲6. புனித தோமையார் அரப்பள்ளி திருத்தலம், திருவிதாங்கோடு.
🤲7. பெரிய நாயகி அன்னை திருத்தலம், திருவிதாங்கோடு.
🤲8. அருளாளர் தேவசகாயம்பிள்ளை திருத்தலம், (தேவசகாயம் பிறந்த இடம்) நட்டாலம்.
☂️9. சகல புனிதர்கள் திருத்தலம், முட்டம்.
🤲10. புனித அந்தோனியார் திருத்தலம், பெரியகாடு.
🤲11. தூய அலங்கார உபகார அன்னை திருத்தலம், கன்னியாகுமரி.
🤲12. இடைவிடா சகாய அன்னை திருத்தலம், சகாயபுரம்.
🤲13. புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், ராஜாவூர்.
🤲14. வியத்தகு வியாகுல அன்னை அருளாளர் தேவசகாயம் பிள்ளை இரட்டை திருத்தலம், ஆரல்வாய்மொழி.
குமரி மாவட்டத்தில் உள்ள 14 திருயாத்திரை திருத்தலங்கள் சென்று வரவும், வெளியூரில் இருந்து வரும் திருப்பயணிகளுக்கு தங்குமிடம், உணவு போன்ற தகவல்களுக்கு..
👉திருயாத்திரை திருத்தலக்குழு : 8870461901, 9159777988