MPR Builders & Engineering Constructions

MPR Builders & Engineering Constructions Commercial and Residential Building Construction
Strict Supervision with qualified and Experience E

First step to all repair Services for your Building.

*For Best Solutions, Just make Call us At anytime & Keep touch with us*
Products/Services

Aluminum Fabrication
Wooden Partition
Gypsum Board Partition
Thermocol & False Ceiling
Turnkey Interiors
Modular Kitchen
Office Interiors
Showroom Interiors
Shop & House Interiors

Providing wide range of

Interior decorating service
Interior de

signing service
Modular office
Carpentry works
False Ceiling
Flooring Works
Tiles Works
Renovation Works

We are specialized in all type of interior work (painting & polishing), all kind of wood work, residential / commercial type building's - plumbing work, CP & sanitary fittings fixing such as jaccuzi, shower panel, bath tub etc., rain water harvesting work, drainage lines, making new borewells, fixing of pneumatic pump systems etc.& also we undertake tiles laying works - specially designed wall and floor tiles, marbles and granites etc. Service given for any call from a small breakdown like fuse to be mended or a tap washer to be changed, to servicing of appliances major repairs and installations of equipments. We assure you that our rates are nominal and very competitive and we can carry out

House electrical pipe concealed work
05/04/2024

House electrical pipe concealed work

05/04/2024

House Electrical pipe concealed work

தஞ்சை,திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் புதிய வீடு கட்ட விரும்புவோர் மற்றும் பழைய வீட்டை வாஸ்து பிரகாரம் புதுப்பிக்க...
28/01/2024

தஞ்சை,திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் புதிய வீடு கட்ட விரும்புவோர் மற்றும் பழைய வீட்டை வாஸ்து பிரகாரம் புதுப்பிக்க விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம்...40 வருட அனுபவம்...நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டிய நீண்ட அனுபவம்!

ஒவ்வொரு சைட்டுக்கும் பொறியாளர்களை பணியமர்த்தி என்னுடைய நேரடி கண்காணிப்பில் வேலைகள் நடைபெறும்...மேஸ்திரி,அவருக்குமேல் சைட் இன்ஜினியர், அவரை கண்காணிக்க சீனியர் இன்ஜினியர் அதற்குமேல் உரிமையாளராகிய நான் என நான்கு கட்ட கட்டமைப்பு எங்களிடம் உள்ளது!

புதிய வீடு கட்ட மெட்டீரியல் காண்ட்ராக்ட்:
தரைத்தளம்-ரூ.1800-2100/சதுர அடி
முதல் தளம்-ரூ.1600-1900/சதுர அடி

ஒட்டுமொத்த லேபர் காண்ட்ராக்ட் மற்றும் சூப்பர்வைசிங்:
தரைத்தளம்-ரூ.650-800/சதுர அடி மற்றும் 5% முழுமையான சூப்பர்வைசிங் சார்ஜ்

எங்கள் சேவை தங்களுக்கு தேவை என்றால் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்!நம்பிக்கை,தரம் மற்றும் விரைவாக முடித்தல் இந்த மூன்றுக்கும் நான் உத்திரவாதமும் உறுதியுமளிக்கிறேன்!

தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வந்து வேலை செய்து தருகிறோம்!அத்தகைய கட்டமைப்பு எங்களிடம் சிறப்பாக உள்ளது!

ஆதரவு தருக!🙏🙏

அன்புடன்,
உங்கள் பொறியாளர் நண்பன்,
Er. Pravin Raj
MPR Builders & Engineering Constructions
Whatsapp 7200060444
8148644231
[email protected]

04/01/2024

Labour wanted Steel barbender, Shuttering Mason and helper
Project site -Chennai
MPR Group of Companies
Whatsapp no 9626234231 7200060445
9791957017 [email protected]

உங்க கனவு வீட்டை உங்க BUDGET-ல கட்டணுமா? குறைந்த செலவில் தரமான மற்றும் நம்பகமான வீட்டை நாங்க கட்டித்தறோம்! Quotation & M...
17/12/2023

உங்க கனவு வீட்டை உங்க BUDGET-ல கட்டணுமா? குறைந்த செலவில் தரமான மற்றும் நம்பகமான வீட்டை நாங்க கட்டித்தறோம்! Quotation & Material பாருங்க! Decide பண்ணுங்க! Material காசு நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு! தள்ளி போடாதீங்க! இப்போவே Material Specification & Quote பாருங்க! சீக்கிரமா decide பண்ணுங்க! மேலும் தகவல்களுக்கு இப்போவே Register பண்ணுங்க!! 👇
MPR Group of Companies
Cell: +91 7200060445
+91 9626234231
[email protected]

19/11/2023
We are doing construction work all over Tamil Nadu and we are using best quality materials like ramco ISI branded steels...
22/10/2023

We are doing construction work all over Tamil Nadu and we are using best quality materials like ramco ISI branded steels branded wires and switches and vertified tiles with best price range start on Rs 1500 per sqft.

For more details
Contact me
Er. P Pravin Raj
MPR Builders & Engineering Constructions
+91 9626234231
+91 9791957017

வணக்கம்உங்கள் கனவு இல்லங்கள் எங்கள் அனுபவம் வாய்ந்த கட்டிட கலைஞர்களால் திறம்பட கட்டி தருகிறோம். சதுர அடி ரூபாய் 1500 முத...
22/10/2023

வணக்கம்
உங்கள் கனவு இல்லங்கள் எங்கள் அனுபவம் வாய்ந்த கட்டிட கலைஞர்களால் திறம்பட கட்டி தருகிறோம். சதுர அடி ரூபாய் 1500 முதல்...

தொடர்பு கொள்ளவும்
MPR Builders & Engineering constructions
Er. P Pravin Raj
+91 9626234231
+91 9791957017

👑 புதிதாக வீடு கட்டவும் ,பழைய வீட்டினை புதிதாக மாற்ற  முயல்வோர்களுக்கு 👉🏻* *100% வாஸ்து* மற்றும் தரமான கட்டுமான பொருட்கள...
19/10/2023

👑 புதிதாக வீடு கட்டவும் ,பழைய வீட்டினை புதிதாக மாற்ற முயல்வோர்களுக்கு

👉🏻* *100% வாஸ்து* மற்றும்
தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டித்தருகிறோம்..

👉🏻*கட்டிடத்தின் உறுதி தன்மைக்கேற்ப காங்கிரேட் மற்றும் கலவை அனைத்தும் பொறியியல் துறை விகிதங்கள் படி மட்டுமே அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும்..

👉🏻* உங்கள் விருப்பத்கு ஏற்ப *plan இலவசமாக போட்டுத் தருகிறோம்.

👉🏻* *வேலையின் விபரங்களை முன் கூட்டியே Professional Agreement* மூலம் செய்து தரப்படும்.

* * 👉🏻பேஸ்மண்ட்(BASEMENT)-:4 Feet height.

👉🏻* * காலம் போஸ்ட்
( Column post)

👉🏻* * Plinth beam -:As per structural design.

👉🏻* * செங்கல் (Brick) -: redsoil Bricks

👉🏻* *சிமெண்ட்* (Cement)-: அல்ட்ரா டெக், Dalmiya

👉🏻* *கம்பி**(Steel)- :ISO brandeds மட்டுமே, (10 mm,12mm,16mm)

👉🏻* *கதவு*(Main Door) -: தேக்கு.

👉🏻* * உள் கதவு (Interior door)-:ப்ளஷ் டோர்.

👉🏻* *ஜன்னல்* (Window)- UPVC ஜன்னல்....

👉🏻* *தளம்*(Flooring Tiles)- 2x4 tiles

👉🏻**எலக்ட்ரிக்*(Electrical) - குந்தன், GM, orbit, RR

👉🏻* * பைப் பிட்டிங் (Pipe fitting) -: blue pipe (supreme brand)

👉🏻* * Plumbing Fittings :parryware & hindware.
(Western & indian Closet, Tap fitting,Wash basin).

👉🏻putty &painting work (Asian,Nippon paints)

👉🏻 * *(Ground+top)கிச்சன் வால் டைல்ஸ், அலமாரிகள் அமைக்கப்படும்.

👉🏻* * கிட்சன் + Top -: கிரானைட் .

👉🏻* * பாத்ரூம் Slippery டைல்ஸ் & Door -:water proof

👉🏻* * வாசற்படியில் கிரானைட் படிகள்

👉🏻* * மிக மிக அழகிய முகப்பு தோற்றம்(New Model Elevation Works)

👉🏻மேலும் விபரங்களுக்கு:
MPR Builders & Engimeering Constructions
Nagercoil
Contact :9791957017
7200060445 9626234231
[email protected]

18/10/2023
👉 MPR Builders & Engineering Constructions Get a free quote +917200060445 +91 8148644231👉 Build Your Dream Home With MPR...
03/10/2023

👉 MPR Builders & Engineering Constructions
Get a free quote +917200060445
+91 8148644231

👉 Build Your Dream Home With MPR Builders & Engineering Constructions Builders Committed To Quality Construction

👉 Designer, Budgeting, Planning, Approvals, Construction, Contractor,

DREAM HOME CONSTRUCTION COST = Per Sq Ft Rate

👉 FRAMED STRUCTURE
-----------------------------------
Normal Budget Home ₹ 1900
Basic Budget Home ₹2000
Luxury Budget Home ₹ 2100
Premium Budget Home ₹2225
Royal Budget Home ₹2350
Imperia Budget Home ₹2500

👉 LOAD BEARING STRUCTURE
---------------------------
Normal Budget Home ₹ 1500
Basic Budget Home ₹1700
Luxury Budget Home ₹ 1900
Premium Budget Home ₹2050
Royal Budget Home ₹2150
Imperia Budget Home ₹2300
Warehouse ₹ 1200
Commercial building ₹1400

Sump And Septic Tank RCC Work Material Contract Litter ₹ 20/-

Sump And Septic Tank Brick Work Material Contract Litter ₹ 17/-

Total Labour Contract Per Sq Ft = ₹ 700

ALL OVER TAMILNADU, Kerala, Karnataka and Pondicherry
[email protected]@gmail.com

👉 MPR Group of Companies Call +91 7200060445 +91 9626234231 +91 9791957017👉 Build Your Dream Home With MPR Builders  and...
21/09/2023

👉 MPR Group of Companies
Call +91 7200060445 +91 9626234231 +91 9791957017

👉 Build Your Dream Home With MPR Builders and Engineering constructions Committed To Quality Construction

👉 Designer, Budgeting, Planning, Approvals, Construction, Contractor,

DREAM HOME CONSTRUCTION COST = Per Sq Ft Rate

👉 FRAMED STRUCTURE
-----------------------------------
Normal Budget Home ₹ 1900
Basic Budget Home ₹2000
Luxury Budget Home ₹ 2100
Premium Budget Home ₹2225
Royal Budget Home ₹2350
Imperia Budget Home ₹2500

👉 LOAD BEARING STRUCTURE
---------------------------
Normal Budget Home ₹ 1500
Basic Budget Home ₹1700
Luxury Budget Home ₹ 1900
Premium Budget Home ₹2025
Royal Budget Home ₹2150
Imperia Budget Home ₹2300

Sump And Septic Tank RCC Work Material Contract Liter ₹ 20/-

Sump And Septic Tank Brick Work Material Contract Liter ₹ 17/-

Total Labour Contract Per Sq Ft = ₹ 750
Warehouse Per sq ft Rs 1200/-
Commercial building per sq ft Rs 1400/-

ALL OVER TAMILNADU, Kerala, Karnataka and Pondicherry

+91 7200060445 +91 9791957017
[email protected]

MPR Builders & Engineering constructions, Nagercoil

லேபர் கான்ட்ராக்ட் சிறந்த முறையில் செய்து தரப்படும் Rajan Building ContractorOur Service all over tamilnadu,  kerala, Ka...
28/08/2023

லேபர் கான்ட்ராக்ட் சிறந்த முறையில் செய்து தரப்படும்
Rajan Building Contractor
Our Service all over tamilnadu, kerala, Karnataka and pondicherry
Cell: +91 9791957017
+91 7200060445
[email protected]

வாஸ்து முறையில்புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Framed  Structure Rs.1900 முதல்.Load bearing Structure Rs. 1500 ...
15/08/2023

வாஸ்து முறையில்
புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Framed Structure Rs.1900 முதல்.
Load bearing Structure Rs. 1500 முதல் (Materials & Labour Contract)

Call +91 7200060445
+91 9626234231

சிமெண்ட்: MAHA/ Brilla Sakti/ Ramco
கம்பி : I steel/ Kamatchi/ Arun TMT ROD
மணல் : M-Sand P -Sand
Bricks: Red brick

கட்டிடத்தின்
பேஸ்மென்ட் உயரம் 4 அடி மட்டும்.
கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட (பொருட்கள் மற்றும் கூலி உட்பட)
பெற்றவரைபடம் நாங்களே தயார் செய்து மொத்தமாக எவ்வளவு ரூபாய் வரும் எந்த எந்த நேரத்தில் பணம் தேவைபடும் என முன்கூட்டியே தெரிவித்து விடுவோம்.

நாங்கள் என்ன பொருட்களை வேலை செய்ய போகிறோம் பொருட்களின் அன்றைய சந்தை விலையும் தெரிவித்து விடுவோம். என்ன ஒப்பந்தம் போட்டமோ அதற்கு மேல் ஒரு பைசா கூட கேட்க மாட்டோம்.

நாங்கள் கூறிய பொருட்களுக்கு மாற்று பொருட்கள் நீங்கள் விரும்பினால் அதற்குரிய விலையை கொடுத்தால் போதும்..
குறித்த நேரத்தில் தரமான பொருட்களை கொண்டு கட்டி தரப்படும்.

மெயின் டோர் : தேக்கு மரம்.
மற்றவை : வேங்கை மரம்.

லின்டல்: தேவையான இடத்திற்கு மட்டும்.
படுக்கையறை : 1 லாப்ட்
கிச்சன் : அடுப்பு மேடை.

பாத்ரூம் : ஹீட்டர் பாயிண்ட் , ஷவர் , நார்மல் வாட்டர் டேப் - 1, ஹாட் வாட்டர் டேப் - 1 வாஷ்பேஸின் - 1 மற்றும் EWC அல்லது IWC - 1 No

படுக்கையறையில் A.C பாயிண்ட்டும் வீடு முழுவதும் தேவையான இடங்களுக்கு இன்வெர்ட்டர் ஒயரிங் செய்து தரப்படும்...

ரூப் லெவலில் 9'' அடி பீம் போடப்படும். கான்கிரிட்டுக்கு M20 பயன்படுத்தபடும்.

உங்கள் கவலைகளை மறந்து செல்லுங்கள் ... !!
100% சதவீதம் நீங்கள் நினைப்பது போல் செய்து தருவோம்...

For more information pls join in the group

எங்களை தொடர்பு கொள்ள
MPR Builders & Engineering Constructions
Nagercoil.
[email protected]
[email protected]

18/07/2023

மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சென்டிரிங், கொத்தனார் மற்றும் கையாட்கள்
தேவை. நாகர்கோவில், காரைக்குடி, புதுக்கோட்டை
& பட்டுக்கோட்டை வாசிகள் மட்டும்.
Cell : +91 7200060445
+ 91 8148644231
Urgent requirement

Labour Contract sq. ft. Rate Starts from  ₹ 350/-Material Contract sq. ft. Rate Starts From ₹ 1500/-                    ...
08/07/2023

Labour Contract sq. ft. Rate Starts from ₹ 350/-
Material Contract sq. ft. Rate Starts From ₹ 1500/-

08/07/2023

🔵 MPR Builders & Engineering Constructions 🏠🏠🏠

Kanyakumari - TAMILNADU

👉 தமிழ்நாடு முழுவதும்,
👉 லேபர் காண்ட்ராக்ட்,
👉 மொத்த காண்ட்ராக்ட்,
👉 மெட்டீரியல் காண்ட்ராக்ட்
முறையில்,
👉 தனி வீடுகள்,
👉 பன்னடுக்கு வீடுகள்,
👉 வணிக வளாகங்கள்,
👉 தொழிற்சாலை,
👉 மருத்துவமனைகள்,
👉 கல்லூரிகள்,
👉 பள்ளிக்கூடங்கள்,
👉 திருமண மண்டபம்,
👉 திரையரங்குகள், போன்ற அனைத்து கட்டுமானங்களையும் வடிவமைப்பு செய்து
💥 பட்ஜெட் விலையில் கட்டி தருகிறோம் அனுபவம் மிக்க வேலையாட்களை கொண்டு தரமான முறையில் கட்டித் தருகிறோம்.

💥 சென்ட்ரிங் வேலை,
👉 கொத்தவேலை,
💥 பூச்சு வேலை,
👉 எலக்ட்ரிக்கல் வேலை,
💥 பிளமிங் வேலை,
💥 மர வேலை,
👉 டைல்ஸ் வேலை,
👉 கிரானைட் வேலை, மற்றும்
💥 பெயிண்டிங் வேலைகள்,
👉 சூப்பர்வைசிங் வேலைகள், சிறந்த முறையில் செய்து தரப்படும்....

[email protected]
[email protected]

📞 +91-7200060445
📞 +91-9626234231

Address

104, HOLY FAMILY Street, MELA RAMANPUTHUR
Nagercoil
629004

Alerts

Be the first to know and let us send you an email when MPR Builders & Engineering Constructions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MPR Builders & Engineering Constructions:

Videos

Share