Pattukkottai Tourism

Pattukkottai Tourism Pattukkottai & surrounding place tourist, business and social work ideas...

01/01/2025
பட்டுக்கோட்டைக்கு புது வருடத்தில் புதிய தோற்றம்  கொடுத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் 🙏🙏🙏50து வருட குப்பை மேடு குறுங்காட...
31/12/2024

பட்டுக்கோட்டைக்கு
புது வருடத்தில் புதிய தோற்றம் கொடுத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் 🙏🙏🙏

50து வருட குப்பை மேடு
குறுங்காடாக மாறிக்கொண்டிருக்கிறது.

பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா எரியில்
50து வருட குப்பை மேடாக இருந்த இடத்திலிருந்து தற்போதுவரை 550000 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு
குருங்காடாக மாறிக்கொண்டுறுகிறது...🙏🙏🙏🙏🙏

நமது நாட்டில் இதுவரை எங்கும் நடக்காத இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு உறுதுணையாய் நிற்கும் அணைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏🙏🙏🙏

Nimal Raghavan
எஸ் எம் ராஜபிரபு பட்டுக்கோட்டை
Marimuthu Pattukkottai
Suren Sambath

கேட்ட வரங்களை‌ அள்ளிக் கொடுக்கும்  #பேராவூரணி_நீலகண்ட_விநாயகர் திருக்கோயில் ஆலயத்தில்..அனைவரும் பார்க்க வேண்டிய கோயில்
31/12/2024

கேட்ட வரங்களை‌ அள்ளிக் கொடுக்கும் #பேராவூரணி_நீலகண்ட_விநாயகர் திருக்கோயில் ஆலயத்தில்..
அனைவரும் பார்க்க வேண்டிய கோயில்

 #குன்றக்குடி_முருகன் கோயில்பட்டுக்கோட்டையிலிருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்றக்குடி முருகன் கோவில். மிக பழமையா...
04/12/2024

#குன்றக்குடி_முருகன் கோயில்
பட்டுக்கோட்டையிலிருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்றக்குடி முருகன் கோவில். மிக பழமையான முருகர் கோவில் நன்றி

நிருபர் என் முருகதாஸ் தினமலர் உங்களுடைய எண்ணம் நிறைவேறியது  உங்களுடைய பதிவை பார்த்த பிறகு நானும் ஆபீசுக்கு தொடர்பு கொண்ட...
30/11/2024

நிருபர் என் முருகதாஸ் தினமலர்

உங்களுடைய எண்ணம் நிறைவேறியது உங்களுடைய பதிவை பார்த்த பிறகு நானும் ஆபீசுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். இன்று காலை போய் பார்த்தேன் அதை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நமது முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்-
Thanks Anna for great support to clean 🙏
Pattukkottai Tourism

இது வெளிநாட்டு இல்லை நம்ம  #மனோரா  கட‌ற்கரை
13/11/2024

இது வெளிநாட்டு இல்லை நம்ம #மனோரா கட‌ற்கரை

11/11/2024
 #தஞ்சாவூர் மாவட்டம்  #மல்லிப்பட்டினத்தில்  #மனோரா கடற்கரையில் 15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது த...
08/11/2024

#தஞ்சாவூர் மாவட்டம்
#மல்லிப்பட்டினத்தில் #மனோரா கடற்கரையில் 15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு மாதிரிப் படங்கள் இன்று வெளியிட்டு இருக்கிறது...

இந்த மையத்தில் முழுவதுமாக பொதுமக்களை அனுமதிக்கும் பகுதி, பகுதி அளவு பொதுமக்களை அனுமதிக்கும் போது, பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி என்று மூன்று பகுதியாக இந்த மையம் அமைக்கப்படும்...

கடல் பசு வடிவிலான மையம், அருங்காட்சியகம்,
4டி அரங்கம்,
பூங்கா,
திறந்தவெளி அரங்கம்,
உணவகம்,
வாகன நிறுத்துமிடம்,
செல்ஃபி பாயிண்ட்,
குடிநீர் வசதி, மிகப்பெரிய அளவிலான முகப்பு ஆகியவைகள் இடம்பெற உள்ளன.

448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது...

இதன் மூலம் மல்லிப்பட்டினம் சுற்று வட்டார பகுதி மிக பெரிய சுற்றுலா தல மாக மாறும்.....

30/10/2024

அனைவறும் வாங்க ஏரியை மீட்டெடுக்க
பட்டுக்கோட்டை காரன்னா கேளுங்க #பிக்காச்சியப்பா_ஏரி பண்ணுங்க

18/10/2024

தஞ்சாவூர் பெரிய கோயிலை அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான காரணங்கள்... மீடியாவுக்கு நன்றி 🙏

Address

106 Big Street
Pattukkottai
614601

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+91 94421 12651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pattukkottai Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share