**New Office Poojai Successful done** "7HillstoursTravels 2.0
#7hillstourstravels #7hillsholidays2024 #travelservices #actingdrivers #TemporaryDrivingservice #keepsupporting
*7Hills Groups இன் தைத் திருநாள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்*
#pongalfestival #pongal2024🌾♥️💫 #7hillstourstravels #7hillsholidays2024 #7hillspoultry
*24/7 all types of Vehicles available @ Reasonable Tariff & Good & Safe Service
7hills tours & travels #7hillsholidays2024 #7hillstourstravels
*சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 'பாஸ்டேக்' மூலம் பார்க்கிங் கட்டணம்..!*
திருவனந்தபுரம்,
கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். இந்த நிலக்கல் பார்க்கிங் மையம் 'பாஸ்டேக்' உடன் இணைக்கப்பட உள்ளது.
'பாஸ்டேக்' மூலம் பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்கும் பொறுப்பு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10-ந்தேதி நிலக்கல்லில் டோல்கேட் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான நேரமும், நீண்ட வரிசைகளில் காத்திருப்பதால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #7hillstourstravels
பாண்டிச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆறு #sunsetview🌅🌴️ #pondicherry #Villianoor #SangaraabaraniRiver #7Hills_Travels
குற்றாலத்தின் லேசான தண்ணீர் வரத்து ஆனால் முழுமையான சீசன் எப்போது என்பது குறித்த முழு விளக்கம் இதோ:
*குற்றால சீசன் எப்போது துவங்கும்..?*
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தற்போது வரை தீவிரமடையவில்லை. இதேநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும். தற்போதைய நிலவரப்படி பருவமழை துவங்க சாதகமான சூழல் இல்லாத காரணத்தால் குற்றால சீசனும் துவங்க வாய்ப்பில்லை.
அடுத்த ஒரு வாரத்திற்கு தென்காசியில் மழை தீவிரமடைய வாய்ப்பில்லை. ஜூன் 18ம் தேதிக்கு பிறகு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் பின்னரே குற்றால அருவிகள் களைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குற்றாலம் வர நினைக்கும் சுற்றுலாப் பயணிகள் ஜுன் 18ம் தேதிக்கு பிறகு திட்டமிட்டு கொள்ளவும்.
#7ஹில்ஸ்டிராவல்ஸ்
#7hills_travels
தகவல்: இணைந்த கரங்கள் பதிவு எண் 45/2019
டிரைவர்கள் அனைவரும் இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மத்திய அரசின் சிறப்பு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் ஆண்டுக்கு ரூபாய்.399 மட்டும் செலுத்தி 10 இலட்சத்துக்கான காப்பீட்டை பெறுவீர்கள் இதனை நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு பகிரவும்
#7Hills_Travels
#7ஹில்ஸ்டிராவல்ஸ்
அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆன்மீக ஸ்தலம்!
#7ஹில்ஸ்டிராவல்ஸ்
#7hillstravels
#kodiveridam #kodiverifalls #7ஹில்ஸ்டிராவல்ஸ் #7hillstravels
RTO ஆபீஸ் ல பிடிபடும் வண்டிகளில் உள்ள உபகரணத்தை திருடும் அலுவலக ஊழியர்கள்... அரசு சம்பளம் வாங்கும் போதும் இது போன்ற நாகரிகமற்ற செயலை அனைவருக்கும் பகிரவும்!
ஸ்ரீ கொளஞ்சியப்பர் வெள்ளித் தேர் பவனி
திருவண்ணாமலை மகா தீப திருநாள் காட்சி....
Aagaya ganga falls..... In Kollihills