Seetharaman Travels சீத்தாராமன் டிராவல்ஸ்

  • Home
  • India
  • Puducherri
  • Seetharaman Travels சீத்தாராமன் டிராவல்ஸ்

Seetharaman Travels      சீத்தாராமன் டிராவல்ஸ் Taxi available 24x7 genuine service

17/11/2023
14/10/2023

Sri chakram Tanjore painting by Smt Mangalam srinivasan My Mom's Art Gallery

13/10/2023
13/10/2023

தமிழ்நாட்டின் பழமையான செங்கல் கோவில் இது தான்.

வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோவில், கும்பகோணம்!

மிக மோசமாக சிதிலமடைந்துள்ளதால் உள்ளே செல்ல பாதுகாப்பான வழி இல்லை!

சுமார் 40 அடி உயரத்தில் கூரையால் மூடப்பட்ட விமானம். தற்போது தமிழகத்தில் இவ்வாறாக செங்கல் கட்டுமானத்துடன் கூடிய விமானம் எதுவும் இல்லை. சிதைந்த நிலையில் உள்ள கட்டட அமைப்புகள் ஒரு காலத்தில் இக்கோயில் சிறப்பான நல்ல நிலையில் கட்டுமானத்தோடு இருந்ததை உணர்த்துகிறது. தரைப்பகுதியிலிருந்து மேடை போன்று சற்று உயர்ந்த நிலையில் சென்றால் கருவறையை அடையலாம். கருவறைக்கு மேல் கங்கை கொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலின் விமான உட்புறத்தில் காணப்படும் கூடு போன்ற அமைப்பு காணப்படுகிறது.

13/10/2023

விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவும்!

சரக்கு வாங்கி தர வேண்டாம், நியாயமான சம்பளம், நிறைவான வேலை, திடீர் என வேலைக்கு வராமல் இருக்கமாட்டார்கள்!

Address

Puducherri
605010

Telephone

+919362888399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seetharaman Travels சீத்தாராமன் டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seetharaman Travels சீத்தாராமன் டிராவல்ஸ்:

Videos

Share

Category


Other Puducherri travel agencies

Show All