அல் காபா al kaaba tours & travels ஹஜ்&உம்ரா சர்வீஸ் புதுக்கோட்டை தமிழ்நாடு

  • Home
  • India
  • Pudukkottai
  • அல் காபா al kaaba tours & travels ஹஜ்&உம்ரா சர்வீஸ் புதுக்கோட்டை தமிழ்நாடு

அல் காபா al kaaba tours & travels ஹஜ்&உம்ரா சர்வீஸ் புதுக்கோட்டை தமிழ்நாடு ஹஜ்,உம்ரா, பாஸ்போர்ட், ஸ்டாம்பிங், விமான டிக்கெட், சம்பந்தப்பட்ட சேவைகள்,ஆலீம்களின் நிறுவனம், HAJJ AND UMRAH SERVICES
(1)

19/11/2024

மக்கா #புனித_ஹரம் புனித காபா ஹத்தீம் பகுதியில் தொழுகையின் சிறப்புகள் மற்றும் அங்கே தொழுகும் நேரங்கள் அறிவிப்பு...
ஆண்கள் காலை 8:00 முதல் 11 மணி வரை
பெண்கள் இரவு 9:00 முதல் 2:00 மணி வரை

#இன்ஷாஅல்லாஹ் #நமது அடுத்த உம்ரா பயணம்
#சவூதியா_விமானம்
#சென்னை #டிசம்பர்22 #டிசம்பர்09 #ஜனவரி01 ஆகிய தேதிகளில் புனித உம்ரா முன்பதிவு நடைபெறுகிறது

மேலதிக விபரங்களுக்கு
அல் காபா ஹஜ்&உம்ரா சர்வீஸ் புதுக்கோட்டை .தமிழ்நாடு
wa.me/919787482522

📱+918695126055

19/11/2024

#அல் காபா ஹஜ் உம்ரா சர்வீஸில் நவம்பர் மாத பயணிகள் கருத்து மற்றும் துஆ....

#இன்ஷாஅல்லாஹ் #நமது அடுத்த உம்ரா பயணம்
#சவூதியா_விமானம்
#சென்னை #டிசம்பர்22 #டிசம்பர்09 #ஜனவரி01 ஆகிய தேதிகளில் புனித உம்ரா முன்பதிவு நடைபெறுகிறது

மேலதிக விபரங்களுக்கு
அல் காபா ஹஜ்&உம்ரா சர்வீஸ் புதுக்கோட்டை .தமிழ்நாடு
wa.me/919787482522

📱+918695126055

08/11/2024

புனித மக்கா ஹரம் ஷரீஃபில் இன்றைய ஃபஜர் தொழுகைக்கு முன்

06/11/2024

புனித மக்கா ஹரம்ஷரீஃப் நோக்கி தவாஃப் செய்யும் முன்

06/11/2024
 #அல்ஹம்துலில்லாஹ் இன்று மாலை ஜித்தா விமான நிலையத்திலிருந்து  தமிழகத்திற்கு செல்லும் சவுதி அரேபியாவின் நேரடி ஒரேயொரு விம...
26/06/2024

#அல்ஹம்துலில்லாஹ் இன்று மாலை ஜித்தா விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு செல்லும் சவுதி அரேபியாவின் நேரடி ஒரேயொரு விமானம் இது மட்டுமே.....

ஜூலை மாதத்தில் இதே விமானம் மூலம் நமது சர்வீஸில் உம்ரா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....wa.me/919787482522

 #புனித காபா திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார்ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ...
22/06/2024

#புனித காபா திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார்

ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ்வின் சாவி ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பில் தான் அந்த சாவி இருக்கிறது.

சவூதி மன்னர் புனித கஃபதுல்லாஹ்வில் நுழைய வேண்டும் என்றாலும் இந்த குடும்பத்தினர் தான் திறந்து விட வேண்டும்.

தற்போது ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 109 வது தலைமுறையினரான கண்ணியமான அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம் தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருக்கிறது.

அந்த மாண்பாளர் நேற்றைய தினம் இறையழைப்பை ஏற்றுள்ளார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று சுப்ஹு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுல் ஹாரமில் அன்னாரின் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு ஜன்னத்துல் முஅல்லா கப்ருஸ்தானில் நல்லடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

انا لله وانا اليه راجعون الله يرحمه ويغفر له ويسكنه فسيح جناته يارب العالمين. 🤲😥

22/06/2024

#அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையினால் #இவ்வருடம் புனித ஹஜ்
#லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் ...............
நமது அடுத்த உம்ரா பயணம் ஜூலை மாதத்தில்..... #திருச்சிராப்பள்ளி #சென்னை #கொச்சின் #விமானநிலையங்களிலிருந்து #உம்ரா_பயணம் #ஹஜ்
Call:📱+918695126055

Assalamualaikum varahmathullahi VA barakathuho
22/06/2024

Assalamualaikum varahmathullahi VA barakathuho

 #எல்லாப்புகழும் இறைவனுக்கே!திருச்சி டூ ஜித்தா 🇸🇦 நேரடி விமானசேவை. புதன்கிழமைகளில் "திருச்சி-ஜித்தா" & "ஜித்தா-திருச்சி"...
07/06/2024

#எல்லாப்புகழும் இறைவனுக்கே!
திருச்சி டூ ஜித்தா 🇸🇦 நேரடி விமானசேவை. புதன்கிழமைகளில் "திருச்சி-ஜித்தா" & "ஜித்தா-திருச்சி" நேரடி #விமானசேவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தருகிறது. மங்களூரில் இறங்கி ஏறும். பயணிகள் இறங்கத் தேவையில்லை.

#அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் கிருபையினால் #இவ்வருடம் புனித ஹஜ்
#லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் ...............
நமது அடுத்த உம்ரா பயணம் ஜூலை மாதத்தில்..... #திருச்சிராப்பள்ளி #சென்னை #கொச்சின் #விமானநிலையங்களிலிருந்து #உம்ரா_பயணம் #ஹஜ்

wa.me/919787482522

Address

TS No:5771 Siva Complex, Opp New Bustand
Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when அல் காபா al kaaba tours & travels ஹஜ்&உம்ரா சர்வீஸ் புதுக்கோட்டை தமிழ்நாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அல் காபா al kaaba tours & travels ஹஜ்&உம்ரா சர்வீஸ் புதுக்கோட்டை தமிழ்நாடு:

Videos

Share


Other Tourist Information Centers in Pudukkottai

Show All