24/05/2024
மலைககளில் மட்டுமல்ல பாலைவனதிலும் மண் சரிவு நிகழும் என்பதற்கு இது ஒரு சான்று.! இன்று நாம் பார்க்கும் மணல் திட்டுகள் காற்றின் விசைக்கு ஏற்ப சில நாட்களில் வேறு ஒரு அமைப்பில் / வடிவத்தில் மாறிவிடும்.பயணிபவரின் மனதை குழப்பிவிடும். அதனால் தான் பாலைவனம் திறந்து கிடக்கும் கல்லறை என சொல்லப்படுகிறது.
இடம் : ரப் அல் ஹாலி பாலைநிலம்
சவூதி அரேபியா