Salamath Hajj Service

Salamath Hajj Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salamath Hajj Service, Travel Company, 158, Swamy Vivekanandar Salai, Ramanathapuram.

✅ We have 25 years of experience in providing Hajj and Umrah services

✅ We provides quality services to Hajis under the guidance of experienced Ulamas

✅ So far we have escorted more than 3000 Hajis for Umrah and Haj

11/03/2024
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே..நேற்று நமது ஸலாமத் ஹஜ் சர்விஸ் மூலம் ஹாஜிகளை உம்ராவிற்கு அழைத்து சென்றுள்ளோம...
24/12/2023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பு சொந்தங்களே..

நேற்று நமது ஸலாமத் ஹஜ் சர்விஸ் மூலம்
ஹாஜிகளை உம்ராவிற்கு அழைத்து சென்றுள்ளோம்

இவர்களின் உம்ரா பயணத்தை அல்லாஹ் சிறப்பானதா ஆக்கிவைப்பானாஹா..

நம் அனைவருக்கும் உம்ரா செய்யும் பாக்கியத்தை தருவானாக..
இன்ஷாஅல்லாஹ்!!! நாங்கள் இயன்றவரை நிறைவான சேவையை செய்து வருகிறோம்.

☎️தொடர்புக்கு : +91 9677708500 | +919944408974

www.salamathhajservice.com

🕋𝗨𝗠𝗥𝗔𝗛 𝗕𝗢𝗢𝗞𝗜𝗡𝗚𝗦 𝗢𝗣𝗘𝗡 - 𝗝𝗔𝗡𝗨𝗔𝗥𝗬 𝟮𝟬𝟮𝟰We have been awarded for best Hajj service by Saudi Government🎖️𝗕𝗼𝗼𝗸 𝘆𝗼𝘂𝗿 𝗔𝗳𝗳𝗼𝗿𝗱𝗮𝗯𝗹𝗲 ...
13/12/2023

🕋𝗨𝗠𝗥𝗔𝗛 𝗕𝗢𝗢𝗞𝗜𝗡𝗚𝗦 𝗢𝗣𝗘𝗡 - 𝗝𝗔𝗡𝗨𝗔𝗥𝗬 𝟮𝟬𝟮𝟰

We have been awarded for best Hajj service by Saudi Government🎖️

𝗕𝗼𝗼𝗸 𝘆𝗼𝘂𝗿 𝗔𝗳𝗳𝗼𝗿𝗱𝗮𝗯𝗹𝗲 𝗨𝗺𝗿𝗮𝗵 𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲𝘀
Quality service at affordable prices
₹1,05,000/-

𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 𝗜𝗻𝗰𝗹𝘂𝗱𝗲𝘀 𝗮𝘁 𝘁𝗵𝗶𝘀 𝗣𝗿𝗶𝗰𝗲
✅Air Tickets
✅3 Star Hotel
✅Food - Tamilnadu Style
✅Ziyarath with Guide(Makkah & Madinah)
✅Visa

𝗛𝘂𝗿𝗿𝘆 𝘂𝗽! 𝗟𝗶𝗺𝗶𝘁𝗲𝗱 𝗦𝗲𝗮𝘁𝘀 𝗼𝗻𝗹𝘆
☎️Contact: 9677708500 | 9944408974

📍 Salamath Haj Service
158 Vivekanandar Salai
Ramanathapuram-623501.

17/11/2023

🕋ஹஜ் முன்பதிவுகள் தொடங்விட்டது ஜூன் -2024

சவூதி அரசாங்கத்தின் சிறந்த ஹஜ் மற்றும் உம்ரா சேவைக்கான விருது பெற்றுள்ளோம்.🎖️

இது வரை நாங்கள் 3000 மேற்பட்ட ஹாஜிகளை உம்ராவுக்கும், ஹஜ்ஜுக்கும் அழைத்து சென்றுள்ளோம்

நியாயமான கட்டணத்தில் நிறைவான சேவையைப் பெற எப்போதும் ஸலாமத் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தையே தேர்வு செய்யுங்கள்.

𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 𝗜𝗻𝗰𝗹𝘂𝗱𝗲𝘀 𝗮𝘁 𝘁𝗵𝗶𝘀 𝗣𝗿𝗶𝗰𝗲
✅Package 30 to 35 Days
✅Flight - Air Tickets Chennai to Saudi to Chennai
✅Hotel Accommodation Sharing Basis
✅Transfers on A/C Buses
✅Food - Tamilnadu Set Menu
✅Experienced Guidance
✅Ziyarath in holy Makkah and Madinah
✅Makkah - Approx. 250Mtr Walkable Distance
✅Madinah -150Mtr Walkable Distance
✅Hajj Visa Travel Insurance

📞தொடர்புக்கு: 9677708500 | 9944408974

WhatsApp : https://wa.me/099444 08974

December Umrah Booking Going On.
07/11/2023

December Umrah Booking Going On.

ZIYARA_2022       VISIT
03/11/2023

ZIYARA_2022 VISIT

அன்பானவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....நமது ஸலாமத் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் இறைவனின் அருளால் மற்றும் தங்களின் துஆ, பேரதரவால...
02/11/2023

அன்பானவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நமது ஸலாமத் ஹஜ் சர்வீஸ் நிறுவனம் இறைவனின் அருளால் மற்றும் தங்களின் துஆ,
பேரதரவால் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)

எங்களின் சிறப்பு அம்சங்கள் 👇🏻
⭐மத்திய அரசின் அங்கிகாரம் பெற்ற நிறுவனம்.
⭐ அனுபவமிக்க உலமாக்களின் வழிகாட்டுதல்.
⭐ஹரம் அருகே ஸ்டார் ஹோட்டல் தங்குமிட வசதி.
⭐ நியாயமான கட்டணத்தில் நிறைவான சேவை.
⭐ மாதந்தோறும் உம்ரா பயணம் மேற்கொள்கிறோம்.

தங்களின் ஹஜ் உம்ரா பயணங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 👇

☎️ Contact: 9677708500 | 9944408974

visit : www.salamathhajservice.com

Best Hajj Service Award by Saudi GovernmentIndia's Best Hajj Travel partnerSalamath Hajj Service
05/10/2023

Best Hajj Service Award by Saudi Government

India's Best Hajj Travel partner
Salamath Hajj Service

Hajj At a GlanceSouth India's  best Hajj Travel partnerSalamath Hajj Service
05/10/2023

Hajj At a Glance

South India's best Hajj Travel partner
Salamath Hajj Service

05/10/2023

Hajj Group 2023
Al-Madinah al-Munawwarah

South India's Best Hajj Travel partner
Salamath Hajj Service
Ramanathapuram

05/10/2023

Hajj Group 2023
Makkah Dining

South India's best Hajj Travel partner
Salamath Hajj Service
Ramanathapuram

05/10/2023

Hajj Group 2023
Bayan @ Makkah

South India's best Hajj Travel partner
Salamath Hajj Service
Ramanathapuram

05/10/2023

Hajj Group 2023
Jamrath

South India's best Hajj Travel partner
Salamath Hajj Service
Ramanathapuram

05/10/2023

Hajj Group 2023
Tawaf Makkah

South India's best Hajj Travel partner
Salamath Hajj Service
Ramanathapuram

05/10/2023

Hajj Group Departed from Chennai Airport

South India's best Hajj Travel partner
Salamath Hajj Service
Ramanathapuram

05/10/2023
We serve South Indian foodHealthy and tasty food Salamath Hajj Service Ramanathapuram20+ experienced in this field
05/10/2023

We serve South Indian food
Healthy and tasty food

Salamath Hajj Service
Ramanathapuram

20+ experienced in this field

Hajj 2022 BatchOur Hajis completed their Hajj
05/10/2023

Hajj 2022 Batch

Our Hajis completed their Hajj

Tamilnadu Haj Organizers Association General Body Meeting Trichy
05/10/2023

Tamilnadu Haj Organizers Association

General Body Meeting Trichy

The Day of Arafah is an Islamic holiday that falls on the 9th day of Dhu al-Hijjah of the lunar Islamic Calendar. It is ...
05/10/2023

The Day of Arafah is an Islamic holiday that falls on the 9th day of Dhu al-Hijjah of the lunar Islamic Calendar. It is the second day of the Hajj pilgrimage and is followed by the holiday of Eid al-Adha

Arafa Day
05/10/2023

Arafa Day

Hajj Orientation Program Salamath Hajj Service Ramanathapuram
05/10/2023

Hajj Orientation Program

Salamath Hajj Service
Ramanathapuram

புனித_கஃபாவைப்_பற்றி_சிறிது_தெரிந்து கொள்வோம்.இது-சதுரவடிவ கட்டிடம்,கஃபாவின் மொத்த உயரம் 53 அடி[14 மீட்டர்]ஆகும்,நீளம் ,...
05/10/2023

புனித_கஃபாவைப்_பற்றி_சிறிது_தெரிந்து கொள்வோம்.

இது-சதுரவடிவ கட்டிடம்,
கஃபாவின் மொத்த உயரம் 53 அடி[14 மீட்டர்]ஆகும்,
நீளம் ,மேற்கில் 45 அடி, கிழக்கில் 49 அடி,
வடக்கிலும் தெற்கிலும் 31 அடி,

இதன் தென் கிழக்கு மூலைக்கு ருக்னுல் ஹிந்த்
[இந்திய மூலை] என்றும்,வடகிழக்கு மூலைக்கு
ருக்னே இராக்கி[ஈராக்கிய மூலை]என்றும்,
தென்மேற்கு மூலைக்கு ருக்னே யமானி[யமனிய மூலை] எனவும் கூறப்படுகிறது,

இதன் தென் கிழக்கு மூலைக்கு தவாப் செய்யும்
இடத்திலிருந்து 1.10 மீட்டர் உயரத்தில் வெள்ளி
வளையத்திற்குள் "ஹஜ்ருல் அஸ்வத்"கல் பதிக்கப்
பட்டுள்ளது,இங்கிருந்து தவாபை ஆரம்பித்து,முடிக்கும்
இடமும் இதுவே,

ஒரே கல்லாக இருந்த"ஹஜ்ருல் அஸ்வத்"ஹிஜ்ரி
319 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தில் உடைந்து
போய் தற்போது சிறியதும்,பெரிதுமாக எட்டு துண்டுகளாக காட்சி அளிக்கிறது,

அல்லாஹ்வின் கிறுபையால் நமது ஹாஜிகள் உம்ராவை நிறைவேற்றிவிட்டு ஹஜ்ஜுக்காக மினா பகுதியில் நமது ஹாஜிகள் தங்கும் கூடாரம்.
05/10/2023

அல்லாஹ்வின் கிறுபையால் நமது ஹாஜிகள் உம்ராவை நிறைவேற்றிவிட்டு ஹஜ்ஜுக்காக மினா பகுதியில் நமது ஹாஜிகள் தங்கும் கூடாரம்.

Address

158, Swamy Vivekanandar Salai
Ramanathapuram
623501

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 12:30pm
Saturday 10am - 8pm

Telephone

+919944408974

Alerts

Be the first to know and let us send you an email when Salamath Hajj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salamath Hajj Service:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Ramanathapuram

Show All