Tenkasi 360

Tenkasi 360 தென்றல் தவிழும் தென்காசி ❤
அருவிகளின் நகரம் 🕊
குற்றால சாரல் தென்காசி தூறல்🌍
[email protected]
(1)

This view point 🤌🏻❤️Follow us on .360
09/12/2024

This view point 🤌🏻❤️

Follow us on .360

Five falls 🤌🏻❤️Follow us on .360
09/12/2024

Five falls 🤌🏻❤️

Follow us on .360

நம்ம சீவநல்லூர் அம்மையார் ஊத்து 😍Follow us on .360
07/12/2024

நம்ம சீவநல்லூர் அம்மையார் ஊத்து 😍

Follow us on .360

நாளை நமது பகுதியில் மின் தடை ❗️Follow us on .360
06/12/2024

நாளை நமது பகுதியில் மின் தடை ❗️

Follow us on .360

அகஸ்தியகூடம் கேரளாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும், மேலும் இது அரிய மருத்துவத் திட்டங்கள் மற்றும் மூலிகைகளுக்கு பிர...
06/12/2024

அகஸ்தியகூடம் கேரளாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும், மேலும் இது அரிய மருத்துவத் திட்டங்கள் மற்றும் மூலிகைகளுக்கு பிரபலமானது. இந்த சிகரம் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 1868 மீட்டர் உயரத்தில் உள்ளது. அகஸ்திய கூடம் (பொதுவாக அகஸ்திய மலை / அகஸ்தியமலை / அகத்தியர் மலை மற்றும் அகஸ்தியர் கூடம் என்று அழைக்கப்படுகிறது) அகஸ்திய முனிவருக்குப் பிறகு அறியப்பட்ட ஒரு புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். இந்த யாத்திரையானது போனாக்காடு/போனாக்கார்டில் இருந்து 56 கிமீ (ஒரு பக்கம் 28 கிமீ) மலையேற்றத்தை உள்ளடக்கியது, இது மலையேற்றப் பயணிகளின் சொர்க்கமாக மாறும்.

Follow us on .360

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவில் 😻Follow us on .360
06/12/2024

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கோவில் 😻

Follow us on .360

Tag that tea lover 😍Follow us on .360
05/12/2024

Tag that tea lover 😍

Follow us on .360

வாழ்த்துக்கள் சகோதரா 🔥தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட தென்காசி வீரர் தேர்வு - மாவட்ட ஆட...
05/12/2024

வாழ்த்துக்கள் சகோதரா 🔥

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட தென்காசி வீரர் தேர்வு - மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தென்காசி மாவட்ட சார்பில் பூப்பந்தாட்ட அணியில் விளையாடி சாதனை படைத்த வீரர் தற்போது தமிழ்நாடு அணிக்காக தேசிய அளவிலான போட்டியில் விளையாட தேர்ச்சி பெற்றுள்ளதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர் எஸ்வந்த் பாலா இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோரை நேரில் சந்திந்து வாழ்த்து பெற்றார்.

அவருடன் தென்காசி
மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ராஜேஷ், தென்காசி மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட
பொருளாளர் வைகுண்டசாமி
மற்றும் அப்துல்காதர், முகம்மது சாகிப் ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow us on .360

Tag & ask ur friend 🤩Venue 📍 Tirunelveli Follow us on .360
04/12/2024

Tag & ask ur friend 🤩

Venue 📍 Tirunelveli

Follow us on .360

செண்பகப்பொழில் எனும் ஊரை தென்காசியாக மாற்றிய பராக்கிரம பாண்டியன் 🔥Follow us on .360
03/12/2024

செண்பகப்பொழில் எனும் ஊரை தென்காசியாக மாற்றிய பராக்கிரம பாண்டியன் 🔥

Follow us on .360

Tenkasian’s Be like 🤩Follow us on .360
03/12/2024

Tenkasian’s Be like 🤩

Follow us on .360

சிகிச்சைக்காக வந்த உயிர், புயல் பாதிப்பால் பறிபோன சோகம்தென்காசியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சி...
03/12/2024

சிகிச்சைக்காக வந்த உயிர், புயல் பாதிப்பால் பறிபோன சோகம்

தென்காசியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொதிகை ரயிலில் பயணித்த அஜித் குமார் (27) என்பவர் உயிரிழப்பு

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைக்காக சென்னை விரைந்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்ட நிலையில் ரயிலிலேயே உயிரிழந்துள்ளார்

Believe in yourself 🙌🏻Follow us on .360
03/12/2024

Believe in yourself 🙌🏻

Follow us on .360

Winter Days Tenkasi 🫶❤️Follow us on .360
01/12/2024

Winter Days Tenkasi 🫶❤️

Follow us on .360

இன்றைய பழைய குற்றால நிலவரம் ❗️Follow us on .360
30/11/2024

இன்றைய பழைய குற்றால நிலவரம் ❗️

Follow us on .360

Stay safe chennai🥹🙏
30/11/2024

Stay safe chennai🥹🙏

  on pongal 2025 🔥Follow us on .360
28/11/2024

on pongal 2025 🔥

Follow us on .360

கல்யாண வீட்டு சாப்பாடு 😋👌🏻Follow us on .360
28/11/2024

கல்யாண வீட்டு சாப்பாடு 😋👌🏻

Follow us on .360

Address

Tenkasi

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Tourist Information Centers in Tenkasi

Show All