Popular Smart Shop

Popular Smart Shop Working for last 10+ years. Our main focus is on Customers Satisfaction and Making Relationships. We Local business
(1)

23/11/2023

*Get ur New Passport within 7days*

Want to apply for the but don’t want to fill up those long forms and details?

We are here to help !

🥏 wa.me/919025779944
📲 +91-9025779944 (9am-9pm)

🏠 *Address* - 26-272E, Naaz Towers, Opp to Bank of Baroda, Beach Rd, Thengapattanam 629173

*Same day Processing*

https://g.page/popularsmartshop

*Nowadays Getting Passport is So easy, ஆதார் மட்டும் போதும்* ✌️✌️✌️✌️  -------------------------*7 தினங்களில் பாஸ்போர்ட்...
20/11/2023

*Nowadays Getting Passport is So easy, ஆதார் மட்டும் போதும்* ✌️✌️✌️✌️
-------------------------
*7 தினங்களில் பாஸ்போர்ட்* 🔥
-------------------------
*பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:*

⭕ *Step 1:*
தேவையான ஆவண விவரங்களுக்கு https://wa.me/p/2300033566769491/919025779944

⭕ *Step 2:*
குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை எங்கள் Whatsapp 9025779944 எண்ணிற்கு அனுப்பவும். ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அதனை சரி செய்து எளிதில் பாஸ்போர்ட் கிடைக்க வழிவகை செய்து தருகிறோம்.

⭕ *Step 3:*
நாங்கள் உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்து, அதை உங்கள் Whatsapp எண்ணிற்கு அனுப்பிவைப்போம்.

⭕ *Step 4:*
Whatsapp-க்கு அனுப்பிய தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, நீங்கள் உறுதிபடுத்த வேண்டும். அதன் பின் பணம் செலுத்த வேண்டும்.

⭕ *Step 5:*
பின் நாங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேதியும் ரசீதும், அதனுடன் நீங்கள் எடுத்துவரவேண்டிய ஆவணங்களும் உங்கள் Whatsapp-க்கு அனுப்புவோம். அன்றைய தினம் அசல் ஆவண சரிபார்ப்பிற்கு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.

*ஆவண சரிபார்ப்பு, முகவரி சரிபார்ப்புக்கு பின்னர் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்..*

*Get ur New Passport within 7days*

Want to apply for the but don’t want to fill up those long forms and details?

We are here to help !

Just Sent ur documents via WhatsApp and make payment. We will Process!

*Leave the Documentation to us. We make it Simple*

------------------------------------------
*மேலும் விபரங்களுக்கு*
------------------------------------------

*For More Details, Call:* +91-9025779944 (9am-9pm)

*Whatsapp Support:* http://wa.me/919025779944

*Check our products & Services:* https://wa.me/c/919025779944

- *PopularSmartShop*
https://g.page/popularsmartshop

*One stop shop for all ur online needs*

*Nowadays Getting Passport is So easy, ஆதார் மட்டும் போதும்* ✌️✌️✌️✌️ *7 தினங்களில் பாஸ்போர்ட்* 🔥 ----------------------...
21/11/2022

*Nowadays Getting Passport is So easy, ஆதார் மட்டும் போதும்* ✌️✌️✌️✌️

*7 தினங்களில் பாஸ்போர்ட்* 🔥
-----------------------
*பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:*

⭕ *Step 1:*
தேவையான ஆவண விவரங்களுக்கு https://wa.me/p/2300033566769491/919025779944

⭕ *Step 2:*
குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை எங்கள் Whatsapp 9025779944 எண்ணிற்கு அனுப்பவும். ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் அதனை சரி செய்து எளிதில் பாஸ்போர்ட் கிடைக்க வழிவகை செய்து தருகிறோம்.

⭕ *Step 3:*
நாங்கள் உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்து, அதை உங்கள் Whatsapp எண்ணிற்கு அனுப்பிவைப்போம்.

⭕ *Step 4:*
Whatsapp-க்கு அனுப்பிய தகவல்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, நீங்கள் உறுதிபடுத்த வேண்டும். அதன் பின் பணம் செலுத்த வேண்டும்.

⭕ *Step 5:*
பின் நாங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேதியும் ரசீதும், அதனுடன் நீங்கள் எடுத்துவரவேண்டிய ஆவணங்களும் உங்கள் Whatsapp-க்கு அனுப்புவோம். அன்றைய தினம் அசல் ஆவண சரிபார்ப்பிற்கு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.

*ஆவண சரிபார்ப்பு, முகவரி சரிபார்ப்புக்கு பின்னர் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்..*

*Get ur New Passport within 7days*

Want to apply for the but don’t want to fill up those long forms and details?

We are here to help !

Just Sent ur documents via WhatsApp and make payment. We will Process!

*Leave the Documentation to us. We make it Simple*

------------------------------------------
*மேலும் விபரங்களுக்கு*
------------------------------------------

*For More Details, Call:* +91-9025779944 (9am-9pm)

*Whatsapp Support:* http://wa.me/919025779944

*Check our products & Services:* https://wa.me/c/919025779944

- *PopularSmartShop*
https://g.page/popularsmartshop

*One stop shop for all ur online needs*

Looking for a 𝐂𝐡𝐞𝐚𝐩 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐀𝐢𝐫 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭𝐬 ? Send message for a quick price quotation ! Contact : +919025779944
08/09/2022

Looking for a 𝐂𝐡𝐞𝐚𝐩 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐀𝐢𝐫 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭𝐬 ?

Send message for a quick price quotation !

Contact : +919025779944

24/07/2022
தெரிந்து கொள்வோம்..ECR / ECNR பாஸ்போர்ட்  என்றால் என்ன என்று..10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் படித்த அனை...
14/06/2022

தெரிந்து கொள்வோம்..

ECR / ECNR பாஸ்போர்ட் என்றால் என்ன என்று..

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் படித்த அனைவருக்கும் வழங்கப்படுவது ECNR வகை பாஸ்போர்ட் ஆகும்,

படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத அனைவருக்கும் ECR வகை பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றது.

வேலைக்காக வெளிநாடு செல்லும் போது குறிப்பாக GULF நாடுகளுக்கு செல்லும் போது ECNR PASSPORT உள்ளவர்கள் விசா கிடைத்த உடன் விமான டிக்கெட் எடுத்து சென்று விடலாம்.

ECR PASSPORT உள்ளவர்கள் விசா கிடைத்த உடன் எமிகிரேசன் முடித்த பிறகே வெளிநாடு செல்ல முடியும்..

ECR: EMIGRATION CHECK REQUIRED

ECNR: EMIGRATION CHECK NON REQUIRED.

குறிப்பு: ECR PASSPORT உள்ளவர்கள் மூன்று வருடம் வெளிநாடுகளில் இருந்து இருந்தால், அல்லது 50 வயதினை கடந்திருந்தால் ECR PASSPORT ஐ ECNR PASSPORT ஆக மாற்றி கொள்ளலாம்.

------------------------------------------
மேலும் விபரங்களுக்கு
------------------------------------------

For More Details, Call: +91-9025779944 (9am-9pm)

Whatsapp Support: http://wa.me/919025779944

Check our products & Services: https://wa.me/c/919025779944

- PopularSmartShop
https://g.page/popularsmartshop

One stop shop for all ur online needs

Dear NEET-UG Aspirants,NEET-UG exam 2022 Announced 🔖இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற...
01/04/2022

Dear NEET-UG Aspirants,

NEET-UG exam 2022 Announced

🔖இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும்.

🔖நாளை முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

🔖தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும்

- தேசிய தேர்வு முகமை!

--------------------------
பதிவு செய்ய ஆவணங்களுடன் நேரில் அணுகவும்

மேலும் விபரங்களுக்கு :-
📞 +91-9025779944 (9am-9pm)
🪀 wa.me/919025779944

Check our products & Services: https://wa.me/c/919025779944

- PopularSmartShop
https://g.page/popularsmartshop

One Stop Solution for all your Online Needs

Dear TNPSC Group 4 aspirants, One Time Registration (OTR) செய்து விட்டீர்களா ? உங்கள் One Time Registration (OTR) உடன் ஆ...
29/03/2022

Dear TNPSC Group 4 aspirants,

One Time Registration (OTR) செய்து விட்டீர்களா ?

உங்கள் One Time Registration (OTR) உடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா?

இல்லை எனில் உடனே இணைத்துவிடுங்கள்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது OTP வரவில்லை எனில் அந்த சூழல் உங்களை பதட்டமடைய செய்யும்.

எனவே இப்போதே இணைத்து தயார்நிலையில் வைத்துக் கொள்ளவும்.

One Time Registration 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும்.

புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லையென்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

எனவே இதுவரை ONETIME REGISTRATION செய்யாதவர்கள் பதிவு செய்து ஆதார் இணைத்துக் கொள்ளவும்.

TNPSC GROUP IV விண்ணப்பம் நாளை (மார்ச் 30) ஆரம்பம்

2022 ம் ஆண்டுக்கான TNPSC Group 4 தேர்வு விண்ணப்பம் புதிய நடைமுறை :
https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/21_2022_PRESS%20RELEASE.pdf

இதுவரை TNPSC ONE TIME பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக நிரந்தரப் பதிவு செய்து கிடைக்கப்பெறும் பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்வொல் (Password) ஆகியவற்றை பயன்படுத்தி மட்டுமே தகுந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும்..

❣️ பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

🔖ஆதார் கார்டு
🔖ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்
🔖 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
🔖சாதி சான்றிதழ்
🔖தற்போதைய புகைப்படம்
🔖விண்ணப்பதாரர் கையொப்பம்
🔖மின் அஞ்சல் முகவரி

பதிவு செய்ய ஆவணங்களுடன் நேரில் அணுகவும்

மேலும் விபரங்களுக்கு :-
📞 +91-9025779944 (9am-9pm)
🪀 wa.me/919025779944

Check our products & Services: https://wa.me/c/919025779944

- PopularSmartShop
https://g.page/popularsmartshop

One Stop Solution for all your Online Needs

27/03/2022

We are providing fast and hassle free UAE travel visa service...For more info pls contactwa.me/9190257799449️⃣0️⃣2️⃣5️⃣7...
23/01/2022

We are providing fast and hassle free UAE travel visa service...

For more info pls contact
wa.me/919025779944

9️⃣0️⃣2️⃣5️⃣7️⃣7️⃣9️⃣9️⃣4️⃣4️⃣

Documents Needed for PAN1. Aadhaar Card Copy2. Passport Size Photo-2Will be delivered within 10-15 working days at your ...
15/11/2021

Documents Needed for PAN
1. Aadhaar Card Copy
2. Passport Size Photo-2
Will be delivered within 10-15 working days at your Doorstep

மேலும் தகவலுக்கு, அழைக்கவும்: +91-9025779944 (9am-9pm)

Whatsapp Support: http://wa.me/919025779944

Check our products & Services: https://wa.me/c/919025779944

- PopularSmartShop
https://g.page/popularsmartshop

One Stop Solution for all your Online Needs

உங்கள் விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்துகொள்ளுங்கள்  : https://electoralsearch.in/🔥🔥 வாக்காளர் அடையாள அட்டை /VOTER ...
13/11/2021

உங்கள் விபரங்களை சரிபார்த்து திருத்தம் செய்துகொள்ளுங்கள் : https://electoralsearch.in/

🔥🔥 வாக்காளர் அடையாள அட்டை /VOTER ID ONLINE 🔥🔥

🔖புதிய விண்ணப்பம்/ New Application
🔖முகவரி திருத்தம் / Change of Address
🔖பெயர் திருத்தம் / Name Correction
🔖புகைப்படம் மாற்றம் / Photo Change
🔖பிறந்த தேதி மாற்றம் / DOB Change

தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை நகல் + ரேஷன் அட்டை நகல் + பாஸ்போர்ட் சைஸ் போட்டோ + TC நகல் அல்லது 10ம் வகுப்பு MARKSHEET நகல்

For Details : https://wa.me/p/4988150261227671/919025779944

📲 Call Support : +91-9025779944 (9am-9pm)

🪀 Whatsapp Support: http://wa.me/919025779944

Check our products & Services: https://wa.me/c/919025779944

- PopularSmartShop
https://g.page/popularsmartshop

One Stop Solution for all your Online Needs

Now Book Your Train 🚊 Tickets @ Popularஇனிமேல் யாரும் 🚊🚇 ரயில் டிக்கட் முன்பதிவுசெய்ய ரயில் நிலையம்🏫 வரை செல்ல வேண்டிய அ...
12/11/2021

Now Book Your Train 🚊 Tickets @ Popular

இனிமேல் யாரும் 🚊🚇
ரயில் டிக்கட் முன்பதிவு
செய்ய ரயில் நிலையம்🏫 வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை..

தேங்காய்ப்பட்டினத்தில் பரோடா வங்கி எதிரில் உள்ள நமது POPULAR SMART SHOP -ல் எளிதாக முன்பதிவு செய்து பயண சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

IRCTC அங்கீகரிக்கப்பட்ட இணையதள ரயில் பயணசீட்டு முன்பதிவு மையம்

🚂சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, கேரளா, மும்பை, டில்லி செல்ல ரயில் பயணசீட்டுகளை எளிதில் எங்களிடமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

🚂எங்களிடம் முன்பதிவு செய்யும் பயணசீட்டுகளுக்கு நாங்களே ePASS பதிவு செய்து தருகிறோம்.

🚂 எங்களிடம் புக் செய்யும் ரயில் பயணசீட்டுகளை IRCTC விதிமுறைக்குட்பட்டு ரத்து செய்து உடனடியாக பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

🚂காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு மையம் தொடர்ந்து செயல்படும்.

🚂ஞாயிற்றுக்கிழமைகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

📌நீண்ட வரிசையில் காத்து நிற்க தேவையில்லை.

📌வெளியூர் வாடிக்கையாளரின் வசதிக்காக M-ticket

📌உடனடி புக்கிங் - குறைந்தபட்ச சேவை கட்டணம் - எளிமையான நடைமுறை

📌தட்கால் முன்பதிவு - முதல்தர வகுப்புகள் (1A,2A,3A) காலை 10.15 மணிக்கும், இரண்டாம் தர வகுப்புகள் (2S,SL) காலை 11.15 மணிக்கும் ஆரம்பமாகும்.

📌 வீட்டிலிருந்தே Whatsapp மூலம் முன்பதிவு செய்யும் வசதி.

📌 Google Pay, Phonepe, ATM டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி.

🛤️ முன்பதிவிற்கு தேவையான விபரங்கள்.

புறப்படும் இடம் :
சேரும் இடம் :
பயண நாள் :
பயண வகுப்பு :
பயணிகளின் விபரம் (பெயர், வயது)
மொபைல் எண் :

தொடர்புக்கு : wa.me/919025779944

விபரங்களை வாட்சப் வாயிலாக அனுப்பி பயணசீட்டுகள் பெற்றுக்கொள்ளலாம்*

*விதிமுறைக்குட்பட்டது

அனைவருக்கும் பகிரவும்🙂

For More Details, Contact:

📲 Call Support : +91-9025779944 (9am-9pm)

🪀 Whatsapp Support: http://wa.me/919025779944

Check our products & Services: https://wa.me/c/919025779944

- PopularSmartShop
https://g.page/popularsmartshop

One Stop Solution for all your Online Needs

11/11/2021
FASTag பெற வங்கி கணக்கு தேவை இல்லை - உடனடி ஆக்டிவேஷன் தேவையான ஆவணங்கள்1. RC Copy 2. ஆதார் Copy 3. மொபைல் எண் For More De...
11/11/2021

FASTag பெற வங்கி கணக்கு தேவை இல்லை - உடனடி ஆக்டிவேஷன்

தேவையான ஆவணங்கள்

1. RC Copy
2. ஆதார் Copy
3. மொபைல் எண்

For More Details, Contact:

📲 Call Support : +91-9025779944 (9am-9pm)

🪀 Whatsapp Support: http://wa.me/919025779944

Check our products & Services: https://wa.me/c/919025779944

- PopularSmartShop
https://g.page/popularsmartshop

One Stop Solution for all your Online Needs

கீழ்கண்ட மத்திய அரசின் தொலை தொடர்பு இணையத்தளத்திற்கு சென்று,  உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி எண்ணை உள்ளி...
07/06/2021

கீழ்கண்ட மத்திய அரசின் தொலை தொடர்பு இணையத்தளத்திற்கு சென்று, உங்கள் கைவசம் உங்கள் பெயரில் இருக்கும் அலைபேசி எண்ணை உள்ளிட்டு, கிடைக்கும் OTP-யை உள்ளிட்டால், உங்கள் பெயரில் எத்தனை அலைபேசி எண்கள் பயன்பாட்டில் இருக்கின்றது என்று அறிவிக்கும். உங்களுக்கு தெரியாத அலைபேசி எண் இருந்தால், அவற்றை குறிப்பிட்டு “This is not my number’ என்று தேர்வு செய்து “Submit’ செய்தால், உங்களுக்கு ஒரு Ticket ID Ref No. வரும். அதை சேமித்து வைத்து கொள்ளுங்கள். (கைவசம் இருக்கும் அலைபேசி எண்ணை, அந்த தளத்தில் “This is my number. Required' என்று உள்ளிட அவசியமில்லை). தங்கள் உபயோகத்தில் இல்லாத எண்ணை மட்டும் குறிப்பிடவும்)
உங்களுக்கு தெரியாமல், உங்கள் அடையாள அட்டையை கொண்டு யாராகிலும் அலைபேசி எண் வாங்கியிருந்தால், உடனே அவற்றை இந்த முறையில் தொலைதொடர்பு துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்கள் பெயரில் உள்ள அந்த எண்ணின் உபயோகத்தை நீக்க முடியும். இந்திய அரசின் தொலை தொடர்பு துறையின் இந்த சேவை மிகவும் பாரட்டத்தக்கது. காலம் தாமதிக்காமல், உங்கள் உபயோகத்தில் உள்ள அலைபேசி எண்களை சரி பார்த்து கொள்ளவும்.
https://tafcop.dgtelecom.gov.in

+2 முடித்து கல்லூரிப் படிப்பை தொடங்கவுள்ள  விருப்பமுள்ள மாணவச் செல்வங்கள் உங்கள் எதிர்காலம் சிறக்க.... என்ன படிக்கலாம்?எ...
06/06/2021

+2 முடித்து கல்லூரிப் படிப்பை தொடங்கவுள்ள விருப்பமுள்ள மாணவச் செல்வங்கள் உங்கள் எதிர்காலம் சிறக்க....
என்ன படிக்கலாம்?
எங்கு படிக்கலாம்?
என்பதை நன்கு திட்டமிட்டு செயல்படுங்கள் !! வாழ்த்துக்கள் !!!

நமது சுற்றுவட்டார பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (ARTS & SCIENCE) 2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டது. (Online Application)

*விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு, அணுகவும்*

*Popular Smart Shop* 26-272E, Naaz Towers,
Opp to Bank of Baroda,
Thengapattanam, Kanniyakumari District
Tamilnadu -629173
https://g.page/popularsmartshop

If further clarification required, feel free to contact us.... We will be Happy to assist you.!

*Whatsapp* : https://wa.me/919025779944

*Call us* @ +91-9025779944 (9.00am-6.00pm)

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து...
29/05/2021

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஆன்லைன் மூலம் பதிவினை புதுப்பிக்க ஏற்பாடு. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017 முதல் 2019 ஆம் ஆண்டுவரை பதிவினை புதுப்பிக்க தவறிய நபர்கள் இப்போது அதை ஆன்லைன் வாயிலாக எளிதில் புதுப்பித்துக் கொள்ளலாம் - தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்.


We  provide Passport Related Services in all over India.1. Fresh / Reissue Passport.2. Normal / Tatkaal Passport.3. Mino...
25/05/2021

We provide Passport Related Services in all over India.

1. Fresh / Reissue Passport.

2. Normal / Tatkaal Passport.

3. Minor Passport .

4. Normal and Tatkaal Passport appointments

*For More Details, Call:* +91-9025779944 (9am-9pm)

*Whatsapp Support:* http://wa.me/919025779944

*Check our products & Services:* https://wa.me/c/919025779944

- *PopularSmartShop*
https://g.page/popularsmartshop

*One Stop Solution for all your Online Needs*

24/05/2021
*உங்கள் ஆவணங்களை நீங்களே சரிபார்த்து ஒழுங்குபடுத்தி கொள்ளுங்கள் !!*📌இதுல எது எல்லாம் உங்க கிட்ட இருக்கு 🤔🤔???📌எதுல எல்லா...
20/05/2021

*உங்கள் ஆவணங்களை நீங்களே சரிபார்த்து ஒழுங்குபடுத்தி கொள்ளுங்கள் !!*

📌இதுல எது எல்லாம் உங்க கிட்ட இருக்கு 🤔🤔???

📌எதுல எல்லாம் உங்கள் பெயர் மற்றும் விபரங்கள் சரியா இருக்கு 🧐🧐??

🦥சும்மா தானே வீட்டுல இருக்கீங்க கொஞ்சம் CHECK பண்ணுங்க 🤪!!

*வாங்க கொஞ்சம் CHECK பண்ணுவோம்*

🔎ஆவணங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துங்கள். *(Keep Organized)*

🔎அதில் உங்கள் பெயர் மற்றும் விபரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து கொள்ளுங்கள். *(Check for Errors)*

🔎பெயர், முகவரி போன்றவைகள் மாறுதல் இருப்பின் திருத்தம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்யுங்கள். *(Plan for Correction)*

🔎அனைத்து ஆவணங்ககளிலும் பெயர் மற்றும் விபரங்கள் ஒரு போல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். *(Keep ur Data updated)*

🔎தொலைத்த ஆவணங்களை LDR பதிவு செய்து திரும்ப பெற முயற்சியுங்கள். *(Report & Retrieve ur Lost Documents)*

🔎காலாவதி ஆனதை புதுப்பித்துக் கொள்ளுங்கள். *(Renew the Expired )*

🔎அனைத்து ஆவணங்களையும் எப்போதும் தயாராக வைத்து கொள்ளுங்கள். *(Keep Ready to Go)*

🔎 அனைத்துஆவணத்தின் நகல்களை இணையத்தில் (Google Drive, Digilocker) பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள். *(Digitalize ur Docs)*

🔥🔥The future is Digital🔥🔥

https://g.page/popularsmartshop

Address

Opp To Bank Of Baroda ( Old Vijaya Bank), Beach Road
Thengapattanam
629173

Opening Hours

Monday 9am - 9:30pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9:30pm
Thursday 9am - 9pm
Friday 9am - 12:30pm
2:30pm - 9:30pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919025779944

Alerts

Be the first to know and let us send you an email when Popular Smart Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Popular Smart Shop:

Videos

Share