திருவாரூர் கிங் டிராவல்ஸ் வா

  • Home
  • India
  • Thiruvarur
  • திருவாரூர் கிங் டிராவல்ஸ் வா

திருவாரூர் கிங் டிராவல்ஸ் வா Best Traveling serives in Thiruvarur
சிறந்த பயணத்திற்கு கிங

20/06/2017

A/C , LCD TV, MUSIC SYSTEM, luxury tempo traveler திருவாரூர் கிங் டிராவல்ஸ்

14/10/2016

திருவாரூர் கிங் டிராவல்ஸ் வாடகை கார் நிலையம்

14/10/2016

திருவாரூர் அருகே பெண்ணை தாக்க முயன்ற வாலிபர் கைது

வடுவூர் சாத்தனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் கவியரசன். இவருடைய மனைவி கவிதா(32). அதே தெருவை சேர்ந்த கணேசன் மனைவி மணிமேகலை(30). சம்பவத்தன்று கவிதாவுக்கும், மணிமேகலைக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கணேசன் கவிதாவை தகாத வார்த்தையால் திட்டி அவரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்

S,மணி கிங் டிராவல்ஸ் திருவாரூர்

07/09/2016

மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து விவசாயி பலி
9/7/2016 12:37:51 AM

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்களாரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது65). விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு பொருட்கள் வாங்க இடையூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்குடி அருகே உள்ள பாலத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி பாலத்தின் உள்ள கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்–இன்ஸ்பெக்டர் வீரப்பரஞ்ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் செய்திகள்
உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை like பண்ணுங்கள்
S,மணி கிங் டிராவல்ஸ்

06/09/2016

திருவாரூரில் தங்கை திருமணத்திற்காக வைத்திருந்த சீர்வரிசை பொருட்களை விற்று மது குடித்ததை தட்டி கேட்ட கொத்தனாரை கோடரியால் வெட்டிக்கொலை செய்த தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.

S,மணி கிங் டிராவல்ஸ்

திருவாரூர் திலகர் 2–வது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது56). கொத்தனார். இவருக்கு கலா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். இதன் காரணமாக இவருடைய மனைவி கலா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் செல்வராஜின் இளைய மகன் செல்வகுமார்(23). இவரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தங்கை திருமணத்திற்கு சீர்வரிசை பொருட்களை வாங்கி வீட்டில் சேமித்து வைத்திருந்தார். இந்த பொருட்களை நேற்று முன்தினம் செல்வராஜ் விற்று மது குடித்துள்ளார். இதனை செல்வகுமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

கோடரியால் வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம் குடிபோதையில் வீட்டிற்கு செல்வராஜ் வந்தார். அப்போது இவருக்கும், செல்வகுமாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், வீட்டில் இருந்த கோடரியால் செல்வகுமாரை கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செல்வராஜ் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனிடையே கணவரிடம் கோபித்து கொண்டு சென்ற கலா வீட்டிற்கு திரும்பினார். வீடு பூட்டி கிடந்ததால் நீண்டநேரம் அங்கு காத்திருந்தார். யாரும் வராததால் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது வீட்டிற்குள் மகன் செல்வகுமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லு£ரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை like பண்ணுங்கள்

06/09/2016

திருவாரூர் மாவட்டம் கோட்டூர்,

கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறு தோண்டும் பணியை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.எண்ணெய் கிணறு தோண்டும் பணி

S,மணி கிங் டிராவல்ஸ் திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலப்பனையூர் ஊராட்சி கமலாபுரம் உக்கடை கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் அமைக்கப்படும் எண்ணெய் கிணறு தோண்டும் பணியினால் சுற்றுப்புறங்களில் குடிநீர், விவசாய பம்புசெட் மற்றும் சுற்று சூழல் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறு தோண்டும் பணியினை மத்திய, மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கிராம பொதுநலக்கமிட்டி சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், ஜீவானந்தம், பொதுநலக்கமிட்டி தலைவர் தனராஜ், செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கிளை செயலாளர்கள் அம்பிகாபதி, சிவக்குமார், பொதுநலக்கமிட்டி பொறுப்பாளர்கள் சக்திவேல், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணைச்செயலாளர் செந்தில்நாதன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் மணிமேகலைமுருகேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்

திருவாரூர் மாவட்டம் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை like பண்ணுங்கள்

29/08/2016

திருவாரூர் அருகே
காதலித்த வாலிபர் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை முயற்சி போலீஸ் விசாரணை
8/28/2016 2:19:15 AM
S,மணி கிங் டிராவல்ஸ் திருவாரூர்

நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூரை சேர்ந்த 22 வயதான ஒரு பெண், நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நானும், நாகை மாவட்டம் ஆதலையூரை சேர்ந்த அபுபக்கர் மகன் காதர்நியாசுதீன் (வயது 23) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இந்த நிலையில் காதர்நியாசுதீன் தன்னை திருமணம் செய்ய மறுத்தார். எனவே எனக்கும், காதர்நியாசுதீனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் மனமுடைந்த அந்த பெண், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் மயக்கம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

S,மணி கிங் டிராவல்ஸ் திருவாரூர்

29/08/2016

திங்கள், ஆகஸ்ட் 29, 2016

திருவாரூர் மாவட்டம் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை like பண்ணுங்கள் மற்றும் share பண்ணுங்கள்

கொரடாச்சேரி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
8/25/2016 2:56:00 AM

கொரடாச்சேரி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்குடியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலி குடங்களுடன் வெள்ளக்குடி அய்யனார் கோவில்அருகே நேற்று திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது குடிநீர் தட்டுபாடு உடனடியாக சரிசெய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து பெண்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர் – மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

S,மணி கிங் டிராவல்ஸ்

29/08/2016

நீடாமங்கலம் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது தாக்குதல் விவசாயி கைது
8/26/2016 3:45:00 AM இந்த page like பண்ணுங்கள்
கிங் டிராவல்ஸ் திருவாரூர் s,மணி

நீடாமங்கலம் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல்

நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் வீரபாஸ்கரன். இவர் ஆதனூர் ஊராட்சி மன்றத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். விவசாயி. இருவரும் உறவினர்கள். இருவரின் வயல்களும் அருகருகே அமைந்துள்ளன. இந்தநிலையில் சம்பவத்தன்று தனது வயலில் வேலி அமைப்பதற்காக ராஜசேகர் வயலுக்கு சென்றார். அப்போது வீரபாஸ்கரனுக்கும், ராஜசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், வீரபாஸ்கரனை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வீரபாஸ்கரன் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் நீடாமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

14/08/2016
06/07/2016
திருவாரூர் கிங் டிராவல்ஸ் வாடகை கார் நிலையம்

திருவாரூர் கிங் டிராவல்ஸ் வாடகை கார் நிலையம்

சர்க்கரை நோய் வராமல் தடுக்க எளிய வழிகள் இந்த கானொலியில் பார்த்த உள்ளது
மறக்காம share பன்னுங்க
s.மணி #கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘

14/06/2016

சிறந்த மனிதர் நல்ல அர்த்தமான பேச்சு
மறக்காம share பன்னுங்க
s.மணி #கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘

13/06/2016

சர்க்கரை நோய் வராமல் தடுக்க எளிய வழிகள் இந்த கானொலியில் பார்த்த உள்ளது
மறக்காம share பன்னுங்க
s.மணி #கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘

09/06/2016

யாமிருக்க பயமேன் என்று கையில் வேலேந்தி அபயகரம் நீட்டி நம்மை ஆட்கொள்ளும் முருகன் இருக்க நமக்கென்ன பயம்? கந்தன் கருணை என்றும் அவன் அடியவர்களுக்கு உண்டு.

ஓம் முருகா என்று சொல்லி பகிருங்கள் நல்ல செய்தி வந்து சேரும்
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

09/06/2016

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை, அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே.
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா..??

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட.

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள், அதுவே மைதா.

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம். இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது.

இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது.

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும்.

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள், இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்.
மறக்காம share பன்னுங்க
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

07/06/2016

திருவள்ளூர்: சோழவரம் அருகே போலீஸார் என கூறி வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சண்முகசாமி (68). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இரவு, சண்முகசாமி, அவரது மனைவி சொர்ண மாரியம்மாள் (64), கடையில் வேலை பார்க்கும் விக்னேஸ்வரன்(28) ஆகிய 3 பேரும் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, போலீசார் உடையணிந்த ஒருவர் உட்பட நான்கு பேர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும் உங்களது வீட்டில் கடத்தல் பொருட்கள் வைத்துள்ளதால், சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள், நீங்கள் எந்த ஸ்டேஷனில் இருந்து வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. பின்னர் அனைவரையும் நாற்காலியில் கட்டிப்போட்ட அந்த கும்பல், கத்தி முனையில் சொர்ண மாரியம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலிகள், பீரோவில் இருந்த நகைகள் என 22 பவுனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த போலீஸார் தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மறக்காம share பன்னுங்க
Page like பன்னுங்க
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

07/06/2016

தல & தளபதி special
மறக்காம share பன்னுங்க
Page like பன்னுங்க
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

07/06/2016

பொம்பளைங்க மேல உள்ள அக்கறையில 500 டாஸ்மாக்க
மூடுனிங்க சரி...


அப்டியே ஆம்பளைங்க மேலயும் கொஞ்சம் அக்கற எடுத்து

ஒரு 500 ப்யூட்டி பார்லர மூடலாமே...

மறக்காம share பன்னுங்க
Page like பன்னுங்க
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

07/06/2016

செம
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

07/06/2016

உலகில் சில பிரபலங்கள்யுடை சிறு வயது மற்றும் தற்போதைய புகைப்படமும்
மறக்காம share பன்னுங்க
Page like பன்னுங்க
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

07/06/2016

Timeline Photos

07/06/2016

தண்ணீரின் அவசியத்தை உணர்ந்தவர்கள் like பன்னுங்க ஐ யும் சேர்த்து
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

06/06/2016

King Travels New Add

06/06/2016

பணத்தில் ஏழையாக இருந்தாலும் குணத்தில் பணக்காரராக இருக்கும் சில மனிதர்கள்.. (y) (y)
#சல்யூட் (Y)
#கிங்டிராவல்ஸ்திருவாரூர்விளமல்🚘🚘

06/06/2016

திருவாரூர் கிங் டிராவல்ஸ் வாடகை கார் நிலையம்'s cover photo

Address

4th Cross Road T. NagarVilamal Thiruvarur
Thiruvarur
610001

Alerts

Be the first to know and let us send you an email when திருவாரூர் கிங் டிராவல்ஸ் வா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Agencies in Thiruvarur

Show All