ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் Srirangam is the first, foremost and the most important of the 108 main Vishnu temples. let's embark on a virtual tour of Srirangam Temple together!
(2)

Share your thoughts, experiences, or any interesting facts you may have about this incredible place. Let's continue our journey of discovery and learning! 🤗🗺️

28/09/2024
       ஈசிபோமினீங்கிரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்கூசியிட்டீரென்றுபேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,நாசமானபாசம்விட்டு நன்ன...
28/09/2024

ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் ஸ்ரீரெங்கநாயகி தாயார்
அருளால் இன்றைய 28.09.2024
சனிக்கிழமை இனிமையாகட்டும்.
உங்கள் whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

        சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய...
27/09/2024

சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாயகி தாயார் அருளால் இன்றைய 27.09.2024 வெள்ளிக்கிழமை இனிமையாகட்டும்
whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

       அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்...
26/09/2024

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்,
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்
தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாயகி தாயார் அருளால் இன்றைய 26.09.2024 வியாழன் இனிமையாகட்டும்
whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

       கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்கருத்துளே திருத்தினேன் மனத்தை,பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மைபெருநிலத்தாருயிர்க...
25/09/2024

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் ஸ்ரீரெங்கநாயகி தாயார் அருளால்
இன்றைய 25.09.2024 புதன்கிழமை இனிமையாகட்டும்.
whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

         ஆவியே. அமுதே. எனநினைந்துருகிஅவரவர்ப்பணைமுலைதுணையா,பாவியேனுணரா தெத்தனைபகலும்பழுதுபோயொழிந்தனநாள்கள்,தூவிசேரன்னம் ...
24/09/2024

ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாயகி தாயார்
அருளால் இன்றைய 24.09.2024 செவ்வாய்கிழமை இனிமையாகட்டும்
whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

         வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கிவேற்கணார் கலவியே கருதி,நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்என்செய்கேன் நெடுவிசும்ப...
23/09/2024

வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் ஸ்ரீரெங்கநாயகி தாயார் அருளால்
இன்றைய 23.09.2024 திங்கள்கிழமை இனிமையாகட்டும்.
Youtube channel இல் தொடர
https://www.youtube.com/channel/UCwX_7Xw6J2zjTcYpnCDjW

நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்ஒன்பதாம் திருநாள்  பவித்ரமண்டபத்தில்திருமஞ்சனம்  சேவை
23/09/2024

நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்
ஒன்பதாம் திருநாள் பவித்ரமண்டபத்தில்
திருமஞ்சனம் சேவை

       ஈசிபோமினீங்கிரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்கூசியிட்டீரென்றுபேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,நாசமானபாசம்விட்டு நன்ன...
21/09/2024

ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர், உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் ஸ்ரீரெங்கநாயகி தாயார்
அருளால் இன்றைய 21.09.2024
புரட்டாசி முதல் சனிக்கிழமை இனிமையாகட்டும்.
உங்கள் whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்ஏழாம் திருநாள்  நெல் அளவை கண்டருளல்
21/09/2024

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்
நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்
ஏழாம் திருநாள் நெல் அளவை கண்டருளல்

        சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய...
20/09/2024

சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாயகி தாயார் அருளால் இன்றைய 20.09.2024 வெள்ளிக்கிழமை இனிமையாகட்டும்
whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்ஆறாம் திருநாள்  பவித்ரமண்டபத்தில்ஆஸ்தான சிறப்பு சேவை
20/09/2024

நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம்
ஆறாம் திருநாள் பவித்ரமண்டபத்தில்
ஆஸ்தான சிறப்பு சேவை

       அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்...
19/09/2024

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான், நண்ணார்முன்,
கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்
தடுத்தான், தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
நம்பெருமாள் - ஸ்ரீரெங்கநாயகி தாயார் அருளால் இன்றைய 19.09.2024 வியாழன் இனிமையாகட்டும்
whatsapp channel இல் தொடர
https://whatsapp.com/channel/0029VaHW6yh6rsQmsezuXF1B

Address

No 2, AM Road, Srirangam
Tiruchirappalli
62006

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீரங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Other Tourist Information Centers in Tiruchirappalli

Show All