21/02/2025
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு*
*🕋 கிரெசன்ட் அல் அமீன் ஹஜ் & உம்ரா சர்வீஸ்*
*இன்ஷா அல்லாஹ்*
*💐2025 ஜூலை மாத உம்ரா பயணத்திற்கான அழைப்பு💐*
*🌺14 நாட்கள் உம்ரா பயணம் 🌺*
*🌷பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:*
*1) விமான கட்டணம்,*
*2) விசா கட்டணம்,*
*3) இன்சூரன்ஸ்,*
*4) தங்குமிடம்,*
*5) தரமான தமிழக உணவு,*
*6) மக்கா மற்றும் மதீனா ஜியாரத்,*
*7) புனித ஹரம் ஷரிஃப் அருகில் சுகாதாரமான தங்குமிடம்,*
*8) திட்டமிட்ட பிரயாண ஏற்பாடுகள்,*
*9) வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல்*.
*10) மன நிறைவான சேவை (நிறுவனரின் நேரடி பார்வையில்)*
*🕋மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*
*1) ஹீரா குகை,*
*2) தவர் குகை,*
*3) ஜபலுர் ரஹ்மா - அரஃபா,*
*4) மினா,*
*5) முஸ்தலிபா,*
*(ஷைத்தானுக்கு*
*கல்லெறியும் இடம்).*
*6) ஜுஃரானா (உம்ரா),*
*ஜின் பள்ளி வாசல்,*
*🌼மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*
*1) மஸ்ஜித் குபா,*
*2) உஹது மலை,*
*3) மஸ்ஜித் கிப்லதைன்,*
*அகழ் ஒரே இடத்தில் (ஏழு*
*பள்ளிவாசல்),*
*🛣️ தாயிஃப் நகரம் & ஹுதைபிய்யா :(தனி கட்டணம்).*
*✈️ சென்னையிலிருந்து புறப்பட்டு மீண்டும் சென்னை திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.*
*🚫விலை குறைப்பை கண்டு ஏமாற வேண்டாம்*
*😃குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான மற்றும் கனிவான சேவை செய்ய நாடியுள்ளோம்*
*✅முன்பதிவு நடைபெறுகின்றன.*
*➡️உங்கள் பயணத்தை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.*
*அலுவலகம் முகவரி:*
*கிரெசன்ட் அல் அமீன்*
*ஹஜ் & உம்ரா சர்வீசஸ்*
*நெ.66, 2 வது தளம், WB ரோடு*
*இப்ராஹிம் பார்க் எதிரில்*
*திருச்சி - 8*
*தொடர்புக்கு*
*+91 98658 21230*
*+91 98426 19231*
*04314504512*
*ஒவ்வொரு மாதமும் பயணக்குழு உண்டு முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்யுங்கள்*
*ஹஜ் 2025 புக்கிங் நடைபெறுகிறது*
its related to HAJ and UMRAH.. Even we have TOUR PACKAGE, VISA SERVICE, TICKETING, NOC, STAMPING