SORRY என்று பெயரிடப்பட்ட இந்த படம் வெறும் 5 நிமிட படம் மட்டுமே, இது 30 நிமிடங்களில் தயாரிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு * ஆஸ்கார் * விருது கிடைத்தது. எதையும் வெளிக்காட்டாமல் அன்பு காட்டும் தந்தை..
இதைப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள் ...
I am sure you will weep or your eyes will become wet after seeing this short film titled "Sorry". Very touching.
ஜோல்னா | Sathish Srinivasan | Chalk Piece
மாற வேண்டியவர்களும்...
மறக்க வேண்டியவைகளும்..
*இன்னும் மனதினுள்...*
#Jolna
வளைகுடா நாட்டில் ரமலான் மாதம் எப்படி இருக்கும்
வளைகுடா நாட்டில் ரமலான் மாதம் எப்படி இருக்கும் வாங்க இந்த வீடியோவில் பார்ப்போம்
குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொருத்தருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்...
குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஒவ்வொரு நபருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்
அரபி மொழி கத்துக்கலாம் வாங்க...
ஹாய் தமிழ் உறவுகளே......!!!!!
அரபு நாடுகளில் பனிபுரியும் நண்பர்களே.....
அரபி பேச தெரியாமல் தவிக்கும் நண்பர்களே.....
உங்களுக்காகவே நாங்கள் இருக்கிறோம்.....
இந்த வீடியோவை பாருங்கள்...
அரபி பேச பழகுங்கள்...
உங்களின் உறவுகளும்''' நண்பர்களும்'''' தெரிந்து கொள்ள பகிர்ந்துகொள்ளுங்கள்....!!!!!!!!
அரபியர்களின் கறி விருந்து
அரபியர்களின் கறி விருந்து...
நம்ம வாழ்க்கையில பல சண்டைகள் சச்சரவுகள் சந்தோசங்கள் துன்பங்களை எல்லாத்தையும் பார்த்திருப்போம் ஆனால் ஒரு சில விசேஷங்கள ரொம்ப சந்தோஷமா உணர்ந்திருப்போம்... அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் கறிவிருந்து நம்ம ஊரு கறிவிருந்து எப்படி இருக்கும்னு எல்லாருக்குமே தெரியும். ஆனால் அரபியர்கள் கறிவிருந்து எப்படி இருக்கும்னு நம்ம கொஞ்சம் பார்க்கலாமா....
வாங்க கத்தார சுற்றி பார்க்கலாம்...
வாங்க (Qatar) கத்தார சுற்றிப்பார்க்கலாம்...
தன் முதலாளியுடன் சென்ற கரீம்...
அரபு மண்ணில் சாதனை தடம் பதித்த அன்புத் தமிழன் | CHALK PIECE | ft. Kareem Time | SATHISH
அரபு மண்ணில் சாதனை தடம் பதித்த அன்பு தமிழன் 🧗🦸
அரபியர்களின் லைப்ஸ்டைல் | குளிர்காலங்களில் வீகெண்ட் பிளான்?
அரபியர்களின் லைப்ஸ்டைல் குளிர்காலங்களில் வீகெண்ட் பிளான்?
அரபு நாட்டினரின் வாழ்க்கை முறைகளை காணொளியாக பதிவு செய்ய முயற்சி எடுத்துள்ளேன்...
பின் வரும் நாளில் அவர்களின் வாழ்வியல் சார்ந்த பதிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
இந்த பதிவு குறித்து உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...
ஒரு வேளை சாப்பாடு 60 ஆயிரம் ரூபாயா
நான் கடந்து வந்த பாதையில ஒரு சிலரை பார்த்து நான் ரொம்ப ஆச்சரியப்பட்டு இருக்கேன்... சந்தோஷப் பட்டு இருக்கேன்... பிரம்மிச்சு போயிருக்கேன்....
அப்படிப்பட்ட ஒருவர்தான் நம்ப இந்த காணொளியில் பாக்க போறோம்.....
விவசாயம் | நதிநீர் இணைப்பு
நம்ப ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமான தேவையில ஒன்னு தான் விவசாயம்...
அந்த விவசாயம் நல்லபடியா நடக்கணும்னா அதற்கு நீர்நிலைகள் அவசியம் தேவை...
அந்த நீர்நிலைகளைப் பத்தி சொல்ற காணொளி தான் இந்த காணொளி.
இதை பார்க்கவும் பகிரவும்...
கொரானா காலத்துல வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நபர்களின் நிலைமை
இந்த கொரனா காலத்தில வெளிநாட்டு வேலைக்குப் போறவங்களுக்கு என்ன என்ன மாதிரி விஷயங்கள் நடக்குதுன்னு இந்த வீடியோவை பாத்து தெரிஞ்சுக்குவோம்...