Thirumangalam Page

Thirumangalam Page Thirumangalam Website for Tirumangalam Madurai.

திருமங்கலம் மதுரை
(13)

Our Page is the non profit,action oriented information portal for Town of Madurai.Here you can share,discuss anything(events,festivals,announcements,business) happens in and around .Strictly no politics and adult information. #திருமங்கலம்

 #திருமங்கலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜீன் 10ம் தேதி முதல்   பொது கலந்தாய்வு செய்தி: தினகரன் நாளிதழ்புகைப்பட உத...
29/05/2024

#திருமங்கலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜீன் 10ம் தேதி முதல் பொது கலந்தாய்வு
செய்தி: தினகரன் நாளிதழ்
புகைப்பட உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்.

நேற்று(24-05-2024 )   வைகாசி திருவிழாவின்  13ம் நாள்   திருவிழா நிறைவு நாள்- தசாவதார நிகழ்வு புகைப்படங்கள் உதவி:   திரு....
25/05/2024

நேற்று(24-05-2024 ) வைகாசி திருவிழாவின் 13ம் நாள் திருவிழா நிறைவு நாள்- தசாவதார நிகழ்வு
புகைப்படங்கள் உதவி: திரு.பிரதீப் அன்பரசன் அவர்கள்

இன்று வைகாசி திருவிழாவின்  13ம் நாள் (24-05-2024 )   திருவிழா நிறைவு நாள்- தங்க குதிரை வாகனத்தில் மாரியம்மன்புகைப்படங்கள...
24/05/2024

இன்று வைகாசி திருவிழாவின் 13ம் நாள் (24-05-2024 ) திருவிழா நிறைவு நாள்- தங்க குதிரை வாகனத்தில் மாரியம்மன்

புகைப்படங்கள் உதவி: 1-7 வரையுள்ள புகைப்படங்கள் திரு.பிரதீப் அன்பரசன் அவர்கள்

8-11 வரையுள்ள புகைப்படங்கள் திரு. P.சரண் அவர்கள்
12-13 வரையுள்ள புகைப்படங்கள். திரு. V. Manikandan அவர்கள்.

இன்று வைகாசி திருவிழா நிறைவுறுகிறது.சாமி தரிசனம் செய்யாதவர்கள் செய்துகொள்ளுங்கள். இல்லையென்றால் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.

இன்று  (23-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 11ம்  நாள் காலை   அம்மன்  அலங்காரம் - புகைப்ப...
23/05/2024

இன்று (23-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 11ம் நாள் காலை அம்மன் அலங்காரம் - புகைப்பட தொகுப்பு

புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

நேற்று  (22-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10ம்  நாள் மாலை   அம்மன்  அலங்காரம் - புகைப்...
23/05/2024

நேற்று (22-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10ம் நாள் மாலை அம்மன் அலங்காரம் - புகைப்பட தொகுப்பு

புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

23/05/2024

நேற்று (22-05-2024) திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் வைகாசி திருவிழாவின் 10ம் நாளில் வைகாசி விசாகம் பால்குடம்

வீடியோ உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்



#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

Pathrakali Mariamman Vaikasi Thiruvizha festivel 2024 -10th Day morning vaikasi visakam thirunal paalkudam video

22/05/2024

முளைப்பாரி சிறு வீடியோ: நேற்று முன்தினம் (20-05-2024) திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் வைகாசி திருவிழாவின் 9ம் நாள்

இடம்: எட்டுபட்டறை மாரியம்மன் கோவிலில் நுழைந்து வெளியே செல்லுதல்

இந்த ஆண்டு மொத்த முளைப்பாரி எண்ணிக்கை 1467
வீடியோ மற்றும் தகவல் உதவி: திரு. V.மணிகண்டன்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை
Pathrakali Mariamman Vaikasi Thiruvizha festivel 2024 -9th Day Evening mulaipari Video

22/05/2024

நேற்று (21-05-2024) திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் வைகாசி திருவிழாவின் 10ம் நாள் இரவு மகிஷா சூர சம்ஹாரம் (மிகிஷா சூரனை அழித்தல்) மற்றும் தீபாராதனை .

வீடியோ உதவி: திரு.பிரதீப் அன்பரசன் அவர்கள்.

நிறைய பேர் முளைப்பாரி நிகழ்வை கேட்டுள்ளார்கள் ஆனால் வீடியோ இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே கோவில் முளைப்பாரி வீடியோ வைத்திருப்பவர்கள் 9994833115 என்ற திருமங்கலம் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி மற்றவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை
Pathrakali Mariamman Vaikasi Thiruvizha festivel 2024 -10th Day Evening Video Mahisha soorasamharam

நேற்று (21-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10ம்  நாள் மாலை  அம்மன்  அலங்காரம்   புகைப்பட...
22/05/2024

நேற்று (21-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10ம் நாள் மாலை அம்மன் அலங்காரம் புகைப்பட தொகுப்பு

புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் மற்றும் திரு. P.சரண் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

Pathrakali Mariamman Vaikasi Thiruvizha festivel 2024 -10th Day Evening Photos

21/05/2024

தீபாராதனை வீடியோ: திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10ம் நாள் காலை
வீடியோ உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

இன்று (21-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10ம்  நாள் காலை  அம்மன்  அலங்காரம் -2ம் புகைப்...
21/05/2024

இன்று (21-05-2024 )திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10ம் நாள் காலை அம்மன் அலங்காரம் -2ம் புகைப்பட தொகுப்பு
புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 9ம்  நாள்  மாலை அம்மன்  அலங்காரம் 1-3 வரையுள்ள புகைப்படங்கள் உதவி...
21/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 9ம் நாள் மாலை அம்மன் அலங்காரம்

1-3 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
4-5 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்



#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 8ம்  நாள் மாலை  அம்மன்  அலங்காரம் 1-10 வரையுள்ள புகைப்படங்கள் உதவ...
19/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 8ம் நாள் மாலை அம்மன் அலங்காரம்

1-10 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்

10-13 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்



#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 8ம்  நாள் காலை  அம்மன்  அலங்காரம் 9-11  வரையுள்ள புகைப்படங்கள் உத...
19/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 8ம் நாள் காலை அம்மன் அலங்காரம்

9-11 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்



#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7ம்  நாள் மாலை  அம்மன்  அலங்காரம் 1-8 வரையுள்ள புகைப்படங்கள் உதவி...
19/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7ம் நாள் மாலை அம்மன் அலங்காரம்

1-8 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
9-11 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7ம்  நாள் காலை அம்மன்  அலங்காரம் 1-3 வரையுள்ள புகைப்படங்கள் உதவி:...
18/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 7ம் நாள் காலை அம்மன் அலங்காரம்

1-3 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
4-6 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 6ம்  நாள் மாலை அம்மன்  அலங்காரம் 1-18வரையுள்ள புகைப்படங்கள் உதவி:...
18/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 6ம் நாள் மாலை அம்மன் அலங்காரம்

1-18வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
19-22 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

 திருமங்கலத்தில் உள்ள பிளக்ஸ் டிசைன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை. மாதச்சம்பளம் ரூ10,000 முதல் ரூ15,000 வரை. விருப்...
17/05/2024

திருமங்கலத்தில் உள்ள பிளக்ஸ் டிசைன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை. மாதச்சம்பளம் ரூ10,000 முதல் ரூ15,000 வரை. விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்க: 9043674564

அக்கவுண்டிங் வேலைக்கு MS _ EXcel கணக்கு தெரிந்திருக்க வேண்டும்

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
------------------------------
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.

இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr

திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.

மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.

திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

#திருமங்கலம்


17/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 5ம் நாள் குதிரை ஓட்டம் வீடியோ
வீடியோ உதவி: உதவி: திரு. P.சரண் அவர்கள்

thirumangalam pathrakali mariamman vaikasi thiruvizha 2024 5th day kuthiraiyetram horse riding function video

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 6ம்  நாள்  காலை அம்மன்  அலங்காரம் 1-7 வரையுள்ள புகைப்படங்கள் உதவி...
17/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 6ம் நாள் காலை அம்மன் அலங்காரம்
1-7 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
8-14 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்



#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 5ம்  நாள்  மாலை அம்மன்  அலங்காரம் 1-7 வரையுள்ள புகைப்படங்கள் உதவி...
16/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 5ம் நாள் மாலை அம்மன் அலங்காரம்

1-7 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
8-12 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்



#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலத்தை சேர்ந்த திரு.R.விசயராசன் அவர்கள் கோயம்புத்தூரில் இன்று ( 16/05/2024 ) காலை 9.40 மணிக்கு  இயற்கை எய்தினார் ...
16/05/2024

திருமங்கலத்தை சேர்ந்த திரு.R.விசயராசன்
அவர்கள் கோயம்புத்தூரில் இன்று ( 16/05/2024 ) காலை 9.40 மணிக்கு இயற்கை எய்தினார்
இன்று இரவு 11.00 மணிக்கு அண்ணாரது உடல் திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்த... நாளை காலை 10 மணியளவில் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்... என்ற தகவல்கள் கிடைத்தன. உறுதி செய்ய வேண்டுகிறோம்.
குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 5ம் நாள் காலை அம்மன்  அலங்காரம் புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப்...
16/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 5ம் நாள் காலை அம்மன் அலங்காரம்
புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நான்காம்  நாள்  மாலை அம்மன்  அலங்காரம் 1-4 வரையுள்ள புகைப்படங்கள்...
15/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நான்காம் நாள் மாலை அம்மன் அலங்காரம்

1-4 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
5-9 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்




#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நான்காம்  நாள்  காலை  அலங்காரம் 1-4வரையுள்ள புகைப்படங்கள் உதவி: த...
15/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நான்காம் நாள் காலை அலங்காரம்

1-4வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
5வது புகைப்படம் உதவி: திரு. P.சரண் அவர்கள்

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
------------------------------
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.

மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

#திருமங்கலம்


திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மூன்றாம்  நாள்  மாலை  அலங்காரம்  புகைப்படங்கள் தொகுப்பு. 1-5வரையு...
15/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மூன்றாம் நாள் மாலை அலங்காரம் புகைப்படங்கள் தொகுப்பு.
1-5வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
6-8 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்

குறிப்பு:
தாமதத்திற்கு வருந்துகிறோம்.நேற்று மாலை வெளியிட்ட பதிவு இருமுறை பதிவாகி இருந்தது , அதில் ஒரு பதிவை நீக்க முயற்சித்து பதிவிட்ட இரு பதிவையும் தவறுதலாக நீக்கிவிட்டோம். பின்னர் திரு.ரோகிணி என்பவர் எங்களுக்கு புகைப்படங்கள் இன்னும் வரவில்லை என்று வாட்ஸ்அப்பில் தெரிவித்த பின்பு தான் புகைப்பட பதிவை டெலிட் செய்திருந்தது தெரிந்தது. தற்போது மறுபடி அப்டேட் செய்துவிட்டோம். தாமதத்தற்கு வருந்துகிறோம். ஆகவே இது போல் பதிவுகள் தாமதமானால் ,பதிவிடாமல் இருந்தால்,பதிவில் தவறுகள் இருந்தால் எங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டுகிறோம்.நன்றி
#திருமங்கலம்
#திருமங்கலம்_மதுரை


திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மூன்றாம்  நாள்  காலை  அலங்காரம் புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப்...
14/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா மூன்றாம் நாள் காலை அலங்காரம்
புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
------------------------------
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.

இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.

மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

#திருமங்கலம்


திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இரண்டாம் நாள்  மாலை  அலங்காரம் 1-7 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: த...
13/05/2024

திருமங்கலம் பத்ரகாளி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இரண்டாம் நாள் மாலை அலங்காரம்

1-7 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. பிரதீப் அன்பரசன் அவர்கள்
8-11 வரையுள்ள புகைப்படங்கள் உதவி: திரு. P.சரண் அவர்கள்

திருமங்கலம் வாட்ஸ்அப் குருப் லிங்க்:
------------------------------
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.

இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!

https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr

திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.

முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.

மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.

#திருமங்கலம்


Address

Tirumangalam
625706

Telephone

+919994833115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirumangalam Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thirumangalam Page:

Videos

Share

Category


Other Tirumangalam travel agencies

Show All