நந்தனா ஏர் டிராவல்ஸ் திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

  • Home
  • நந்தனா ஏர் டிராவல்ஸ் திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

நந்தனா ஏர் டிராவல்ஸ் திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from நந்தனா ஏர் டிராவல்ஸ் திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007, Travel Agency, .

யார் வெற்றி பெறும் அணி !  Comment சொல்லுங்க பார்ப்போம்
25/05/2024

யார் வெற்றி பெறும் அணி ! Comment சொல்லுங்க பார்ப்போம்

புதுவகை கொரோனா தொற்று.. கோவை விமான நிலையத்தில் பரிசோதனை!
23/05/2024

புதுவகை கொரோனா தொற்று.. கோவை விமான நிலையத்தில் பரிசோதனை!

'சீட்' இல்லாமல் நின்ற விமான பயணி
22/05/2024

'சீட்' இல்லாமல் நின்ற விமான பயணி

21/05/2024
கிர்கிஸ்தானில் எகிப்தியர்கள், உள்ளூர் குழுக்களுக்கு இடையேயான மோதலால் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.  தமிழ்நாட்டைச்...
19/05/2024

கிர்கிஸ்தானில் எகிப்தியர்கள், உள்ளூர் குழுக்களுக்கு இடையேயான மோதலால் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மாணவர்கள் மீதும் தாக்குதல் என தகவல்

#சிங்கப்பூர்

சிங்கப்பூரில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இங்கு, ...
19/05/2024

சிங்கப்பூரில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இங்கு, கடந்த ஏழு நாட்களில் மட்டும், 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் சராசரியாக, 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று கூறியதாவது:

அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம்.

இந்த காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 60 வயதுக்கு மேற்பட்டோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், கடந்த 12 மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் உடனடியாக போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், பொது மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அரசு பொது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

#சிங்கப்பூர்

கம்போடியோ வேலை மோசடி; வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!
17/05/2024

கம்போடியோ வேலை மோசடி; வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

17/05/2024

சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவுஇனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசன...
13/05/2024

சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள்.

ஒரே நேரத்தில் விடுப்பு; 25 ஊழியர்கள் பணி நீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்
09/05/2024

ஒரே நேரத்தில் விடுப்பு; 25 ஊழியர்கள் பணி நீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்

ஒரே நேரத்தில் விடுப்பு; 25 ஊழியர்கள் பணி நீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்
09/05/2024

ஒரே நேரத்தில் விடுப்பு; 25 ஊழியர்கள் பணி நீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்

09/05/2024

ஏர் இந்தியா விமான ஊழியர்கள் திடீர் மருத்துவ விடுப்பு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி மதூரை சென்னைசெல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமனா சேவை ரத்து

14/04/2024

சிங்கப்பூரில் இன்னும் எவ்ளோ வருஷம் இருப்பீங்க??? இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.... "கடமைகள் ஓய்வதில்லை"

14/04/2024

சிங்கப்பூர் விமான டிக்கெட் செய்திகள் மற்றும் விமான டிக்கெட் OFFER தகவல்களை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்

https://chat.whatsapp.com/KWWYKg28TzjCRvrR0PO00V

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620007

தங்கம் விலை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து பல புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.சர்வதேச அளவில் பொருளாதார வீ...
13/04/2024

தங்கம் விலை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து பல புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி நீடித்து வருகிறது. இதேபோல் தங்கத்தின் மீதான முதலீடு காரணமாக தேவை அதிகரித்து வருகிறது.

#சிங்கப்பூர் #

24/03/2024

23mar2024 2338hrs sims ave hyundai elantra fail to notice pedestrian crossing the road hit & run

17/03/2024

தங்க குருவிக்கு உதவிய
ஏர்போர்ட் ஊழியர் சிக்கினார்
chennai airport airport employee arrested with gold

13/02/2024

ஏர்போர்டில் 2 ரூபாய்க்கு சாப்பாடு..? அது எப்படி?

13/02/2024

#சிங்கப்பூர்தமிழ்செய்தி #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #சிங்கப்பூர்

13/02/2024

ஏர்போர்டில் 2 ரூபாய்க்கு சாப்பாடு..? அது எப்படி?

#சிங்கப்பூர்தமிழ்செய்தி #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #சிங்கப்பூர்

 #சிங்கப்பூர்தமிழ்செய்தி  #சிங்கப்பூர்தமிழ்செய்திகள்  #சிங்கப்பூர்
24/01/2024

#சிங்கப்பூர்தமிழ்செய்தி #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #சிங்கப்பூர்

நந்தனா ஏர் டிராவல்ஸ்-ன்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!நந்தனா ஏர் டிராவல்ஸ்திருச்சி விமான நிலையம் திருச்சி 620007🌐 www.na...
15/01/2024

நந்தனா ஏர் டிராவல்ஸ்-ன்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620007

🌐 www.nanthanaair.com

14/01/2024

🔴LIVE : சென்னையில் விமான சேவை பாதிப்பு

 #சிங்கப்பூர்தமிழ்செய்தி  #சிங்கப்பூர்தமிழ்செய்திகள்  #சிங்கப்பூர்
05/01/2024

#சிங்கப்பூர்தமிழ்செய்தி #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #சிங்கப்பூர்

நந்தனா ஏர் டிராவல்ஸ்-ன்இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்நந்தனா ஏர் டிராவல்ஸ்திருச்சி விமான நிலையம் திருச்சி🥏 +91 9...
31/12/2023

நந்தனா ஏர் டிராவல்ஸ்-ன்

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி

🥏 +91 97 91 477 360
🌐 Website: www.nanthanaair.com

#சிங்கப்பூர்தமிழ்செய்தி #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #சிங்கப்பூர்

Address


Alerts

Be the first to know and let us send you an email when நந்தனா ஏர் டிராவல்ஸ் திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to நந்தனா ஏர் டிராவல்ஸ் திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share

Fly Cheaper Ever Before

We are authorized partner of FlyScoot and providing the flight ticket booking services which is cheaper than online price.