Adams Travels & Tourism Agency - Atta

Adams Travels & Tourism Agency - Atta NEED HELP WITH VISA AND TRAVEL ARRANGMENTS? Contact us now to get professional help regarding your WP : +971501657853

Contact us now to get professional help regarding your UAE Visa and Travel bookings.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு...
24/04/2024

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு...

24/04/2024
19/04/2024

IX-611 from Tiruchirappalli (TRZ) to Dubai (DXB) on 20 Apr '24 is canceled

Taqabbalallahu Minna wa Minkum (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ) Eid Mubarak to you and your loved ones! May Allaah...
09/04/2024

Taqabbalallahu Minna wa Minkum (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ)

Eid Mubarak to you and your loved ones! May Allaah accept our prayers, good deeds and sacrifices and shower us with his blessings. Aameen.!

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).**உங்கள் ஆதம்ஸ் டிராவல்ஸ் மற்றும் ரய்யான் ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ்யின் பயண ஏற்பாடுகள் அடுத்த...
01/04/2024

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).*

*உங்கள் ஆதம்ஸ் டிராவல்ஸ் மற்றும் ரய்யான் ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ்யின் பயண ஏற்பாடுகள் அடுத்து அடுத்த பிரதி மாதமும் நாங்கள் உங்களை உம்ராவிற்கு அழைத்து செல்கிறோம்.*

*உம்ரா பயண அழைப்பு ஹிஜ்ரி 1445*

*சென்னை To ஜித்தா*
புறப்பாடு: *ஏப்ரல் 30*
*மதினா To சென்னை*
திரும்புதல்: மே 14**

*🕋உம்ரா பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:*

*1. விமான கட்டணம்,*
*2. விசா கட்டணம்,*
*3. இன்சூரன்ஸ்,*
*4. தங்குமிடம்,*
*5. தரமான தமிழ் நாட்டு உணவு,*
*6. மக்கா மற்றும் மதீனா ஜியாரத்,*
*7. புனித ஹரம் ஷரிஃப் அருகில் சுகாதாரமான தங்குமிடம்,*
*8. திட்டமிட்ட பிரயாண ஏற்பாடுகள்*
*9. வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல்*.
*மன நிறைவான சேவை*
⭐(நிறுவனரின் நேரடி பார்வையில்)

+917904111707 என்ற வாட்ஸப் எண்ணுக்கு குறுந்தகவல் மேலும் விபரங்கள் கேட்கலாம்.

நேரடியாக தொடர்புக்கு +91 7200390093 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

*🕋மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*

*ஹீரா குகை,*
*தவர் குகை,*
*ஜபலுர் ரஹ்மா - அரஃபா,*
*மினா,*
*முஸ்தலிபா,*
*(ஷைத்தானுக்கு*
*கல்லெறியும் இடம்).*
*ஜுஃரானா (உம்ரா),*
*ஜின் பள்ளி வாசல்,*

*☘️மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*

*மஸ்ஜித் குபா,*
*உஹது மலை,*
*மஸ்ஜித் கிப்லதைன்,*
*அகழ் ஒரே இடத்தில் (ஏழு*
*பள்ளிவாசல்),*
*மஸ்ஜிதே கமாமா ரலி,*
*மஸ்ஜிதே அபூபக்கர் ரலி,*
*மஸ்ஜிதே உமர் ரலி,*
*மஸ்ஜிதே உஸ்மான் ரலி,*
*மஸ்ஜிதே அலி ரலி.*

*🍀தாயிஃப் & ஹுதைபிய்யா :(தனி கட்டணம்).*

*சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.*

*(விலை குறைப்பை கண்டு ஏமாற வேண்டாம்)*

*குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.*

*ஆதம்ஸ் & ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸின் அன்பளிப்பு பொருள்கள்*

*டிராவல் பேக்,*
*பாஸ்போர்ட் பேக்,*
*காலனி பேக்,*
*இஹ்ராம் பெல்ட்,*
*பெண்கள் மக்கானா,*
*உம்ரா செய்முறை &துஆ புத்தகம்,*
*ஐ டி அடையாள அட்டை.*

*🌾முன்பதிவு பதிவு நடைபெறுகின்றன.*

*உங்கள்பயணத்தை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.*

மேலு‌ம் தகவலுக்கு:-
ரய்யான் ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ்.

*Adams Travels & Tourism Agency - Atta*
தோப்புத்துறை, நாகை மாவட்டம்⁨⁩ அழைக்கவும் : +917904111707

📱+917200390093

30/03/2024

High Wycombe பகுதியில் யாரும் இருக்கீங்கலா?

ஸதக்கத்துல் ஃபித்ராவை முன்கூட்டியே வழங்குங்கள்! #நோன்பில்_நிகழ்ந்த_தவறிலிருந்து  #தூய்மைப்படுத்துவதற்காகவும்  #ஏழைகளுக்க...
27/03/2024

ஸதக்கத்துல் ஃபித்ராவை முன்கூட்டியே வழங்குங்கள்!

#நோன்பில்_நிகழ்ந்த_தவறிலிருந்து #தூய்மைப்படுத்துவதற்காகவும் #ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

உங்களுடைய #பித்ரா தொகைகள் சென்ற பல வருடங்களைப் போன்று இந்த வருடமும் முறையாக ஏழை எளிய மக்களிடம் சென்றடைய மேல் உள்ள எண்ணில் பித்ரா தொகையை செலுத்தி ஒத்துழைப்பு தாருங்கள்...

மஸ்ஜிதுல் முஸ்லிமீன் பள்ளிவாசல் (JAQH மர்கஸ்)
தேத்தாகுடி தெற்கு, #தோப்புத்துறை,
நாகப்பட்டினம் மாவட்டம்.


25/03/2024

பித்ரா / சதகா (தர்மம்) செய்வதற்கு தரமான அரிசி குறைந்த விலையில் கிடைக்கும்!
ஆதம்'ஸ்டோர் ~ ஹோம் டெலிவரி, தோப்புத்துறை
மொபைல் : 7200390093

 எப்பொழுதும் MRP விலையை விடமிக குறைந்த விலையில்..WhatsApp மூலமாக உங்கள் வீட்டிற்கு தேவைப்படும் மளிகை பொருட்களை ஆர்டர் செ...
19/03/2024



எப்பொழுதும் MRP விலையை விட
மிக குறைந்த விலையில்..

WhatsApp மூலமாக உங்கள் வீட்டிற்கு தேவைப்படும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Whatsapp Number: +91 790 4 111707.

ஆதம்'ஸ் ஹோம் டெலிவரி, தோப்புத்துறை.

அனைத்து உள்நாடு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகள் மிகக் குறைந்த கட்டணத்தில் பதிவு செய்து தரப்படும்...All domestic and ...
10/03/2024

அனைத்து உள்நாடு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகள் மிகக் குறைந்த கட்டணத்தில் பதிவு செய்து தரப்படும்...

All domestic and international air tickets with very low fare

✈️ஹஜ் உம்ரா சர்வீஸ்
✈️விமான டிக்கெட்
✈️விசா
✈️பாஸ்போர்ட்
✈️விசா ஸ்டாம்பிங்
✈️சுற்றுலா பேக்கேஜ்
✈️சவூதி அரேபியா,குவைத் ஸ்டம்பிங்

+917904111707 என்ற வாட்ஸப் எண்ணுக்கு குறுந்தகவல் மேலும் விபரங்கள் கேட்கலாம்.

நேரடியாக தொடர்புக்கு +91 7200390093 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

Dry Fruits and Nuts Available...எப்பொழுதும் MRP விலையை விடமிக குறைந்த விலையில்..WhatsApp மூலமாக உங்கள் வீட்டிற்கு தேவைப்...
27/02/2024

Dry Fruits and Nuts Available...

எப்பொழுதும் MRP விலையை விட
மிக குறைந்த விலையில்..

WhatsApp மூலமாக உங்கள் வீட்டிற்கு தேவைப்படும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Whatsapp Number: +91 790 4 111707.

ஆதம்'ஸ் ஹோம் டெலிவரி, தோப்புத்துறை.

 ிவித்தல் -  #மவுத்_அறிவிப்புதோப்புத்துறை மர்கஸ் தெரு மர்ஹூம் அகமது சுல்தான் ராவுத்தர் அவர்களின் மகனும் H.A. ஷேக் அப்துல...
22/02/2024

ிவித்தல் - #மவுத்_அறிவிப்பு

தோப்புத்துறை மர்கஸ் தெரு மர்ஹூம் அகமது சுல்தான் ராவுத்தர் அவர்களின் மகனும் H.A. ஷேக் அப்துல் காதர், H.A. ஜாகிர் உசேன் (அல் ஃபைன்) அவர்களின் மச்சானும் N. சாகுல் ஹமீது (கான்) அவர்களின் மாமானாருமாகிய A.S. அப்துல் காதர் அவர்கள் இன்று (22-02-24) இரவு இறைவனிடம் சேர்ந்தார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நாளை (23-02-24) காலை 10:30 மணி அளவில் தோப்புத்துறை பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.

தோப்புத்துறையில்...பள்ளிவாசலைப் பார்வையிட மற்றும் இஸ்லாம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ள பிறமத சகோதரர்களுக்கா...
14/02/2024

தோப்புத்துறையில்...

பள்ளிவாசலைப் பார்வையிட மற்றும் இஸ்லாம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ள பிறமத சகோதரர்களுக்கான நிகழ்ச்சி!

2024 பிப்ரவரி 24,25 - இன்ஷா அல்லாஹ்!

இடம் : மஸ்ஜிதுல் முஸ்லிமீன் பள்ளிவாசல் (JAQH மர்கஸ்)
தேத்தாகுடி தெற்கு, #தோப்புத்துறை,
நாகப்பட்டினம் மாவட்டம்.

மேலதிக தொடர்புக்கு : 7200390093

இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவிப்பு
06/02/2024

இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவிப்பு

01/02/2024

Real Travel Agents!

Pls Drop your Business Name!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வா பராக்காத்துஹுஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சென்ற வருடம் போல் இந்த வருடமும் நமது ...
30/01/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வா பராக்காத்துஹு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சென்ற வருடம் போல் இந்த வருடமும் நமது நிறுவனத்திற்கு புனித ஹஜ் இருக்கைகள் உள்ளது

2024 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு செல்ல 5 ஸ்டார் பேக்கேஜ் விலை 8,00,000 ரூபாய் Include GST.

மேலு‌ம் தகவலுக்கு:-
ரய்யான் ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ்.

Adams Travels & Tourism Agency - Atta
⁨072003 90093⁩ / +917904111707


Address

Vedaranyam
614809

Telephone

+917200390093

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adams Travels & Tourism Agency - Atta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adams Travels & Tourism Agency - Atta:

Videos

Share