02/12/2024
ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சேவா சங்கம் (SDASS), சென்னை
சபரிமலை யாத்திரை 2024
21.12.2024, 07.00 AM:
சின்மயா நகர் ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டு
21.12.2024, 10.00 AM:
சென்னையிலிருந்து புறப்பாடு
22.12.2024, அதிகாலை:
எருமேலி சென்றடைதல். பேட்டை துள்ளல்
22.12.2024, 5.00 AM:
பம்பா சென்றடைதல். மாலைக்குள் தரிசனம் முடித்து பம்பா திரும்புதல்.
22.12.2024, 11.00 PM:
இரவு பழனி சென்றடைதல்.
23.12.2024, 11.00 AM:
பழனி தரிசனம் முடித்து சென்னை நோக்கி புறப்படுதல்.
23.12.2024, 2.00 PM:
சமயபுரம் மாரியம்மன் தரிசனம்
23.12.2024, 11.00 PM:
சென்னை வந்தடைதல்
பக்தர் ஒருவருக்கு கட்டணம்: ரூ.5500/-
(இருமுடி, வாகனம், தங்குமிடம், சிறப்பு தரிசன கட்டணங்கள்
உள்ளடக்கியது).
ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய தவறியிருந்தால் பரவாயில்லை. புக்கிங் செய்து தரப்படும்.
யாத்திரையில் இணைய:
94450 41115 & 98407 80690