22/06/2024
எங்களது சிறு தொழில் முயற்சி பிரிவினால் காளான் வளர்ப்பு உற்பத்தி செய்முறை பயிற்சி நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளோம்.
முற்றிலும் இலவசமான இந்த செய்முறை பயிற்சியானது Zoom தொழில்நுட்பம் மூலமாக 2024.06.27 காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சியானது காளான் வளர்ப்பு உற்பத்தி செய்முறை பயிற்சி நிகழ்வினை பல வருடங்களாக வழங்கி வரும் Mr. Balakrisnan piratheep
(Agriculture instructor) அவர்கள் மூலம் இடம்பெற இருக்கின்றது.
நீங்கள் உங்கள் நேரத்தை பயன்படுத்தி ஒரு தொழில் முயற்சியாளராக வணிக உலகை வெற்றி கொள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்.
Topic: "mushroom production technical"
Time: June 27 , 2024 10:00 AM Colombo
Join Zoom Meeting
https://zoom.us/j/82530395189?pwd=ekJQUUdYeHFJamlHdGkyWFdCWk5Ydz09
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413