WIN'S BRO EXPRESS

WIN'S BRO EXPRESS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WIN'S BRO EXPRESS, Tour guide, Periyakallar-03, Main Street, Batticoloa.

18/12/2024
09/12/2024

29/11/2024
ஆழ்ந்த அனுதாபங்கள்..---------------------------------‌----மூதூரைப்பிறப்பிடமாகவும் குருமண்வெளி வசிப்பிடமாகவும்கொண்ட தெ.சி...
27/10/2024

ஆழ்ந்த அனுதாபங்கள்..
---------------------------------‌----
மூதூரைப்பிறப்பிடமாகவும் குருமண்வெளி வசிப்பிடமாகவும்
கொண்ட தெ.சிறிக்காந்(கோபிஷா
பஸ் உரிமையாளர்) அவர்கள் இன்று
காலமானார் அன்னாரின்ஆன்மாசாந்தியடைய
இறைவனைப் பிராத்திப்பதோடு
அன்னாரின் பிரிவால் துயருறும்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கின்றோம்

20/10/2024

Check out WINSBROEXPRESS’s video.

20/10/2024

#

20/10/2024

Watch, follow, and discover more trending content.

06/09/2024

ஊருக்குள் திடீர்ன்னு ஒருநாள் லாரி லாரியாய் ஜல்லி கொண்டு வந்து கொட்டுவாங்க. தார் டின்னு வந்து இறங்கும். ரோடுக்கு பக்கவாட்டில் இருக்கும் மண்ணை சுத்தம் செய்வாங்க. ரோடு ரோலர் வந்து நிக்கும். யானை மாதிரி ஆடி அசைஞ்சு இஞ்ச் பை இஞ்சா அது நகரும் அழகை பார்க்க அத்தனை ரம்மியமா இருக்கும். ஊருல மொத்த ரோடும் நம்ம மேற்பார்வையிலதான் போடுறதா ஒரு நெனப்பு. பொழுதன்னிக்கும் அங்கதான் இருக்குறது. சுடச்சுட இருக்கும் தாரை கொட்டாங்குச்சியில் கொண்டுபோய், ஒழுகும் வாளி, குடம், அண்டாவோட ஓட்டையை அடைச்சு வைப்போம். அந்த தார் வாசனை... மழை வாசனை, பெட்ரோல் வாசனை மாதிரி அது ஒரு போதை...

இப்படித்தான் மட்டக்களப்பு இருந்து வெருகல் வரைக்கும் போகுது வெருகல் தீர்த்தம் முடியோனமோ தேர்தல் முடியோனமோ முருகன் செயல் யாருக்கு தெரியும் நம்மட பஸ்ல ரயர் தேய்மானம் அரசாங்கம் அவன் ஆழும் அரசாங்கமே

ஆழ்ந்த அனுதாபம் Rupan annan
03/09/2024

ஆழ்ந்த அனுதாபம் Rupan annan

30/08/2024

ஒரு பிள்ளை பிறந்த அம்மாட கற்பு பிழையா இருகலாம் வளர்ப்பு சரியா இருந்தா அம்மா அப்பா சொல்லத்தெரியும் பிள்ளைக்கு சும்மா நடிக்க கூடா தொப்பி அளவானவர்களுக்கு மட்டும்

30/08/2024
24/08/2024
12/04/2024

அடுத்தவர் போல வாழ வேண்டுமென்று நினைக்கும் பலர் இன்று அந்த ஆவேசத்திலேயே கடனாளியாகவும் பலவற்றையும் இழந்தவர்களாகவும் வாழ்கின்றனர்.

Address

Periyakallar-03, Main Street
Batticoloa

Telephone

+94756838868

Website

Alerts

Be the first to know and let us send you an email when WIN'S BRO EXPRESS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WIN'S BRO EXPRESS:

Videos

Share

Category