FlyDealz.lk

FlyDealz.lk "Flydealz.lk (Pvt) Ltd is your ultimate destination for hassle-free travel solutions"

Colombo To Dubai One Way Fare Starting FromLKR 45,000/- With 07+20 KG Baggage AllowanceFor Other Inquiries FlyDealz.lk (...
07/06/2024

Colombo To Dubai One Way Fare Starting From
LKR 45,000/- With 07+20 KG Baggage Allowance

For Other Inquiries FlyDealz.lk (Pvt) Ltd,
WhatsApp us at +94 74 383 1311, +94 77 932 7789 or email us at
[email protected], #186, K.P Road Eravur.

❤️

🌍✈ Ready to take off from Dubai to Colombo? Book your air tickets with FlyDealz.lk (Pvt) Ltd and enjoy a seamless travel...
05/06/2024

🌍✈ Ready to take off from Dubai to Colombo? Book your air tickets with FlyDealz.lk (Pvt) Ltd and enjoy a seamless travel experience with Flydubai! 🛫🌟

FlyDealz.lk (Pvt) Ltd
flydealz.lk
074 383 1311
+94 74 383 1311
+94 77 932 7789
[email protected]
#186, K.P Road Eravur

✈️

விமான டிக்கெட்டுகள் மற்றும் Dubai, India, Malaysia, Indonesia, Bahrain, Oman போன்ற நாடுகளுக்கான Visit Visa க்களையும் எம்...
02/06/2024

விமான டிக்கெட்டுகள் மற்றும் Dubai, India, Malaysia, Indonesia, Bahrain, Oman போன்ற நாடுகளுக்கான Visit Visa க்களையும் எம்மிடம் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

For Other Inquiries FlyDealz.lk (Pvt) Ltd, WhatsApp us at +94 74 383 1311 074 383 1311 or email us at [email protected], #186, K.P Road Eravur.

27/05/2024

Experience the Wonders of India with Ease! 🇮🇳✈️ Our E-visa consultation services streamline the process, making it simple to explore all that India has to offer. Contact us today to start your Indian adventure hassle-free!

FlyDealz.lk (Pvt) Ltd
To apply, WhatsApp Us at +94 74 383 1311 or Email us at [email protected], 074 383 1311

அனைத்து நாடுகளுக்குமான விமான பயன்ச்சீட்டுக்களை எம்மிடம் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்FlyDealz.lk (Pvt) Ltd074 383 1...
25/05/2024

அனைத்து நாடுகளுக்குமான விமான பயன்ச்சீட்டுக்களை எம்மிடம் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்

FlyDealz.lk (Pvt) Ltd
074 383 1311
+94 74 383 1311
+94 77 932 7789
[email protected]
#186 , K.P Road Eravur

✈️ Exciting news for travelers! Ready to jet-set from Doha to Colombo? 🌴✨ Experience the vibrant culture, stunning beach...
25/05/2024

✈️ Exciting news for travelers! Ready to jet-set from Doha to Colombo? 🌴✨ Experience the vibrant culture, stunning beaches, and delicious cuisine of Sri Lanka! Book your flight now and embark on an unforgettable adventure! 🛫

FlyDealz.lk (Pvt) Ltd
flydealz.lk
074 383 1311
+94 74 383 1311
+94 77 932 7789
[email protected]
#186, K.P Road Eravur

🌟 Dreaming of the stunning skyline and golden sands of Dubai? Make your dreams a reality with the seamless visit visa se...
24/05/2024

🌟 Dreaming of the stunning skyline and golden sands of Dubai? Make your dreams a reality with the seamless visit visa services from FlyDealz.lk (Pvt) Ltd! ✈️ From hassle-free processing to expert guidance, we've got you covered every step of the way. 🌴 Let us handle the paperwork while you plan your perfect Dubai escape!

To apply, WhatsApp us at +94 74 383 1311 or email us at [email protected] 074 383 1311


𝐁𝐨𝐨𝐤 𝐘𝐨𝐮𝐫𝐅𝐥𝐢𝐠𝐡𝐭 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭𝐬𝐖𝐢𝐭𝐡 𝐀𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐅𝐚𝐫𝐞𝐬𝐋𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐚 𝐛𝐮𝐝𝐠𝐞𝐭-𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐥𝐲 𝐀𝐢𝐫 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭𝐬? 𝐂𝐡𝐞𝐜𝐤 𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐚𝐦𝐚𝐳𝐢𝐧𝐠 𝐝𝐞𝐚𝐥𝐬 𝐨𝐧 𝐟𝐥...
21/05/2024

𝐁𝐨𝐨𝐤 𝐘𝐨𝐮𝐫
𝐅𝐥𝐢𝐠𝐡𝐭 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭𝐬
𝐖𝐢𝐭𝐡 𝐀𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐅𝐚𝐫𝐞𝐬

𝐋𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐚 𝐛𝐮𝐝𝐠𝐞𝐭-𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐥𝐲 𝐀𝐢𝐫 𝐓𝐢𝐜𝐤𝐞𝐭𝐬? 𝐂𝐡𝐞𝐜𝐤 𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐚𝐦𝐚𝐳𝐢𝐧𝐠 𝐝𝐞𝐚𝐥𝐬 𝐨𝐧 𝐟𝐥𝐢𝐠𝐡𝐭𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐅𝐥𝐲𝐝𝐞𝐚𝐥𝐳.𝐥𝐤 & 𝐁𝐨𝐨𝐤 𝐲𝐨𝐮𝐫 𝐝𝐫𝐞𝐚𝐦 𝐝𝐞𝐬𝐭𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐭𝐨𝐝𝐚𝐲.

𝐁𝐨𝐨𝐤 𝐰𝐢𝐭𝐡 𝐮𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲 𝐚𝐧𝐝 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞 𝐡𝐚𝐬𝐬𝐥𝐞-𝐟𝐫𝐞𝐞 𝐭𝐫𝐚𝐯𝐞𝐥 𝐚𝐭 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐅𝐚𝐫𝐞.

FlyDealz.lk
+𝟗𝟒 𝟕𝟒 𝟑𝟖𝟑 𝟏𝟑𝟏𝟏
+𝟗𝟒 𝟕𝟕 𝟗𝟑𝟐 𝟕𝟕𝟖𝟗
𝐢𝐧𝐟𝐨@𝐟𝐥𝐲𝐝𝐞𝐚𝐥𝐳.𝐥𝐤
𝐟𝐥𝐲𝐝𝐞𝐚𝐥𝐳.𝐥𝐤
#𝟏𝟖𝟔, 𝐊.𝐏 𝐑𝐨𝐚𝐝 𝐄𝐫𝐚𝐯𝐮𝐫

We're Live!Unlock Your Travel Dream With flydealz.lkExplore Our Business Website & Get Affordable Air Ticket Fares
20/05/2024

We're Live!
Unlock Your Travel Dream With flydealz.lk
Explore Our Business Website & Get Affordable Air Ticket Fares

இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லைநாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இற...
25/03/2023

இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை

நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

பண்டிகை காலத்தில் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றமை, விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட முறைகேடு...
25/03/2023

பண்டிகை காலத்தில் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றமை, விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறியப்படுத்தவும்.

-நுகர்வோர் விவகார அதிகார சபை

Join Our WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

கட்டார் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த...
24/03/2023

கட்டார் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமற்போயுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

IMF இடம் இருந்து கிடைத்த 333 மில்லியன் டொலர்களில் 121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிடம் பெற்ற கடனுக்காக நேற்று திருப்பி செ...
24/03/2023

IMF இடம் இருந்து கிடைத்த 333 மில்லியன் டொலர்களில் 121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிடம் பெற்ற கடனுக்காக நேற்று திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய கிரெடிட் லைன் கடன் தவணையை செலுத்துவதற்காக நேற்று (23) இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சைக்கு தோற்றுவதற்கு...
24/03/2023

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, அவர்களை பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை.

Join Our WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரி...
23/03/2023

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

மறுஅறிவித்தல் வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.-தேர்தல் ஆணையம்https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT...
23/03/2023

மறுஅறிவித்தல் வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
-தேர்தல் ஆணையம்

https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா 1Kgஇன் விலை 200 ரூபாவாலும் 400gஇன் வ...
23/03/2023

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா 1Kgஇன் விலை 200 ரூபாவாலும் 400gஇன் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்படும்.
-பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்

Join Our WhatsApp Group
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்த...
23/03/2023

வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி!

இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group 👇
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

Vacancies in Srilanka Abance PLC - 2023அபான்ஸ் நிறுவனத்தில் சாதாரண தர தகைமை உடன் coordinator வேலைவாய்ப்பு. Closing date ...
23/03/2023

Vacancies in Srilanka Abance PLC - 2023

அபான்ஸ் நிறுவனத்தில் சாதாரண தர தகைமை உடன் coordinator வேலைவாய்ப்பு.

Closing date - 31.03.2023

ஆர்வம் உள்ளவர்கள் குறித்த வேலைக்கு [email protected] எனும் மின்னஞ்சல் ஊடாக உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்..

Aplication Form 👇
https://drive.google.com/file/d/15zjQwmpqpiKc2qq0fY81DLVAfR-lwNxM/view?usp=share_link

Join Our WhatsApp Group
https://chat.whatsapp.com/CTrCtALb98M9xXRT1TEwYV

Address

304/186, K. P Road
Eravur
30300

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 05:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+94743831311

Alerts

Be the first to know and let us send you an email when FlyDealz.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FlyDealz.lk:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share


You may also like