V2 Travels - Visa Guidance

V2 Travels - Visa Guidance Air Tickets / Visa Extensions / Visa Consultations / USA GreenCard Lottery Application

03/11/2023

அமெரிக்க அதிஷ்ட லொத்தர் விசா - 2023 🇺🇲🇺🇲🇺🇲

நவம்பர் 7 விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்!!
55’000 விசா வாய்ப்புக்கள் !

இறுதிக்கட்ட பதிவுகள் இடம்பெறுகின்றன !
கடைசி நிமிடம் வரை காத்திராமல் நம்பிக்கையுடன் பதியுங்கள் !

அமெரிக்கா தரும் அதிஷ்ட வாய்ப்பினை தவற விட வேண்டாம் !

இறுதி நேர காத்திருப்பு ஏமாற்றங்களை தரலாம் !!!

உலகம் முழுக்க எம்மவர்கள் போலவே கடைசி நேரத்தில் லட்சக்கணக்கில் பதிவுகள் இடம்பெறுவதால் இணையம் முடங்கும் வாய்ப்புகள் அதிகம் … !!!

முந்துங்கள் !!!

அமெரிக்க லொத்தர் விசா - 2023 - பதிவுகள் ஆரம்பம்.🇺🇲🇺🇲🇺🇲Call 072 300 2700 or 0724002700இலவசமாக அமெரிக்காவில் குடும்பத்துடன...
04/10/2023

அமெரிக்க லொத்தர் விசா - 2023 - பதிவுகள் ஆரம்பம்.🇺🇲🇺🇲🇺🇲

Call 072 300 2700 or 0724002700

இலவசமாக அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு !!! 😃😃😃

அமெரிக்க லொத்தர் விசா பதிவுகளை , சிறப்பாக செய்துவரும் ஒரேயொரு நிறுவனம் - V2 Travels மட்டுமே!!! 💪🤓

====================================

1) Usa GreenCard லாட்டரி விசா என்றால் என்ன?

-இந்த USA Diversity Green Card Lottery Visa - பன்முகத்தன்மை விசா, 1990 ஆம் ஆண்டின் குடியேற்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித் திட்டமானது. 1995 நிதியாண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வருடாந்த அதிர்ஷ்ட சீட்டிலுப்பு மூலம் 55,000 குடியேற்ற வீசாக்கள் கிடைக்கப் பெறுகின்றன.

முந்தைய ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இருந்து விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்த லாட்டரி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த மக்களை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசாங்கத்தால் இது சட்டப்பூர்வமாக நடத்தப்படுகிறது.

2) வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

வெற்றியாளர்கள் லாட்டரி அடிப்படையில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முதல் சுற்று தேர்வு முற்றிலும் அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

கடந்த ஆண்டுகளில் எங்கள் மூலமாக பலர் தனியாக , குடும்பத்தோடு இந்த விசாவைப் பெற்று, அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி இருக்கிறார்கள். சான்றுகளுக்கு எங்கள் V2 Travels Facebook பக்கத்தை பார்க்கவும்.

3) எனது பதிவைச் சமர்ப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய , விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கு நீங்கள் எங்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும், பின்னர் நாங்கள் உங்கள் டிஜிட்டல் புகைப்படத்தை எடுத்து நிலையான புகைப்பட விவரக்குறிப்புகளின்படி திருத்துவோம் மற்றும் லாட்டரிக்கான உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிப்போம்.

நீங்கள் திருமணமானவராக இருந்தால், அவர்களின் புகைப்படங்களை எடுக்க உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து வர வேண்டும்.

4) நாங்கள் ஏதேனும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டுமா?

நாங்கள் போட்டோ எடுக்க & எடிற் செய்து நிரப்பி அமெரிக்க இணையத்தளத்தில் உங்களிற்காக அனுப்புவதற்கு V2 TRAVELS நிறுவனத்தினர் ஒரு சிறிய சேவைக்கட்டணத்திணை அறவிடுகின்றோம்.

5) உங்கள் கிளை அலுவலகம் எங்கே உள்ளது?

Valvettithurai branch
Udupiddy - Valvettithurai road
valvettithurai
0776697960

Nelliyady branch
Mudakkaddu junction ,
Near Ruhbins Hospital.
0776699892

pointpedro branch
No 324 main road,
Opposite to New Way Supermarket.
0768226230

Puthur branch
Jaffna-Point Pedro street,
Near Somaskanda School.
0764550671

kopay branch
Jaffna - Point Pedro street,
Near Kopay Signal.
0764550674

Jaffna branch
16/1 , Municipal Council Building, Kasthuriyar Rd, Jaffna
0768226243
&
49a, Chapel Street, Jaffna.
0777068777

Chunnakam branch
Bus stand complex.
0764550670

Manipay branch
Aladi junction,
Near Commercial bank
0768226238

Pandatharippu branch
Keerimalai road . Pandatharippu junction 0777718322

Chankanai branch
Near chankanai bus stand
0777726322

Chavakacheri branch
10 Bus stand complex
0768226242

kodikamam branch
Opposite railway station
0764550675

kilinochchi branch
A9 road , Opposite to MOH
0768226240

Puthukkudijiruppu branch
Mullai road puthukkudijiruppu
0764550673

Trincomalee branch
No-238/1 main Street.
0768226237

Colombo branch
No 7, Municipal Building, Fussel lane wellawattha
0777469777

6) மேலே பட்டியலிடப்பட்டுள்ள உங்கள் அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் நான் வேறு மாவட்டங்களில்/ மாகாணத்தில் வசிக்கிறேன். பிறகு நான் எப்படி விண்ணப்பிக்க முடியும்?

நீங்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் Whatsapp / Email மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம் . கீழே உள்ள whatsapp எண்ணை தொடர்பு கொள்ளவும்

wa.me/94723002700 or wa.me/94724002700

7) இந்த பதிவுக்கு சமர்ப்பிக்க கடைசி தேதி எப்போது?

November 8 ஆம் திகதியுடன் இந்த வருடத்திற்கான பதிவுகள் நிறுத்தப்படுகிறது .
உங்கள் பதிவை பதிவு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம். கடைசி நிமிடங்களில் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதில் பல தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.

உங்கள் அருகில் உள்ள எமது கிளையினை தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொண்டு அமெரிக்க அதிஷ்ட விசாவினை வெல்ல எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகுக👍🏼 🙏.

06/05/2023

Travel Insurance - உங்கள் பயணங்களிற்கான காப்பீடு ஒன்றை பெற்றுக்கொள்ள எம்மை அழைக்கவும் - 072 300 2700

நீங்கள் உங்கள் உறவுகளை காண சென்றாலும் அல்லது கல்வித் தேவைக்காக சென்றாலும், வெளிநாடுகளுக்குச் செல்வது எப்போதும் உற்சாகமான அனுபவமாக இருக்கும்.

பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றின் செலவை ஈடுசெய்ய, சிறந்த பயணக் காப்பீட்டுக் கொள்கைகள் உங்களுக்கு மன அமைதியை தரும்.

பயணக் காப்புறுதி மூலம், நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது ஏற்படும் பல எதிர்பாராத செலவுகளுக்கு நீங்கள் காப்பீடு பெறுவீர்கள். ( மருத்துவச் செலவுகள் - Covid 19, பயணத்தை ரத்து செய்தல், தாமதங்கள், தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சாமான்கள் ).

பல தசாப்தகால நிபுணத்துவத்துடன் இணைக்கப்பட்ட உலகளவில் தரப்படுத்தப்பட்ட பயணக் காப்பீட்டுத் தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

✅ Air Tickets | ✅ Travel Insurance | ✅ Visa Consultation | ✅ Travel Itinerary | ✅ ETA Visa Extension | ✅ E-Visa | ✅ Visa Appointments

0777469777 Wellawatte
0768226243 Jaffna
0776697960 Valvettithurai
0768226230 Point Pedro
0776699892 Nelliady
0764550671 Puthur
0764550674 Kopay
0764550670 Chunnakam
0777718322 Pandatharippu
0777726322 Chankanai
0768226238 Manipay
0768226242 Chavakacheri
0764550675 Kodikamam
0768226240 Kilinochchi
0764550673 Puthukudiyiruppu
0768226237 Trincomalee

18/04/2023

Get Lowest Air Tickets Rates ✈️🇮🇳🇬🇧🇩🇪🇫🇷🇨🇦🇮🇹🇨🇭🇩🇰✈️ with V2 Travels & Tours. 072 300 2700

✅ Air Tickets | ✅ Travel Insurance | ✅ Visa Consultation | ✅ Travel Itinerary | ✅ ETA Visa Extension | ✅ E-Visa | ✅ Visa Appointments

0777469777 Wellawatte
0768226243 Jaffna
0776697960 Valvettithurai
0768226230 Point Pedro
0776699892 Nelliady
0764550671 Puthur
0764550674 Kopay
0764550670 Chunnakam
0777718322 Pandatharippu
0777726322 Chankanai
0768226238 Manipay
0768226242 Chavakacheri
0764550675 Kodikamam
0768226240 Kilinochchi
0764550673 Puthukudiyiruppu
0768226237 Trincomalee

For Booking - 📲WhatsApp to 072 300 2700
17/04/2023

For Booking - 📲WhatsApp to 072 300 2700

Lowest airfare ticket booking ✈️ with   . - For Bookings Inquiry,  Whatsapp 072 300 2700 - Jaffna  or 0777 469 777 - Col...
11/04/2023

Lowest airfare ticket booking ✈️ with . -

For Bookings Inquiry, Whatsapp 072 300 2700 - Jaffna or 0777 469 777 - Colombo

இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன..நவம்பர் 8ஆம் திகதியுடன் இந்த வருடத்திற்கான பதிவுகள் நிறுத்தப்படுகிறது .  ஆகவே கேள்விகளி...
06/11/2022

இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன..

நவம்பர் 8ஆம் திகதியுடன் இந்த வருடத்திற்கான பதிவுகள் நிறுத்தப்படுகிறது . ஆகவே கேள்விகளில் நேரத்தினை செலவளிக்காது , உடனடியாக பதியவும்..

Other District - 0768226236 ( whatsapp )

Jaffna 0768226243 ,
Kilinochchi 0768226240,
Valvettithurai 0776697960 ,
Nelliady 0776699892,
Point Pedro 0768226230,
Chavakacheri 0768226242
Manipay 0768226238
Chunnakam 0764550670
Trincomalee 0768226237
Colombo 0777469777

🇺🇲🇺🇲🇺🇲V2 Travels and Tours 🇺🇲🇺🇲🇺🇲

03/11/2022

V2 Travels கிளை அலுவலகம் எங்கே உள்ளது?

Colombo branch
No 7, Municipal Building, Fussel lane wellawattha
0777469777

Trincomalee branch
No-238/1 main Street.
0768226237

Valvettithurai branch
Udupiddy - Valvettithurai road
valvettithurai
0776697960

Nelliyady branch
Mudakkaddu junction ,
Near Ruhbins Hospital.
0776699892

pointpedro branch
No 324 main road,
Opposite to New Way Supermarket.
0768226230

Puthur branch
Jaffna-Point Pedro street,
Near Somaskanda School.
0764550671

kopay branch
Jaffna - Point Pedro street,
Near Kopay Signal.
0764550674

Jaffna branch
16/1 , Municipal Council Building, Kasthuriyar Rd, Jaffna
0768226243

&

49a, Chapel Street, Jaffna.
0777068777

Chunnakam branch
Bus stand complex.
0764550670

Manipay branch
Aladi junction,
Near Commercial bank
0768226238

Pandatharippu branch
Keerimalai road . Pandatharippu junction 0777718322

Chankanai branch
Near chankanai bus stand
0777726322

Chavakacheri branch
10 Bus stand complex
0768226242

kodikamam branch
Opposite railway station
0764550675

kilinochchi branch
A9 road , Opposite to MOH
0768226240

Puthukkudijiruppu branch
Mullai road puthukkudijiruppu
0764550673

மேலே பட்டியலிடப்பட்டுள்ள உங்கள் அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் நான் வேறு மாவட்டங்களில்/ மாகாணத்தில் வசிக்கிறேன். பிறகு நான் எப்படி விண்ணப்பிக்க முடியும்?

நீங்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் Whatsapp / Email மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம் . கீழே உள்ள whatsapp எண்ணை தொடர்பு கொள்ளவும்

+94768226236

இன்னும் சில நாட்களே உள்ளன. அலட்சியம் வேண்டாம் பதியுங்கள்.Call  +94 76 822 6241 அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவ...
31/10/2022

இன்னும் சில நாட்களே உள்ளன. அலட்சியம் வேண்டாம் பதியுங்கள்.

Call +94 76 822 6241

அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு !!!

வெளி மாவட்ட மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் எமது அலுவலகங்களுக்கு நேரில் வர முடியாத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உங்கள் வீட்டில் இருந்தவாறே WhatsApp ஊடாக பதிந்து தருகின்றோம்.

14/10/2022

அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு !!!

https://wa.me/94768226241

அமெரிக்க லொத்தர் விசா பதிவுகளை , சிறப்பாக செய்துவரும் ஒரேயொரு நிறுவனம் - V2 Travels மட்டுமே!!!

அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு !!!  https://wa.me/94768226241அமெரிக்க லொத்தர் வி...
14/10/2022

அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு !!!

https://wa.me/94768226241

அமெரிக்க லொத்தர் விசா பதிவுகளை , சிறப்பாக செய்துவரும் ஒரேயொரு நிறுவனம் - V2 Travels மட்டுமே!!!

14/10/2022

https://wa.me/94768226236

இலவசமாக அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு !!!

+94 76 822 6236

அமெரிக்க லொத்தர் விசா பதிவுகளை , சிறப்பாக செய்துவரும் ஒரேயொரு நிறுவனம் - V2 Travels மட்டுமே!!!

Address

No 16/1, Jaffna Municipal Building, Kasthuriyar Road
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 22:00
Tuesday 08:30 - 23:00
Wednesday 08:30 - 22:00
Thursday 08:30 - 23:00
Friday 08:30 - 23:00
Saturday 08:30 - 23:00
Sunday 08:30 - 22:00

Telephone

+94724002700

Alerts

Be the first to know and let us send you an email when V2 Travels - Visa Guidance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to V2 Travels - Visa Guidance:

Videos

Share

Category


Other Travel Agencies in Jaffna

Show All