Haathee Travels Private Limited

Haathee Travels Private Limited Integrated service provider for holy HAJJ & UMRA pilgrimages since 1993.

Hasten to reserve your seat for holy hajj 2024
16/01/2024

Hasten to reserve your seat for holy hajj 2024

24/12/2023

U M A R A H
2 0 2 4
JANUARY 24

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
🕋STANDARD package
Rs. 3️⃣8️⃣0️⃣,0️⃣0️⃣0️⃣
Early bid discount until the 31st of December.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
Afterwards
Rs. 3️⃣9️⃣7️⃣ 0️⃣0️⃣0️⃣
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

🫴1️⃣0️⃣ NIGHTS
7in Makkah 3 in Madhina
🕌2️⃣ JUMAH both
in Makkah & Madhina

✈️EMIRATES
👌Luxury Airline
🛫Departure 24th of JAN
🛬Arrival. 3rd of FEB

Package includes:
▶️Air ticket (Emirates)
▶️Visa with insurance
▶️Sight seeing of historical places in Makkah Madhina.
▶️Ground transportation within KSA
▶️3 Star hotel in MAKKAH with close proximity of 400m
▶️3 Star hotel in MADHINA with close proximity of maximum 800 m
▶️BUFFET Sri Lankan Meals 3 times per day
▶️ Assistance and righteous guidance for the holy rituals by naleemees.

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

Call us for the reservations

Managing Director
SUBAIL M NOORDEEN LL.B
Naleemi
0764323285
0️⃣7️⃣6️⃣4️⃣3️⃣2️⃣3️⃣2️⃣8️⃣5️⃣

Operational Manager & Ritual Guide.
As Sheikh Al Qaari
S.ABDHUL HAADHI
Naleemi
0770077872
0️⃣7️⃣7️⃣0️⃣0️⃣7️⃣7️⃣8️⃣7️⃣2️⃣

we geared up with the  excellent servicesfor the   group for the month of   الحمدلله...ஆகஸ்ட் மாதத்திற்கான புனித உம்றா ப...
11/08/2023

we geared up with the excellent services
for the group
for the month of
الحمدلله...

ஆகஸ்ட் மாதத்திற்கான புனித உம்றா பயண ஒழுங்குகளை எமது நிறுவனம் செவ்வனே ஏற்பாடு செய்துள்ளது.
الحمدلله...

யாத்திரிகர்களின் செளகரியம் கருதி
பட்ஜெட் பேக்கேஜ்
ஸ்டேர்ன்டர்ட் பேக்கேஜ்
லக்ஷுரி பேக்கேஜ்
போன்ற உம்றா பேக்கஜுகளை எமது நிறுவனம் வடிவமைத்துள்ளது.

எமது ஆகஸ்ட் மாத ஏற்பாடுகள் பாடசாலை விடுமுறை நாட்களை மையப்படுத்தியும் அமைந்துள்ளதால் முன்பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்.

மேலும்,
சவூதி அரேபியாவில் பணி புரியும் இலங்கை புலம்பெயர் முஸ்லிம் சேவகர்களுக்காகவும்
அவர்களோடு சவூதியில் தங்கியிருக்கும் அவர்களது உறவினர்களுக்காகவும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நான்கு நாள் கிங்டொம் உம்றா பேக்கேஜ்!!!

| நட்சத்திர தங்குமிடம் |
| மக்கா நகர் முக்கிய தலங்களுக்கான விஜயம் |
| இலங்கை உணவுகள் |
| தாயிஃப் நகர பயணம்|
உள்ளடங்கலான இந்த பேக்கேஜுக்கான கட்டணம்
970 சவூதி றியால்கள் மாத்திரமே!

அது மட்டுமின்றி,
புனித உம்றா யாத்திரையை தனிமையாக நிறைவேற்ற விரும்புபவர்களுக்காக நாங்கள் அறிமுகப்படுத்தும் பேக்கேஜ்
"உம்றா சோலஸ்".

சவூதி அரேபியா வாழ் தமது உறவுகளோடு விடுமுறைகளை கழிக்க ஆசைப்படுவோர் கூட இந்த பேக்கஜின் மூலம் பயன் பெறலாம்.

எமது உம்றா குழுவுடன் பயணிக்கும் இந்த பேக்கேஜ் பெறுநர்களுக்கு உம்றா வணக்க வழிகாட்டல்கள் முற்றிலும் இலவசம்!

#கண்ணியம் #நீதிநெறி #பொறுப்புணர்வு #ஒத்தாசை
என்ற தாரக மந்திரத்தில் இயங்கும் ஹாதீ ட்ராவல்ஸ் நிறுவனத்தோடு புனித உம்றா வணக்கத்தை பரிபூரணமாக நிறைவேற்றிட விரைந்து வாரீர்.

இது போன்று உங்களுக்கு இசைவான உம்றா பேக்கஜுகளையும் வடிவமைத்து கொள்ளவும்

புனித உம்றா வணக்கத்தை பரிபூரணமாக நிறைவேற்றிடவும்

தொடர்பு கொள்ளுங்கள்

GROUL LEADER
Subail M Noordeen LL.B
0️⃣7️⃣6️⃣4️⃣3️⃣2️⃣3️⃣2️⃣8️⃣5️⃣

பிரதான வழிகாட்டிகள்.

As-Sheikh Al Qaari Abdhul Hadhee Naleemi
0️⃣7️⃣7️⃣0️⃣0️⃣7️⃣7️⃣8️⃣7️⃣2️⃣

As-Sheikh Anas Mohamed Naleemi
Quazi judge, (gampola udapalatha)
0️⃣7️⃣7️⃣6️⃣0️⃣1️⃣6️⃣0️⃣2️⃣4️⃣


H A A T H E E T R A V E L S
We ease your pilgrimage
"هادي السفريات"
الخاصة المحدودة
نسهل عليك الحج...

*DON'T SAVE THE HAJJ FOR THE OLD AGE...*Here is our exclusive ITINERARY to SCHEDULE your 2023 calendar for the holy HAJJ...
01/02/2023

*DON'T SAVE THE HAJJ FOR THE OLD AGE...*

Here is our exclusive ITINERARY to SCHEDULE your 2023 calendar for the holy HAJJ pilgrimage.
Hurry up..
The Bookings are open for the world's largest annual conference.

WhatsApp/call 0764 32 32 85.

Get registered with us for the HAJJ 20232023 ஹஜ் முன்பதிவுகளுக்கு அழையுங்கள்.Subail M Noordeen +94 (76) 4 32 32 85 Noord...
25/01/2023

Get registered with us for the HAJJ 2023
2023 ஹஜ் முன்பதிவுகளுக்கு அழையுங்கள்.
Subail M Noordeen +94 (76) 4 32 32 85
Noordeen Mohamed Aliyar +94 (71) 83 83 833
Abdhul Hadhee +94 (77) 007 7872
Anas Madawala +94 (77) 601 6024

16/06/2021

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் றஹீம் ..........

அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மத்துல்லாஹி வபாறகாதுஹு.

சவூதி அரேபியாவின் குடிமக்களுக்கும் அங்கு வசிப்போருக்கும் மாத்திரம் என இந்த ஆண்டு ஹஜ்ஜை 1442 (2021) சவூதி அரேபிய அரசு மட்டுப்படுத்தி உள்ளதனால் பிற நாட்டவர்களான எமக்கான ஹஜ் சந்தர்ப்பம் இவ்வாண்டும் மறுக்கப்பட்டு உள்ளது என்பதனை ஹஜ் செல்ல உறுதி பூண்ட கண்ணியமிக்க எம் சகோதரர்களுக்கு அறியத் தருகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்றின் கட்டற்ற பரவலில் உலகின் அனைத்து நாடுகளும் விதிவிலக்கு இன்றி பாதிக்கப்பட்டு உள்ளமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாங்கள் அறிவோம்.

ஆகையினால் இவ்வருடம் ஹஜ் செய்ய ஆவலோடு எதிர்பார்த்திருந்த எமது சகோதரர்கள் பொறுமையோடு இருக்கும் படியும் இந்த இந்த இடர் காலத்தின் பிடியில் இருந்து இவ் வுலகம் மீட்சி பெற வல்ல அல்லாஹுவிடம் சதா பிரார்த்தனைகளில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஏனைய அன்பு உற்றார் உறவினர்கள் சகோதரங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் படியும் பணிவன்புடன் வேண்டி கொள்கிறோம்.

நம்முடைய அன்றாட வாழ்வில் உள்ள அனைத்தையும் அல்லாஹ் கண் காணிப்பவனாக இருந்து கொண்டு இருக்கிறான்; மட்டும் அல்லாமல் உள்ளங்களை மிகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.

ஆகவே எங்கள் அனைத்து எண்ணங்களும், செயல்களும், வேண்டுதல்களும் இபாதாவின் செயலாகவே அல்லாஹூவினால் எடுத்து ஏற்றுக் கொள்ளப்படும் ...... ஆமீன்.

இலங்கையை சேர்ந்த ஹாதி ட்ரவல்ஸ் (பி.லி) ஆகிய எமது நிறுவனம் இந்த விஷயத்தில் சவுதி அரேபியாவின் முடிவை மதிக்கிறது, அந்த முடிவு எங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருந்தாலும், இது தான் அல்லாஹுவின் நாட்டம் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஏனெனில், இவ்வுலகை படைத்து பரிபாலிக்கும் வல்ல நாயனின் ஒரு கருவியாக மட்டுமே இந்த உலகின் அனைத்து படைப்புகளும் செயற்பட முடியும் என்பதனை திடமாக நம்பிக்கை கொண்டவர்களாக சவூதி அரேபியா இராச்சியமும் அவர்களது தீர்மானமும் அவ்வகையறாக்கள் தான் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

ஆகவே இந்த தொற்று நோயிலிருந்து இவ்வுலகை பாதுகாத்து எதிர்வரும் ஆண்டுகளில் ஆவது புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அல்லாஹு தஆலா எமக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

ஹஜ் வணக்கத்தை விட்டும் தடுப்பவைகளுக்கு முன்னதாக அவ் வணக்கத்தை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்ற ஹதீஸின் பாடத்தை கடந்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளி நாட்டு மக்களின் ஹஜ் பயணம் இரத்து ஆனதன் மூலம் இறைவன் திரும்பவும் ஞாபகமூட்டி இருக்கின்றான்.

அல்லாஹு தஆலா தான் நாடியவர்களுக்கு தான் அனைத்தையும் வழங்குவான். அவ்வகையில் ஹஜ்ஜுக்கு தனது விருந்தினர்களாக வருபவர்களைத் தேர்ந்தெடுப்பதும் அல்லாஹ் மட்டுமே.

ஆகவே அல்லாஹ்வின் கருணையை நாம் இழந்து விடக்கூடாது. எதிர்காலத்தில் அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டிய இறுதி கடமையை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நாமும் ஒருவராக இருக்க எமது பிரார்த்தனைகளையும் எமது நற்கருமங்களையும் மெனமேலும் அதிகரிப்போமாக! ....

மேலும் ஹஜ் யாத்திரிகர்களுக்கான சேவை வழங்குனர்களாக 30 வருட காலமாக தொடர்ந்தும் நிலைத்திருக்கும் எமது நிறுவனம் ஹஜ் பற்றிய நிகழ்கால மற்றும் எதிர்கால தகவல்களை தவறாது வழங்கி கொண்டிருப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது அனைவருக்கும் ஒரு சோதனை மற்றும் கடினமான காலமாக இருப்பதனால் எமது நிறுவன உறுப்பினர்களையும் உங்களது பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளவும் வேண்டுகிறோம்.

Management
HAATHEETRAVELS (PVT) LIMITED
SRI LANKA

Address

No. 59A, Sri Maha Wihara Road, Kalubowila
Kalubowila West
10350

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+94764323285

Alerts

Be the first to know and let us send you an email when Haathee Travels Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haathee Travels Private Limited:

Videos

Share

Category


Other Tour Agencies in Kalubowila West

Show All