The Travel WINGS

The Travel WINGS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Travel WINGS, Travel Agency, 88/A, FIRST FLOOR, MATALE Road, AKURANA(Next To Hardoff), Kandy.
(4)

Direct flights to Mumbai flights
16/04/2024

Direct flights to Mumbai flights

13/04/2024
Fly with Indigo
13/04/2024

Fly with Indigo

****JAPAN FARES ****
12/04/2024

****JAPAN FARES ****

Hurry hurry
25/05/2023

Hurry hurry

28/11/2021
BEST FARES WITH US ......
10/11/2021

BEST FARES WITH US ......

THE TRAVEL WINGS TRAVELS+94777201121+94812301446
07/10/2021

THE TRAVEL WINGS TRAVELS
+94777201121
+94812301446

06/10/2021

NOVEMBER FARE TO JAPAN
148700/=
30 KG BAGAGE
DIRECT JOURNEY

06/06/2021

முள்ளம்பன்றி
எமக்கான முன்மாதிரி...
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முள்ளம்பன்றிகள் ஒன்றுடன் ஒன்று நெருங்குவதில்லை.அவற்றிலுள்ள முட்களே அதற்குக் காரணம்.
அதன் எதிரிகள் மட்டுமல்ல, சக முள்ளம்பன்றிகள் கூட நெருங்க முடியாத அளவு அதன் முட்கள் அதற்கு பாதுகாப்பாக இருக்கின்றன.

ஆனால் கடுமையான காற்றுடன் கூடிய குளிர் காலத்தின் இரவுகளில் சூடு கிடைக்கும் வரை முள்ளம்பன்றிகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி, ஒட்டிக்கொகொள்ளும். அப்போது முட்களால் ஏற்படும் கடுமையான வலியை தாங்கிக்கொள்ள அவை நிர்பந்திக்கப்படுகின்றன ..
குளிர் நீங்கியவுடன் அவை உடனடியாக விலகிக் கொள்ளும்.
மீண்டும் குளிரை உணர்ந்தால் மீண்டும் நெருங்கிக் கொள்ளும்... இப்படியே நெருங்கியும் விலகியும் தம் இரவைக் கழிக்கும்.

நிரந்தர நெருக்கம் அவைகளுக்கு நிறைய காயங்களை ஏற்படுத்தும்...
நிரந்தர விலகல் அவைகளது உயிரையே சில நேரம் பறித்து விடலாம்...

மனித உறவுகளிலும் இதே நிலைதான். முள்ளம்பன்றியைச் சுற்றி முட்கள் உள்ளது போல் நம்மில் ஒவ்வொருவரைச் சுற்றியும் குறைகளும் தவறுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
குளிரை நீக்கி உயிரைக் காக்க முள்ளம்பன்றிகள் முட்களால் ஏற்படும் வலியை சகித்துக்கொள்வது போல் நாமும் நமது உறவுகள் நிலைக்க பிறரின் குறைகளை சகித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
சில நேரம் சகித்துக் கொண்டு வாழாவிட்டால் எமது உறவுகள், நட்புகள் முறிந்து விடவும் கூடும்.

குறைகள்,இல்லாத சகோதரனைத் தேடுபவர் தனியாகவே வாழ்வார்...
குறைகள் இல்லாத மனைவி, கணவரைத் தேடுபவரும் தனிமையிலேயே இருப்பார்...
எவர் பிரச்சினைகள் அற்ற நட்பைத் தேடுகிறாரோ, அவர் தேடியே தன் வாழ்வைக் கழிப்பார்.
எவர் குறையற்ற முழுமையான உறவினரை எதிர்பார்க்கின்றாரோ அவர் அனைத்து உறவுகளையும் இழக்க நேரிடலாம்.

நம் வாழ்வில் சமநிலையை மீட்டெடுக்க பிறரின் குறைகளையும் பிரச்சினைகளையும் சற்றேனும் சகித்துக் கொள்வதற்கு பழகிக் கொள்வோம்.

நீ மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால் ... எல்லாவற்றிலும் குறை காணாதே... எல்லாவற்றிலும் நுட்பம் பார்க்காதே! எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யாதே!
தேவைக்கு அதிகமாக பிறர் பற்றி ஆராயாதே!
அவர்களின் நலவுகளைப் பொருந்திக் கொள்; திருப்தி அடைந்து கொள். அவர்களின் ரகசியங்களை இறைவனிடம் விட்டு விடு...
நீயும் நிம்மதி அடைவாய்; பிறரும் நிம்மதி அடைவார்கள்...
மொழிபெயர்ப்புடன் கூடியது.

Address

88/A, FIRST FLOOR, MATALE Road, AKURANA(Next To Hardoff)
Kandy
20850

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 15:00

Telephone

+94812301446

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Travel WINGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Travel WINGS:

Share

Category


Other Travel Agencies in Kandy

Show All