Northern Safari

Northern Safari Provision of Tourism based service in the Northern Province centering Kilinochchi in the Northern Province.

13/11/2023

"Tourist Friendly Service Provider" training programme in Delft

Information: Northern-Province Tourism-Bureau

1000 விழுதுகள் கொண்ட ஆலமரம் 💚📌| மட்டக்களப்பு மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள ஆயிரம் விழுதுகளைக் கொண்ட ஆலமரம் தமிழரின் த...
22/07/2022

1000 விழுதுகள் கொண்ட ஆலமரம் 💚

📌| மட்டக்களப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளியில் உள்ள ஆயிரம் விழுதுகளைக் கொண்ட ஆலமரம் தமிழரின் தொன்மையான வாழ்வியலின் அடையாளம்.

13/07/2022
அடியார்களுக்கு,வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 03-07-2022 தொடக்கம் 06-07-2022 வரை நடைபெற உள்ள...
24/06/2022

அடியார்களுக்கு,

வரலாற்று சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில்
எதிர்வரும் 03-07-2022 தொடக்கம் 06-07-2022 வரை நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக பெரு விழாவின் எண்ணெய் காப்பு, கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களை அழைத்து செல்லும் வகையில் எமது போக்குவரத்து சேவை இடம்பெற உள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா ஆகிய இடங்களில் இருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கிய A/C பேருந்து சேவைக்கு உங்கள் ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு:
📱 +94 775450343
📱 +94 775993451

10/03/2022
Heritage & traditional equipment
12/01/2022

Heritage & traditional equipment

📌 Kurunagar - Jaffna📌 குருநகர்- யாழ்பாணம்
12/01/2022

📌 Kurunagar - Jaffna
📌 குருநகர்- யாழ்பாணம்

யாழ்ப்பாணப் பலகலைக்கழக மருத்துவ பீடத்தின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் கோபாலசுந்...
02/01/2022

யாழ்ப்பாணப் பலகலைக்கழக மருத்துவ பீடத்தின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் கோபாலசுந்தரம் முகுந்தன் அவர்களால் படம்பிடிக்கப்பட்டு, தொகுக்கப்பட்ட “URBAN BIRD WATCHER” நூல் இன்று வெளிவந்துள்ளது.

மருத்துவத்துறைக்கு மேலதிகமாகத் தன்னுடைய புகைப்படத் துறை ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தான் எடுத்த 39 உள்ளூர்ப் பறவைகளின் புகைப்படங்களுடன், அவற்றின் விபரங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் பேராசிரியர் கோபாலசுந்தரம் முகுந்தன்.

புகைப்படத்துறையிலும், இயற்கையை நேசிப்பதிலும் தனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன் பால் தன்னை ஈர்க்கும் வகையில் தன்னுடைய CanonF 1 ,depth 35 mm புகைப்படக்கருவியை அன்பளித்த தன் தந்தை, கால்நடை மருத்துவர் முத்துசாமி கோபாலசுந்தரத்துக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

யாழ்ப்பாணம்: மேற்கு அரியாலை பகுதியில் உள்ள பனை ஓலை வேலி ஆகும். தற்போது ஓலை வேலிகள் முறை இல்லாது அருகி வரும் நிலையில் இங்...
19/11/2021

யாழ்ப்பாணம்:

மேற்கு அரியாலை பகுதியில் உள்ள பனை ஓலை வேலி ஆகும்.

தற்போது ஓலை வேலிகள் முறை இல்லாது அருகி வரும் நிலையில் இங்கு தற்போதும் காண முடியும்.

யாழ்பாணம் ❤
21/08/2021

யாழ்பாணம் ❤

1819 ஆண்டு - கதிர்காம கந்தன் ஆலயம்
23/07/2021

1819 ஆண்டு - கதிர்காம கந்தன் ஆலயம்

திருகோணமலை ❤
23/06/2021

திருகோணமலை ❤

வரலாற்று புகழ் மிக்க யாழ்ப்பாணத்து நாகர் கோவில் பற்றிய வரலாற்றினை கிழ் உள்ள இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்வோம்.👇
19/06/2021

வரலாற்று புகழ் மிக்க யாழ்ப்பாணத்து நாகர் கோவில் பற்றிய வரலாற்றினை கிழ் உள்ள இணையத்தளம் ஊடாக அறிந்து கொள்வோம்.👇

நாகர்கோயில் கிராமமும் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயமும்

Tourist Attractions - Northern Province 📌 Kal Munai Survey Tower📌 கல்முனை வெளிச்ச வீடு📍 Poonakary - Kilinochchi 📍 பூநகரி...
12/04/2021

Tourist Attractions - Northern Province

📌 Kal Munai Survey Tower
📌 கல்முனை வெளிச்ச வீடு

📍 Poonakary - Kilinochchi
📍 பூநகரி- கிளிநொச்சி

Photography: Najaneesan

Kal Munai Old Survey Tower
https://maps.app.goo.gl/zQfWRP1u86JGe6N79

சீதாஎலியா கோயில் - ஒரு தரிசனம்!-------------------------------இலங்கையில் சீதை சிறைபட்டுக்கிடந்த அசோகவனத்தில் உருவாக்கப்ப...
07/04/2021

சீதாஎலியா கோயில் - ஒரு தரிசனம்!
-------------------------------

இலங்கையில் சீதை சிறைபட்டுக்கிடந்த அசோகவனத்தில் உருவாக்கப்பட்ட சீதாஎலியா கோயில் - ஒரு தரிசனம்!

ஆற்றங்கரையில் அனுமனிடம் சீதா தேவி கணையாழியைப் பெறுகிற காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலைக்குக் கீழே ஆற்றங்கரையில் காணப்படும் பாறைகளில் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் காணப்படுகிறது. அவை அனுமனின் பாதத் தடங்கள் என்று கூறுகிறார்கள்.

சீதையின் வாழ்வோடு இணைந்து முக்கியத்துவம் பெற்ற இடம் அசோகவனம். சீதை, பகவான் ராமனைப் பிரிந்து தவக்கோலத்தில் வாழ்ந்த இடம் அசோக வனம். தனக்கு நேர்ந்த இன்னல் யாருக்கும் வாழ்வில் நிகழக் கூடாது என்பதற்காக, அன்னை சீதை அசோகவனத்தில் அருள் வழங்கும் தெய்வமாக அருள்புரிகிறாள். அந்தத் தலம் "ஆதிசக்தி சீதையம்மன் கோயில்" என்று வழங்கப்படுகிறது. இந்தக் கோயில் இலங்கையில் `நுவரெலியா’ என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்திருக்கிறது நுவரெலியா மாவட்டம். இங்கிலாந்து நாட்டவரால் "சின்ன இங்கிலாந்து" என்று அழைக்கப்படும் இயற்கை வளம் நிறைந்த பகுதி இது ஆகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரத்தில் அடர்ந்த வனமும் தேயிலைத் தோட்டமும் நிறைந்து பார்வைக்கு எட்டிய தொலைவுவரை பச்சைப் பசேல் என்று பசுமையைப் போர்த்தியபடி எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருக்கிறது நுவரெலியா. இலங்கையில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியில் அசோகவனம் அமைந்திருக்கிறது. பெயருக்கு ஏற்றதைப் போலவே வனம் முழுக்க அசோக மரம் நிறைந்து காணப்படுகிறது. இங்கு தான் இராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டாள்.

அன்று ராவணனால் எந்த இடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டாளோ அதே இடத்தில் பத்தினிக் கடவுளாக அருள்புரிகிறாள் சீதை. உள்ளூரில் இந்தக் கோயிலை "ஆதிசக்தி சீதையம்மன் கோயில்" என்றும் "நுவரெலியா சீதாஎலியா" என்றும் அழைக்கிறார்கள். "நுவரெலியா சீதாஎலியா" என்பது சிங்களப் பெயர்.

கோயிலைச் சுற்றிப் பார்த்து சீதை அம்மனின் அருள் பெறுவதற்கு முன் அதன் தலவரலாற்றைத் தெரிந்துகொண்டு வந்துவிடுவோம்.

தண்டகாரண்ய வனத்தில் இளையபெருமாள் லட்சுமணன் மற்றும் சீதாதேவியுடன் ராமபிரான் வனவாசம் மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோது ராவணன் தனது மந்திர தந்திரத்தின் மூலம் சீதையைப் புஷ்பக விமானம் மூலம் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சீதா தேவி அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டாள்.

அசோக வனத்தில் அசோக மரத்தின் அடியில் சீதா தேவி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் சீதை தேவிக்கென்றே பிரத்தியேகமாகக் கோயில் கட்டியிருக்கிறார்கள். இங்கு அனுமனுக்கு தனிச் சந்நிதி உண்டு. சீதை தேவி ராம லட்சுமணர்களுடன் அருள் பாலிக்கிறார் என்ற போதும் இங்குப் பிரதான வழிபாடு அன்னை சீதா மாதாவுக்கே.

சீதையம்மன் கோயில் அடர்ந்த வனத்தில் மலைச் சரிவில் காணப்படுகிறது. கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையெங்கும் சிவப்பு நிறப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெண்மையாக இருந்த மலர்கள் அனுமனின் கைப்பட்ட காரணத்தால் சிவப்பு நிறத்துக்கு மாறின என்று உள்ளூர் வாசிகள் சொல்கிறார்கள். மலைக்கு மேலே உயரமான இடத்தில் கோயில் அமைந்துள்ளதால் எப்போதும் குளிர்ந்த சூழலே நிலவிக்கொண்டிருக்கிறது. மலையைத் தழுவிச் செல்லும் கார்மேகம், மழை, எப்போதும் வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த காற்று, அருவி என இயற்கை மாறாத சூழலில் அம்மனைத் தரிசிப்பதே தனி அனுபவமாக இருக்கிறது.

கோயிலுக்கு வெளியே சிறு அனுமன் சந்நிதி ஒன்று காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிதறு தேங்காயை உடைத்துச் செல்கிறார்கள். அனுமன் சந்நிதிக்குப் பின்னால் ராமர், லட்சுமணன் மற்றும் சீதை தேவி ஆகியோரின் விஸ்வரூப மூர்த்தங்கள் காணப்படுகின்றன. மூவரையும் வணங்கும் கோலத்தில் அனுமன் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்.

கோயிலுக்குள் நுழைகையில் "ஸ்ரீராமஜெயம்" எனப் பெயர் பொறிக்கப்பட்ட ராஜகோபுர நுழைவாயில் நம்மை வரவேற்கும். அந்த ராஜகோபுரத்தின் இரண்டு தூண்களிலும் துவார பாலகர்களைப் போன்று கதையுடன் அனுமனே நிற்கிறார். நுழைவாயிலிலிருந்து கீழிறங்கும் படிக்கட்டு வழியே கோயிலுக்குள் நுழையும்போது ராவண அருவி மலையிலிருந்து விழுந்து காட்டாறாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீதையம்மன் கோயிலுக்குப் பின்பு விழும் "சீதா அருவி" ராவண அருவியுடன் கலந்து ஓடுகிறது. இந்த ஆறு எப்போதும் வற்றுவது இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் அசோகவனத்தில் சீதை சிறைவைக்கப்பட்ட காலத்தில் இந்த அருவியில்தான் தினமும் நீராடி கரையில் காணப்படும் பாறையில் கூந்தலை உலர்த்துவாள் என்கின்றனர். இந்த ஆற்று நீர் எந்தவித சுவையும் இல்லாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் சிறைவைக்கப்பட்ட சீதையின் கண்ணீர் மற்றும் அவளது சாபமே காரணம் என்றும் கூறுகிறார்கள்.

எப்போதும் வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியின் ஓசையைக் கேட்டபடியே கோயிலுக்குள் நுழைந்தால் கோயில் மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கோயிலில் இரண்டு சந்நிதிகள் காணப்படுகின்றன. வலதுபுற சந்நிதியில் அனுமன் அருள்புரிகிறார். இடது பக்கம் காணப்படும் சந்நிதியில் சீதை தேவி ராமர் மற்றும் லட்சுமணனுடன் அருள்புரிகிறாள்.

இவர்களைத் தரிசித்துவிட்டு கீழே ஆற்றை நோக்கிச் செல்லும் படிக்கட்டு வழியே சென்றால் ஆற்றங்கரையில் அனுமனிடம் சீதா தேவி கணையாழியைப் பெறுகிற காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிலைக்குக் கீழே ஆற்றங்கரையில் காணப்படும் பாறைகளில் காலடி போன்ற இரண்டு பெரும் பள்ளங்கள் காணப்படுகிறது. அவை அனுமனின் பாதத் தடங்கள் என்று கூறுகிறார்கள். பாறைகளை விடவும் அனுமன் வலிமையானவனாக இருந்தான் என்றும் சீதா தேவியைக் காண அனுமன் வானத்திலிருந்து குதித்தவேளையில் பாறையில் உருவான பள்ளங்களே அவை என்றும் மக்கள் கூறுகிறார்கள். பாறையில் பதிந்த அனுமனின் பாதங்களை மக்கள் விளக்கேற்றி வணங்குகிறார்கள். அதற்கு அருகில் பாறைகளில் காணப்படும் பள்ளங்கள் சீதாதேவியின் கண்ணீர் தேங்கியவை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்கு சீதையம்மனின் பழைமையான சிலை ஒன்று கிடைத்ததாம் அதன் பிறகுதான் தற்போது காணப்படும் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

உள்ளூர் மக்களின் விருப்ப தெய்வமாக இருக்கிறாள் சீதை. அவள் சிறை வைக்கப்பட்ட இடத்திலேயே அவளை வணங்கினால் அனைத்து குறைகளும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் இந்தியா போன்ற பல்வேறு வெளிநாட்டவரும் சீதை அம்மனை வணங்கி அவளது அருள் பெற்றுச் செல்கிறார்கள்.

ராமாயணத்தை முதன்முதலில் வால்மீகி எழுதியதும் அதற்கு சீதாயாணம் என்றே பெயரிட விரும்பினார். ஆனால், அன்னை சீதையே வால்மீகியிடம் வேண்டிக்கொண்டு அதை ராமாயணம் என்று பெயரிட்டு வழங்குமாறு கூறினாள் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்குத் தாய் சீதை ராமாயணக் காவியத்திலும் வழிபாட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறாள்.

இலங்கைக்குச் செல்பவர்கள் புராணத்துடன் நேரடியாகத் தொடர்புடைய இயற்கை வளம் சூழ்ந்த சீதா எலியா சீதையம்மன் கோயிலைத் தரிசித்து சீதை அம்மனின் அருளைப் பெற்றுத் திரும்புங்கள்.

இது தனி அனுபவமாக இருக்கும்.

writter Mytheshkumar

Chundikulam ❤Tourist Attractions ✌
04/04/2021

Chundikulam ❤

Tourist Attractions ✌

Puffin with a mouthful of fish 🦆🐟🧡📸 birdtog [ig]
01/03/2021

Puffin with a mouthful of fish 🦆🐟🧡

📸 birdtog [ig]

Kerala ❤
03/02/2021

Kerala ❤

Chittar Dam, Kanyakumari 💚😍
02/02/2021

Chittar Dam, Kanyakumari 💚😍

Harvest seasonLocation: AddalachenaiMobile click: copied
01/02/2021

Harvest season
Location: Addalachenai
Mobile click: copied

31/01/2021

Порой животные ведут себя агрессивно и не совсем понятно для человека. Никогда не знаешь, что у них на уме. В этой подборке собраны интересные нападения живо...

31/01/2021
31/01/2021

Elephant vs Rhino Real Fight - Ephant Shows Who's Boss and the unexpected ► About us :- Animals Video: - New Uploads: https://www....

26/01/2021
.............
23/01/2021

.............

சிங்கத்தையே டம்மி பீஸாக ஆக்கிய மிருகங்கள் – அமேசான் காட்டில் எடுத்த வீடியோ

23/01/2021
Blue Lake:Lake in South Australia Tamil version நீல ஏரி என்பது ஒரு பெரிய, மோனோமிக், பள்ளம் ஏரி ஆகும், இது Mount Gambier ...
21/01/2021

Blue Lake:

Lake in South Australia
Tamil version

நீல ஏரி என்பது ஒரு பெரிய, மோனோமிக், பள்ளம் ஏரி ஆகும், இது Mount Gambier maar வளாகத்துடன் தொடர்புடைய ஒரு செயலற்ற எரிமலை மாரில் அமைந்துள்ளது. இந்த ஏரி தெற்கு ஆஸ்திரேலியாவின் சுண்ணாம்பு கடற்கரை பகுதியில் Gambier Mount அருகே அமைந்துள்ளது, மேலும் இது Mount Gambier மாரில் உள்ள நான்கு பள்ளம் ஏரிகளில் ஒன்றாகும். நான்கு ஏரிகளில், இரண்டே எஞ்சியுள்ளன, ஏனென்றால் மற்ற இரண்டு (Leg of Mutton and Brown) கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் நீர் அட்டவணை வீழ்ச்சியடைந்ததால் வறண்டுவிட்டன.

Monomictic என்பது (ஒப்பிடமுடியாது)(ஒரு ஏரியின் புறநிலை) ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஒன்றிணைக்கும் நீரின் அடுக்குகளைக் கொண்டிருத்தல்.

4,300 ஆண்டுகளுக்கு முன்பு, 28,000 ஆண்டுகளுக்கு முன்பு, மற்றும் மிக சமீபத்தில், 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதன் கடைசி வெடிப்புக்கு முரண்பட்ட தேதிகள் மதிப்பிடப்பட்டுள்ளன. முந்தைய தேதி சரியாக இருந்தால், இது ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் மிக சமீபத்திய எரிமலை வெடிப்பாக இருக்கலாம்.

நீல ஏரி சராசரியாக 72 மீ (236 அடி) ஆழத்தில் இருப்பதாக கருதப்படுகிறது, ஆனால் இடங்களில் 75 மீ (246 அடி) ஆழத்தை அடைகிறது (ஆனால் சில உறுதிப்படுத்தப்படாத மதிப்புகள் இயற்கை குகைப் பிரிவின் காரணமாக 204 மீ (669 அடி) அதிகபட்ச ஆழத்தைக் குறிப்பிடுகின்றன ). பள்ளம் விளிம்பு 1,200 ஆல் 824 மீ (3,937 ஆல் 2,703 அடி) அளவிடும், ஆனால் ஏரியே 1,087 ஐ 657 மீ (3,566 ஆல் 2,156 அடி) அளவிடும். ஏரியின் அடிப்பகுதி அருகிலுள்ள நகரத்தின் பிரதான வீதியின் மட்டத்திலிருந்து 17 மீ (56 அடி) கீழே உள்ளது. நீல ஏரி குடிநீரை ஊருக்கு வழங்குகிறது.

The Blue Lake is a large, monomictic, crater lake located in a dormant volcanic maar associated with the Mount Gambier maar complex. The lake is situated near Mount Gambier in the Limestone Coast region of South Australia, and is one of four crater lakes on Mount Gambier maar. Of the four lakes, only two remain, as the other two (Leg of Mutton and Brown) have dried up over the past 30 to 40 years as the water table has dropped.

Conflicting dates have been estimated for its last eruption, of 4,300 years ago,of 28,000 years ago, and most recently, a little before 6,000 years ago. If the youngest date is correct, this could be the most recent volcanic eruption on the Australian mainland.

Blue Lake is thought to be of an average depth of 72 m (236 ft), but in places reaches 75 m (246 ft) deep (but some unconfirmed values mention a 204 m (669 ft) maximum depth due to a natural cave section). The crater rim measures 1,200 by 824 m (3,937 by 2,703 ft), but the lake itself measures 1,087 by 657 m (3,566 by 2,156 ft). The bottom of the lake is 17 m (56 ft) below the level of the main street of the nearby town. The Blue Lake supplies the town with drinking water.

Via Malar Soma

Tricomale ❤திருகோணமலை மாவட்டம், வெருகல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் 1 பிரிவானதுதான் தமிழர் பார...
10/01/2021

Tricomale ❤

திருகோணமலை மாவட்டம், வெருகல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் 1 பிரிவானதுதான் தமிழர் பாரம்பரியம் கொண்டு நின்ற தனி தமிழர் கிராம் தான் #இலங்கைத்துறை_முகத்துவாரம்

கடலும் ஆறும் பின்னி பிணைகின்ற #முகத்துவாரம் மலைகள் சூழ பெற்ற அதனோடு ஆற்று தண்ணீரோடு கொஞ்சி குலாவும் கண்ணா, பூவரசம் மரம் உட்பட கடல் தாவரங்கள் நிரம்பிய, அத்தோடு மாரிகால வேளாண்மை தோகை விரித்தாடும் பச்சை பசேல் என்று தோற்றம் அழிக்கும் அழகிய கிராமம் #இலங்கைத்துறை_முகத்துவாரம்.

𝑭𝒆𝒆𝒍 𝒚𝒐𝒖𝒓 𝒔𝒐𝒖𝒍 𝒘𝒊𝒕𝒉 𝒏𝒂𝒕𝒖𝒓𝒆 🌿💙💐(𝑃𝑖𝑡𝒉𝑜𝑟𝑎𝑔𝑎𝑟𝒉, 𝑈𝑡𝑡𝑎𝑟𝑎𝑘𝑎𝑛𝑑, 𝐼𝑛𝑑𝑖𝑎)
10/01/2021

𝑭𝒆𝒆𝒍 𝒚𝒐𝒖𝒓 𝒔𝒐𝒖𝒍 𝒘𝒊𝒕𝒉 𝒏𝒂𝒕𝒖𝒓𝒆 🌿💙

💐(𝑃𝑖𝑡𝒉𝑜𝑟𝑎𝑔𝑎𝑟𝒉, 𝑈𝑡𝑡𝑎𝑟𝑎𝑘𝑎𝑛𝑑, 𝐼𝑛𝑑𝑖𝑎)

Address

Kaneshapuram Road
Kilinochchi
44000

Telephone

+94771549151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Northern Safari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Northern Safari:

Share

Category


Other Kilinochchi travel agencies

Show All