SLTB Mullaitivu

SLTB Mullaitivu transport

15/04/2024
13/12/2023

முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு நேற்றில் இருந்து

 #முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபை தனது  #புதிய_சேவை_ஒன்றை_அரச_உத்தியோகத்தருக்கான_சேவையினை எவ்வளவு இன்னல்களுக்கு மத்...
27/01/2023

#முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபை தனது #புதிய_சேவை_ஒன்றை_அரச_உத்தியோகத்தருக்கான_சேவையினை எவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் ஈடுபடும் என்பதனை அனைவருக்கும். தெரியப்படுத்துகிறோம். உங்கள் ஒத்துழைப்புகளு நன்றி..

#மாலை 04.15 முல்லைத்தீவு #கரைதுறைப்பற்று_பிரதேச_செயலகம்.

#மாலை 04.20
#முல்லைத்தீவு_மாவட்ட_செயலகம்.

#மாலை 04.30 #புதுக்குடியிருப்பு_பிரதேச_செயலகம்.

#காலை 06.30
#யாழ்ப்பாண_பேரூந்து_நிலையத்தில்__புறப்படும்.

யா ழ்ப்பாணத்திலிருது முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை பேரூந்து சேவை  இன்று முதல் ஆரம்பம்யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 6.00Pmமுல...
18/12/2022

யா ழ்ப்பாணத்திலிருது முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை பேரூந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 6.00Pm
முல்லைத்தீவு இரவு 9.00Pm

திருகோணமலையிலிருந்து காலை 8.15 Am

தொடர்புக்கு 0212290139

 #மீண்டும்_மக்களுக்காக_முல்லைத்தீவு_கொழும்பு பேரூந்து சேவை ஆரம்பம்.  #இன்றில் 01/11/2021இருந்து.  #இரவு 08.30க்கு   #புத...
01/11/2021

#மீண்டும்_மக்களுக்காக_முல்லைத்தீவு_கொழும்பு பேரூந்து சேவை ஆரம்பம். #இன்றில் 01/11/2021இருந்து. #இரவு 08.30க்கு #புதுக்குடியிருப்பு
09.15 #முல்லைத்தீவில் இருந்து புறப்படும்.( #புதுக்குடியிருப்பு #முல்லைத்தீவு #வவுனியா #கொழும்பு )
கொழும்பில் இருந்து புறப்படும் நேரம் 08.30க்கு
தொடர்பு இலக்கம்:-0212290139

31/08/2021

உங்கள் வியாபார தளங்களில் அல்லது பகுதி நேரமாக Mobile Reload & Dth Recharge. செய்ய விரும்புகிறீர்களா உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு அனைத்து Reload மற்றும் Recharge செய்யும் கணக்கினை ஆரம்பியுங்கள்.
தொடர்புக்கு 0772768222

இ.போ.ச   #முல்லைத்தீவு சாலையின் அரச பேருந்து சேவையானது வாரத்தின் முதல் மூன்று நாட்கள் அதாவது  #திங்கள்_செவ்வாய்_புதன் ஆக...
28/08/2021

இ.போ.ச #முல்லைத்தீவு சாலையின் அரச பேருந்து சேவையானது வாரத்தின் முதல் மூன்று நாட்கள் அதாவது #திங்கள்_செவ்வாய்_புதன் ஆகிய #மூன்று நாட்களுக்கு.
#யாழ்ப்பாணம் காலை 06.30மணிக்கு #முல்லைத்தீவு மாலை 04.30 மணிக்கு ்தியோகத்தர்களுக்கான_பேரூந்து_சேவையினை ஆரம்பித்துள்ளோம்....
#முல்லைத்தீவு-
021 2290139
0771058190

 #மீண்டும்_மக்களுக்காக_முல்லைத்தீவு_கொழும்பு பேரூந்து சேவை ஆரம்பம். நாளை 03/08/2021இருந்து. இரவு 08.30க்கு   #புதுக்குடி...
02/08/2021

#மீண்டும்_மக்களுக்காக_முல்லைத்தீவு_கொழும்பு பேரூந்து சேவை ஆரம்பம். நாளை 03/08/2021இருந்து. இரவு 08.30க்கு #புதுக்குடியிருப்பு
09.15 #முல்லைத்தீவில் இருந்து புறப்படும்.( #புதுக்குடியிருப்பு #முல்லைத்தீவு #வவுனியா #கொழும்பு )
கொழும்பில் இருந்து புறப்படும் நேரம் 08.30க்கு
தொடர்பு இலக்கம்:-0212290139

14.07.2021 நாளை  #மீண்டும்  #முல்லைத்தீவு     #புத்தளம்    #கல்பிட்டி   #ஆலங்குடா பஸ் சேவை ஆரம்பம் வழமையான நேரம் காலை 07...
13/07/2021

14.07.2021 நாளை #மீண்டும் #முல்லைத்தீவு #புத்தளம் #கல்பிட்டி #ஆலங்குடா பஸ் சேவை ஆரம்பம் வழமையான நேரம் காலை 07.30க்கு முல்லைத்தீவில் இருந்து பேரூந்து புறப்படும் ..

06/07/2021
10/06/2021..இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற அரச தொழிலாளர்களை  ஓய்வூதிய பணம் எடுப்பதற்காக  முல்லைத்தீவு ...
10/06/2021

10/06/2021..இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற அரச தொழிலாளர்களை ஓய்வூதிய பணம் எடுப்பதற்காக முல்லைத்தீவு இ.போ.ச இலவசமாக பேரூந்து சேவையினை வழங்கியமை...

Address

Mullaitivu
40003

Alerts

Be the first to know and let us send you an email when SLTB Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SLTB Mullaitivu:

Videos

Share

Category


Other Tour Agencies in Mullaitivu

Show All