MAU LANKA - Travels & tours

MAU LANKA - Travels & tours Travels & tours

இன்றைய தினம் பி.ப 9.30ற்கு (09/05/2024) பருத்தித்துறை - விமானநிலையம்  ரூபா-25000/= மட்டுமே0766514938
09/05/2024

இன்றைய தினம் பி.ப 9.30ற்கு (09/05/2024) பருத்தித்துறை - விமானநிலையம் ரூபா-25000/= மட்டுமே

0766514938

Double Room for rent / dayRs: 3500/= (non a/c)Car for rent / dayRs: 8000/= (120km)Van for rent / dayRs: 17000/= (120km)L...
08/05/2024

Double Room for rent / day
Rs: 3500/= (non a/c)

Car for rent / day
Rs: 8000/= (120km)
Van for rent / day
Rs: 17000/= (120km)

Location: point pedro
#


071 888 8829

  071 888 8829 +94766514938Triple room (a/c) with attach bathroomRs: 8000/=Single room (non a/c) with attach bathroomRs:...
04/05/2024




071 888 8829
+94766514938

Triple room (a/c) with attach bathroom
Rs: 8000/=

Single room (non a/c) with attach bathroom
Rs: 3500/=

We have transport facilities


23/04/2024

AIRPORT TO JAFFNATRAVELLING CHARGES: RS-40000/= ONLY(Bandaranaike International Airport)Cal: +94718888829               ...
06/04/2024

AIRPORT TO JAFFNA
TRAVELLING CHARGES: RS-40000/= ONLY
(Bandaranaike International Airport)
Cal: +94718888829



OUR EXPERIENCED DRIVERS ARE WAITING FOR YOUR SAFE TRAVEL SERVICE
(364km/7.30hours):

Tel: 071 888 8829
Tel: 076 651 4938

AIRPORT(Bandaranaike International Airport)-TO- POINTPEDRO: RS-50000/= (up & down) RATE IN HAICE VAN TRAVELING CHARGE   ...
03/04/2024

AIRPORT(Bandaranaike International Airport)-TO- POINTPEDRO: RS-50000/= (up & down) RATE IN HAICE VAN TRAVELING CHARGE

OUR EXPERIENCED DRIVERS ARE WAITING FOR YOUR SAFE TRAVEL SERVICE
(364km/7.30hours):

Tel: 071 888 8829
Tel: 076 651 4938

16/02/2024

#இலங்கை #சுற்றுலாத்துறை
இந்த ஆண்டின் (2024) பெப்ரவரி மாதத்தில் முதல் எட்டு நாட்களில் அதிகளவு சுற்றுலாப்பயணிகளாக 60,122 பேரின் வருகை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் (2024) மொத்தமாக 2.4 மில்லியனிற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை வரவேற்று 04 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டுவதனை இலங்கை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

16/02/2024
15/02/2024
கொழும்பு - பருத்தித்துறைபருத்தித்துறை - கொழும்புவான் ஆசனப்பதிவுகளுக்குரூபா: 4000/=📞: 0766514938📞: 0718888829
13/01/2024

கொழும்பு - பருத்தித்துறை
பருத்தித்துறை - கொழும்பு
வான் ஆசனப்பதிவுகளுக்கு

ரூபா: 4000/=

📞: 0766514938
📞: 0718888829

கனகராயன்குளம் தொல்லியற்தளம்வவுனியா மாவட்டத்தில் ஏ9 வீதியிலுள்ள கனகராயன்குளம் கிராமத்தில் கனகராயன்குளம் பாடசாலை உள்ள வீதி...
31/12/2023

கனகராயன்குளம் தொல்லியற்தளம்

வவுனியா மாவட்டத்தில் ஏ9 வீதியிலுள்ள கனகராயன்குளம் கிராமத்தில் கனகராயன்குளம் பாடசாலை உள்ள வீதியிலிருந்து மேற்குப்புறம் 600 மீற்றர் தொலைவில் கனகராயன்குளம் குளத்தின் சுருங்கையுடன் ஒட்டியதாக குளக்கட்டின் தென் அந்தத்தில் இந்த தொல்லியற் தளம் காணப்படுகிறது. இத்தொல்லியற் தளத்தின் மத்தியில் ஐயனார் ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இவ் ஐயனார் இருக்கும் 0.5011 ஹெக்டயர் பரபளவை இலங்கை தொல்லியற் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது (வவுனியா வடக்கு 2021:01).

இவ்வாலயத்தின் தோற்றம் தொடர்பாக நோக்கும்போது, பல ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான ஆலயமாகக் காணப்படுகின்றது. இவ்வாலயம் வன்னி வரலாற்றோடும் அங்கு வாழும் மக்களின் வாழ்வோடும் ஐயனார் இரண்டறக் கலந்துள்ளது. முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை உருவத்திருமேனியோடும் உருவமில்லா அருவமாகவும் வழிபடும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பம்சத்தை இவ்வாலயம் கொண்டுள்ளது. இதனோடு இணைந்த வகையிலே பெரியகுளமும் காணப்படுகின்றது.

வவுனியா வடக்கில் பெரியகுளமாகக் கனகராயன்குளம் அமைந்துள்ளது. முன்பு சிறிய குளமாகவே காணப்பட்டது. 1880 களில் இக்குளம் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1890 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து பெரியகுளமாகக் காணப்படுகின்றது. இவ்வாலயமானது குளத்தின் அந்தத்தில் அதாவது சுருங்கையுடன் ஒட்டி காணப்படுவதால் கலிங்குவான் ஐயனார் என்றும் அல்லது குலத்தின் பெயரைக் கொண்டும் இங்குள்ள பாரம்பரியங்களின் படியும் வன்னி மன்னன் ஒருவன் இங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கலாம் என்ற ஐயப்பாடும் தோன்றுகின்றது.

மேலும், இங்கு காணப்படும் நிறுத்திய நிலையிலும் சரிந்த நிலையிலும் சில கற்றூண்கள் காணப்படுகின்றது. மற்றும் அரைவாசி உடைந்த நிலையிலான கற்றூண்களும் இன்னும் பல கற்றூண்கள் மண்ணினுள் புதையுண்ட நிலையிலும் காணப்படுகின்றது. மற்றும் புராதன கட்டடங்களின் வாயிற்படி தட்டையான கற்பாறையின் அரைவட்ட வடிவம் ஒன்றும் காணப்படுகின்றது. இவ்விடத்தில் காணப்படுகின்ற கட்டிட இடிபாடுகள் மண்ணினுள் புதையுண்ட நிலையில் காணப்படுவதால் இக்கட்ட இடபாட்டினை ஜே.பி.லூயிஸ் (1890) என்ற பிரித்தானிய அரசின் நிர்வாக அதிகாரி பௌத்த சமய ஆலயத்திற்கான தளம் எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இதனை அவ்வாறு ஊகிப்பதற்க்கான வலுவான சான்றுகள் இல்லை.

அத்தோடு இக்கட்டிட இடிபாடுகளிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் கிழக்கு புறமாக இருக்கின்ற பற்றைக் காட்டினுள் சோழர் கால கலை அம்சங்கள் கொண்ட ஒரு சிவலிங்கத்தின் ஆவுடையார் பகுதி இருந்தது. இது நில மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்றரை அடி உயரம் கொண்டதாகவும் சராசரி நான்கு அடி அகலம் கொண்டதாகவும் இருக்கின்றது(திபாகரன் 2019:03)

எனவே இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஐயனார் வழிபாடு ஆரம்பமாவதை தொல்லியற் சான்றுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. இதற்கு வட இலங்கையில் கிளிநொச்சி, பூநகரி, கட்டுக்கரை, நாகபடுவான், போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியற் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறாக பெருங்கற்காலப் பண்பாட்டோடு ஆரம்பமாகிய ஐயனார் வழிபாடானது இன்றுவரை தொடர்ந்தும் கிராமிய வழிபாட்டு முறையில் பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம். பெருங்கற்காலப் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றாக விளங்கும் நீர்நிலையை அண்ட குடியேற்றங்கள் தோற்றம் பெற்றமைக்கு இந்த ஐயனார் வழிபாடு சிறந்த சான்றாகும்.

ஆரம்பகால மக்கள் ஐயனாரை கிராம தேவதையாகப் போற்றி வழிபட்டனர். காரணம் காட்டுக்குள் தேன் எடுக்கச் செல்வோரையும். வழிப்போக்கரையும் காப்பாற்றும் தெய்வமாகவும், நீர்ப்பாசன குளங்கள் உடையா வண்ணமும். கடும் வரட்சிக் காலத்தில் நோய்கள் பிடிக்காமல் இருப்பதற்கும், வறட்சிக் காலத்தில் மழையை வேண்டி அருள் புரிவதற்கும் ஐயனாரை வழிபட்டனர்(லாவஞ்சா 2022-59-67).

அவ்வகையிலேயேதான் கனகராயன்குள கலிங்குவான் இளந்தாரி ஐயனாரும் குளக்கட்டுக்கு அருகாமையில் வைத்து வழிபட்டு இருக்கலாமென கருத முடியும். குளத்தின் கலிங்கலுக்கு
அருகாமையில் உள்ளமையினால் கலிங்குவான் இளந்தாரி ஐயனார் என்றும் அழைத்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. கிழக்குப்பக்கமாக இளந்தாரி உள்ள ஐயனார் சடவன்குள ஆலயம் கனகராயன்குளத்திற்கு எதிரே ஐயனாரின் “தம்பி" என ஊர் மக்களால் கருதப்படுகின்றது. சடவன்குள ஐயனார் பொங்கல் நடைபெற்று அடுத்த சனிக்கிழமை இவ்விளந்தாரி ஐயனாருக்கு பொங்கல் நடைபெறுகின்றது(லாவஞ்சா 2022:57-66).

எனவே இக்கோயிலில் காணப்படும் கட்டிட கற்றூண்களை நோக்குகின்றபோது பெருங்கற்காலம் தொட்டு ஐயர் வழிபாடு வைத்து இருந்திருக்கலாம். எனவும் பெருங்கற்கால பண்பாட்டுடன் கூடிய கோயில் எனவும் கூறலாம். இவ் ஐயனார் ஆலயத்திற்கு கட்டிடம் இல்லை. ஐயனாருக்கு பொதுவாகவே கட்டிடம் அமைக்கப்படுவதில்லை. அவ்வாறு அமைந்தாலும் கட்டடம் நிலைத்து நிற்பதில்லை. மரத்தின் கீழே அல்லது வெறுமையான இடங்களிலோ ஐய்யனாருக்கும் கட்டிடம் அன்னதான மடம் அமைக்கபட்டிருக்கும்(லாவஞ்சா 2022:58-67).

இவ்வாறான சூழ்நிலையில் இவ் ஐயனார் ஆலயத்தின் ஆரம்ப பூசகராக சண்முகம் என்பவர் விளங்கினார். இவருடைய காலத்திலும் பூசைகள் நடைபெறவில்லை. வருடம் ஒரு முறை நிகழும் பொங்கல் மட்டும்தான் செய்யப்படுகின்றது. பொங்கலுக்குத் தேவையான பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் பொங்கல் செய்து விட்டு மீண்டும் அப்பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்புவார்.

பின்னர் அவருடைய பேரன் தருமர் என்பவருக்குக் வாக்கு கொடுக்கப்பட்டது. இவருடைய காலத்தில் வருடம் ஒரு முறை என்று மட்டுமல்லாமல் இடையிடையேயும் பொங்கல் செய்து வழிபடப்பட்டது. பின்னர் தருமர் என்பவருடைய பேரன் சிவசிதம்பரம் என்பவருக்கு வாக்கு கொடுக்கப்பட்டு இவரே இன்றுவரையும் பூசை செய்து வருகின்றார். இன்று ஓரளவு மக்கள் சென்று வழிபடக் கூடியதும் பொங்கல் சடங்கு முறைகள் செய்யக்கூடியதாகவும் காணப்படுகிறது(லாவஞ்சா 2022:59-67).

எனினும் கடந்த சில வருடங்களாகவே தான் ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபடக்கூடிய தன்மை காணப்படுகின்றது. குறிப்பாக முன்னரான காலப்பகுதியில் பெண்கள் இவ் ஐயனாரை சென்று வழிபட முடியாத தன்மை காணப்பட்டது. ஆண்கள் மட்டுமே செல்வார்கள். ஏனென்றால் பெண்கள் சென்று வழிபட்டால் அவர்கள் திரும்பி வீடு வந்து சென்றதும் நோய்நொடி என்று அவதிப்பட்டு உள்ளனர். இக்கருத்து ஊர்மக்களுக்குச் சென்றடைந்ததனால் பெண்கள் இவ் ஐயனாரை தரிசிக்க செல்வதில்லை. அவ்வாறு சென்றாலும் வெளியில் நின்று பிள்ளையாரை மட்டுமே வணங்கி விட்டு வருகின்றனர். திருவிழாக் காலங்களிலும் பெண்கள் சென்று மரக்கறிகள் வெட்டி சமையல் செய்தால் உணவு அவியாத நிலையில் காணப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமே சமையல் செய்யவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. குறிப்பாக "இளந்தாரி ஐயனார்" என்று
மக்களால் அழைக்கப்படுவதற்கு காரணம் இவர் இளமையாக உள்ள ஐயனார் என்ற நம்பிக்கையாலே ஆகும்(லாவஞ்சா 2022:60-67).

இவ்வாறாக கடந்த ஐந்து வருடங்களாகத்தான் ஐயனாருக்கு மக்கள் சென்று வழிபடுகின்றனர். அத்தோடு பொங்கல் பூஜைகளையும் சடங்கு முறைகளையும் மேற்கொள்கின்ற தன்மை காணப்படுகின்றது. அத்தோடு மக்கள் மத்தியில் இருந்த பயம் நீங்கி ஐயனாரை தரிசிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பினும் ஐயனாருக்கு அருகில் சென்று வழிபட பயப்படுகின்ற தன்மை ஐயனாரிற்குரிய சிறந்த நாளாகப் பார்க்கப்படுகிறது(பரமேஸ்வரன் 2020:49).

தொகுப்பு- சானுஜன்
30.12.2022

WEDDING HIRE (A/C)ONE DAY PACKAGECall: 071 888 8829
27/10/2023

WEDDING HIRE (A/C)
ONE DAY PACKAGE
Call: 071 888 8829

கொழும்பு - பருத்தித்துறைபருத்தித்துறை - கொழும்புவான் ஆசனப்பதிவுகளுக்குரூபா: 4000/=                        📞: 0766514938📞...
14/10/2023

கொழும்பு - பருத்தித்துறை
பருத்தித்துறை - கொழும்பு
வான் ஆசனப்பதிவுகளுக்கு

ரூபா: 4000/=



📞: 0766514938
📞: 0718888829

SOLE        SALERS- 550000/=POINTPEDRO0766514938071 888 8829
01/08/2023

SOLE





SALE
RS- 550000/=
POINTPEDRO
0766514938
071 888 8829

      📞: 0766514938☎️: 0212260426📞: 071 888 8829 📧: maulanka09@gmail.com
27/07/2023




📞: 0766514938
☎️: 0212260426
📞: 071 888 8829
📧: [email protected]

    Rs40000/= only📞: +94766514938📞: +94718888829☎️: +94212260426
22/04/2023





Rs40000/= only

📞: +94766514938
📞: +94718888829
☎️: +94212260426

22/03/2023




📞: +94718888829
☎️: +94212260426

Send a message to learn more

05/03/2023

MAU LANKA - TAXI

மகிழுந்து (car) கட்டண விபரம்:பருத்தித்துறை - யாழ்ப்பாணம் = ரூபா:4000/=பருத்தித்துறை - கிளிநொச்சி = ரூபா:8500/=பருத்தித்த...
01/02/2023

மகிழுந்து (car) கட்டண விபரம்:

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் = ரூபா:4000/=

பருத்தித்துறை - கிளிநொச்சி = ரூபா:8500/=

பருத்தித்துறை - வவுனியா = ரூபா:14000/=

பருத்தித்துறை - திருகோணமலை = ரூபா:23000/=

பருத்தித்துறை - கட்டுநாயக்க விமான நிலையம் = ரூபா:40000/=

பருத்தித்துறை - நயினாதீவு (குறிகட்டுவான்) - பருத்தித்துறை = ரூபா:8000/= (with out waiting charge)

☎️ : 071 888 8829
☎️ : 0212260426

#மயூரன் #மயூலங்கா

29/01/2023




📞: +94766514938
📞: +94718888829
☎️: +94212260426

🟢யாழ்ப்பாணம் ➡️கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ்களின் விபரம் - வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை.Timetable for ...
06/01/2023

🟢யாழ்ப்பாணம் ➡️கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ்களின் விபரம் - வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை.
Timetable for Jaffna to Colombo Buses - Northern Provincial Road Passenger Transport Authority
ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் போது மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செயல்படுத்தப்படுகிறது

28/12/2022

30/12/2022 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கு மகிழூந்து🚖 ரூபா: 30 000/= மட்டுமே (நால்வர் பயணிக்ககூடியது)
📞 : +94 71 888 8829

 From: pointpedro Call: 0718888829 (WHATSAPP/VIBER)
31/03/2021



From: pointpedro
Call: 0718888829 (WHATSAPP/VIBER)

 #சிவனடியார்களுக்கு  #இனிய_சிவராத்திரி_தின_நல்வாழ்த்துக்கள்...யாழ்- நாவற்குழி சிவபூமி திருவாசக முற்றோதல் அரண்மனை 11.03.2...
11/03/2021

#சிவனடியார்களுக்கு #இனிய_சிவராத்திரி_தின_நல்வாழ்த்துக்கள்...

யாழ்- நாவற்குழி சிவபூமி திருவாசக முற்றோதல் அரண்மனை

11.03.2021 காலை 5.00மணி முதல் 12.03.2021 காலை 5.00 மணி வரை பக்தர்கள் 108 சிவலிங்கங்களுக்கும் தங்கள் கரங்களால் வழமை போல் அபிஷேகம் செய்யலாம்.

TAXI SERVICE
From: pointpedro
Call: 0718888829
Call: 0766514938

Address

255, Main Street
Point Pedro

Telephone

+94718888829

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAU LANKA - Travels & tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAU LANKA - Travels & tours:

Videos

Share

Category


Other Point Pedro travel agencies

Show All