04/11/2022
புத்தளம் நகரில் வாழும் எங்களுக்கு காலடியில் ஒரு வெற்றுக் காணி அரை ஏக்கர்கூட இல்லாமல் போய்விட்டதே!
என்ற கவலையும்,
இனி எப்படி இதுபோல் ஒரு துண்டு நிலத்தை நாம் வாங்கப்போகிறோம்!
என்ற ஏக்கமும் எம்மில் பலருக்கும் இருக்கத்தான் செய்யும்.
இதோ!!
உங்களுக்கோர் அரிய சந்தர்ப்பம்
வெற்றுக் காணி அல்ல தென்னந்தோட்டம் உங்கள் காலடியில் வந்துள்ளது.
கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.
# புத்தளம் செம்மாந்த்தலுவை பகுதியில்,
# தயாராகிக் கொண்டிருக்கும் விசாலமான காபட் பாதையோரம்,
# வீடுகளில் இருந்து ஐந்தே நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில்,
# நாசர் மெளலவியின் மதரசாவிற்கு சற்று/ சில மீட்டர் தூரத்தில்,
# நாளுக்கு நாள் அக்கம் பக்கம் குடியிருப்புகள் அதிகரித்து வரும் பகுதியில்,
# குடியிருப்புக்காக காணிகள் துண்டு போடப்பட்டு தற்போது ஒரு பேர்ச்சஸ் ஒரு இலட்சம் என்று விற்கப்படும் பகுதியில்,
( 1 ஏக்கருக்கு 160 பேர்ச்சஸ்),
# ஒவ்வொரு ஏக்கர்களாக 6 துண்டு காணிகள் பிரிக்கப்பட்டு சிறந்த பாதை வசதியுடன் தயாராகின்றது.
# பழமையான ஒரிஜினல் சின்னக்கர சீட்டு,
# காணிகளின் விலை விபரம்
*முதல் காணி 75 இலட்சம்,
*இரண்டாவது 70 இலட்சம்,
*மூன்றாவது 65 இலட்சம்,
*நான்காவது 60 இலட்சம்,
*ஐந்தாவது 55 இலட்சம்,
*ஆறாவது 50 இலட்சம்,
# எல்லாமே விற்று தீர்ந்த பின்னர் கிடைத்த சந்தர்ப்பத்தை அநியாயமாக தவறவிட்டு விட்டேனே என்று பின்னர் கவலைப்படாமல்
வாங்க விரும்புவோர் இன்றே...இப்போதே.. முந்துங்கள்.
# அதிஷ்டம் இப்போது உங்களை தேடி வந்துள்ளது.
தொடர்புகளுக்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம்
0770077585 அல்லது
0716128282
என்ற இலக்கங்களுக்கு தொலைபேசி அல்லது வட்சப் அல்லது IMO ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்
Hotline
0715188851
Thanks
Mahajana Real Estate
Puttalam.