03/03/2023
⭐கோவாவின் முதல் தமிழ் சுற்றுலா நிறுவனம்⭐கோவாவில் எங்கள் அலுவலகம் தொடங்கி இன்றுடன் இரண்டு வருடம் ஆகிறது...🎉🎉🎉 18 வருட கடுமையான சுற்றுலா துறை பயணத்தில் கடவுள் கொடுத்த ஒரு பொக்கிஷம் கோவா என்பேன்❤️
ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்,புதிய முயற்சிகள், புதிய அலுவலகம், தனித்துவமான பாதையை உருவாக்கியது என அனைத்திலும் முன்னேற்ற பாதையில் செல்ல கடந்த வருடம் முழுவதும் கடவுள் கிருபை செய்தார் கடவுளுக்கு நன்றி🙏🙏🙏
கோவா என்றாலே குடிபோதையின் தலைநகர் என்ற அழுக்கான பார்வையை மாற்றி அழகான எண்ணற்ற கடற்கரைகள்🌊, அருமையான நீர் விளையாட்டுகள்🏄, உணவுகள், இயற்கையோடு ஒன்றிய வாழ்வியல் முறைகளை நம் மக்களுக்கு அறிமுகபடுத்தி கொண்டிருக்கிறோம்👍 சுற்றுலா வரும் அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு வழிகாட்டியாக 24 மணி நேரமும் உழைத்து வருகிறோம்
நம் தமிழ் மொழியின் பெயரை தாங்கி நிற்கும் எங்கள் நிறுவனம் எந்த நிலையிலும் பணத்திற்காக நம் இனத்தின் மாண்பையும், கலாச்சாரத்தையும் கெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் துணை போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்...சூதாட்ட விடுதிகள், மதுபான கடைகள் என எதையும் நாங்கள் ப்ரோமோட் செய்ததில்லை
உங்கள் அன்பும் ஆதரவும் இனி வரும் காலங்களிலும் தொடர தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏
இனி தமிழால் இணைவோம் கோவாவில் !!!💐💐💐⛱️⛱️🏄🏄🏄
⭐கோவாவின் முதல் தமிழ் சுற்றுலா நிறுவனம்⛱️⛱️⛱️ ⭐
⭐இடம் : அர்ப்போரா, நார்த் கோவா. (பிரபலமான கலங்குட், பாகா கடற்கரைகளுக்கு மிக அருகில் )
⭐அருமையான தங்குமிடங்கள்
⭐தரமான தமிழ் வீட்டு உணவுகள்
⭐தமிழ் வழிகாட்டிகள்
⭐மிகச் சிறப்பான சலுகை விலைகளில் நீர் விளையாட்டுகள்
⭐இளைஞர்கள், குடும்பங்கள் & மாணவர்கள் என அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் தங்குமிடங்கள் & சுற்றுலாக்கள்
மேலும் விபரங்கள் மற்றும் சுற்றுலாக்கள் புக் செய்ய 📲7338975566 / 9176138877
Office Location : https://g.co/kgs/jthDd5