27/11/2021
#இந்தியாவிலிருந்து உம்ரா பயணம் மேற்கொள்ள பயணத் தடை நீங்கியது... #மாஷாஅல்லாஹ்...
#டிசம்பர் 1 முதல் நேரடியாக சவூதி அரேபியா வரலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு... மேலும், மிகப்பெரும் அளவில் உம்ரா பயணம் மேற்கொள்ளும் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் உம்ரா பயணம் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது... #அல்ஹம்துலில்லாஹ்...
#ஹரம்களுக்கு மிக அருகில் தங்குமிடம், சுவையான தமிழக உணவு, ஆலீம்களுடனே பயணம் செய்து அமல்களை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது...
உம்ரா பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் தங்களது பயணத்தை முன்பதிவு செய்து உறுதிபடுத்திக்கொள்ள தேவையான ஆவணங்கள்:
1. பாஸ்போர்ட் ( 6 months validity)
2. போட்டோ ஒன்று (background white)
3. கோவிஷீல்ட் 2 தடுப்பூசி சர்டிபிகேட்
............................................................................
#யா_அல்லாஹ்_விரைவில்_உம்ரா_ரவ்ழாஷரீஃப்_ஜியாரத்_பாக்யத்தை_எங்களுக்கு_தந்தருள்_புரிவாயாக_ஆமீன்...
-----------------------------------
மேலும் இதுபோன்ற #புனித_ஹஜ்_உம்ரா விபரங்களைப் பெற முகநூலில் இந்த பக்கத்தை லைக் செய்து👍 எங்களுடன் இணைந்தே இருங்கள்...
உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்...
என்றும் ஹாஜிகளின் சேவைக்காக:
செய்யது ப. இப்ராகிம், நிறுவனர்,
நல்லூர் ஹஜ் & உம்ரா சர்வீஸஸ்,
256, பஜார் ரோடு (HFDC ATMக்கு அடுத்து)
கடையநல்லூர்.
Cell+917373611500
-----------------------------------