17/03/2017
Lankasri
Lankasri
தினமும் ஒருமுறையாவது இந்த பாடல் கேட்டால் மனதில் ஏற்படும் குழப்பம் கண்டிப்பாக தீரும் ,,,,,மனம் அமைதி அடைந்து விழிகள் ஈரமாகி விட்டது,,, மனம் தெளிவு பெறும் பாடல்,
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்,
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்,
நித்திரை போவது நியதி என்றாலும்,
யாத்திரை என்பது தொடர் கதையாகும், (அருமையான வரிகள்)
கவிஞர்_வைரமுத்து