Varahi Tours and Travels

Varahi Tours  and Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Varahi Tours and Travels, Tour Agency, Rameswaram, Ramanathapuram.

Happy new year Wishing you a colorful canvas of dreams and accomplishments Have a happy 2024
01/01/2024

Happy new year

Wishing you a colorful canvas of dreams and accomplishments Have a happy 2024



காலில் காயம்பட்டதால் தோளில் சுமந்து செல்கிறேன்... நன்றி உணர்வுடைய செல்லப்பிராணியுடம் நடைபயணம் மேற்கொள்ளும் வாலிபர்.   | ...
30/12/2023

காலில் காயம்பட்டதால் தோளில் சுமந்து செல்கிறேன்... நன்றி உணர்வுடைய செல்லப்பிராணியுடம் நடைபயணம் மேற்கொள்ளும் வாலிபர். | | | | | |

Today very happy customer...❤️
26/12/2023

Today very happy customer...❤️

இராமநாதபுரம் உத்ரகோச மங்கை சிவலாயத்தில் உள்ள ஒற்றைக்கல் மரகத நடராஜர். இன்று ஒரு நாள் மட்டும் சந்தனம் காப்பு கலைக்கப்பட்ட...
26/12/2023

இராமநாதபுரம் உத்ரகோச மங்கை சிவலாயத்தில் உள்ள ஒற்றைக்கல் மரகத நடராஜர்.

இன்று ஒரு நாள் மட்டும் சந்தனம் காப்பு கலைக்கப்பட்டு இப்படித்தான் காட்சி தருவார் இரவு 12 .30 மணி வரை உத்திரை கோசை மங்கை அரசன்.🙏🙌

பரம்பொருளே 🙏❤️

22/12/2023

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 27.11.2023 அதிகாலை 2.00 மணிக்கு நடைதிறந்து பூஜை நடைபெறும் என அறிவிப்பு அதிகாலை 3.00 மணிக்கு சபாபதி சன்னதியில் ஶ்ரீ நடராஜருக்கு அபிஷேக்மும் காலை 5.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் தீபாராதனை நடைபெறும்

காலை 10.00 மணிக்கு ஶ்ரீ நடராஜர் பஞ்சமுர்த்திகள் புறப்பாடு வீதி உலா பகல் 12.00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும்

உங்கள் சபரிமலை பயணம் இனிதாக அமைவதற்கு உங்களின் நண்பன் Varahi Tours  and Travels  அனுகவும் புக்கிங் வரவேற்கப்படுகின்றன.தொ...
07/12/2023

உங்கள் சபரிமலை பயணம் இனிதாக அமைவதற்கு உங்களின் நண்பன் Varahi Tours and Travels அனுகவும் புக்கிங் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புக்கு..7200923398.6381370721

தமிழக அரசு சார்பில் இராமேஸ்வரம் To காசி ஆன்மிகப் பயணம்
02/11/2023

தமிழக அரசு சார்பில்

இராமேஸ்வரம் To காசி ஆன்மிகப் பயணம்

Rameswaram Tourism Rameswaram Railway Station 🚉 Soon..
01/11/2023

Rameswaram Tourism Rameswaram Railway Station 🚉 Soon..

Mrng vibes ❤️
29/10/2023

Mrng vibes ❤️

ராமேஸ்வரம் டூ காசி... அரசே அழைத்து செல்லும்.. - முந்துபவர்களுக்கே முன்னுரிமைhttps://www.thanthitv.com/News/Politics/rame...
29/10/2023

ராமேஸ்வரம் டூ காசி... அரசே அழைத்து செல்லும்.. - முந்துபவர்களுக்கே முன்னுரிமை

https://www.thanthitv.com/News/Politics/rameshwaram-to-kasi-trip-tn-govt-222503

இராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணத்தில், நடப்பாண்டு 300 நபர்கள் அழைத்து செல்லப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரி....

25/10/2023

Varahi Tours and Travels

Very happy customer....😍

customerfeedback customer review

Varahi Tours and Travel agency’s from Rameshwaram, Madurai, Trichy and all over from Tamilnadu. We are offering affordable tour packages and taxis for customers within Tamilnadu and all over India. Your kind support is most important to encourage us to serve you better and memorable trip and tour. We hope you are going to help and support us. Thank you.

Varahi Šudhakař
Varai Tours and Travels
mandapam Rameswaram 623526

Website : https://varahicabs.in/
Email : [email protected]
Mobile : 7200923398,6381370721

Celebration....My chella kuttys
23/10/2023

Celebration....My chella kuttys

அனைவருக்கும் இனிய   #ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்
23/10/2023

அனைவருக்கும் இனிய #ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்

Rameswaram lands Dhanushkodi Beach..,💫💫
09/10/2023

Rameswaram lands Dhanushkodi Beach..,💫💫

Celebrating another year of sustainable journeys on this  . Join us in embracing Tamil Nadu's green symphony, where each...
27/09/2023

Celebrating another year of sustainable journeys on this . Join us in embracing Tamil Nadu's green symphony, where each eco-friendly escapade transforms into cherished joyful moments.

Customer...Happy 😍
23/09/2023

Customer...Happy 😍

15/07/2023

| ராமநாதபுரம் - நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்

12/07/2023
25/06/2023

Your Way!!!

Save this reel to try a paddling adventure in amidst stunning landscapes and tranquil waters. Grab your paddle and get ready for an unforgettable experience.

1. Gulf of Mannar, Rameswaram
2. Kovalam, Chennai
3. Mahabalipuram, Tamil Nadu

துடுப்பு உங்கள் வழியில்!!!

#தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் அமைதியான நீர்நிலைகளுக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடும் சாகசத்தை முயற்சிக்க இந்த ரீலைச் சேமிக்கவும். உங்கள் துடுப்பைப் பிடித்து, மறக்க முடியாத #சாகச அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

1. மன்னார் வளைகுடா, ராமேஸ்வரம்
2. கோவளம், சென்னை
3. மகாபலிபுரம், தமிழ்நாடு

अपना रास्ता चप्पू !!!

आश्चर्यजनक परिदृश्यों और शांत पानी के बीच में पैडलिंग साहसिक प्रयास करने के लिए इस रील को सहेजें। अपना चप्पू पकड़ें और एक अविस्मरणीय #साहसिक अनुभव के लिए तैयार हो जाएं।

1. मन्नार की खाड़ी, रामेश्वरम
2. कोवलम, चेन्नई
3. महाबलीपुरम, तमिलनाडु

Tamil Nadu Tourism Development Corporation

Contact by ; 7200923398
Varahi Šudhakař

 #ராமேஸ்வரம்_கோவில் உருவான கதை:-*இலங்கை அரசன் ராவணன், சீதையின் அழகில் மயங்கி, அவளை கடத்தி சென்றான். சீதையை தேடி ராமனும்,...
16/06/2023

#ராமேஸ்வரம்_கோவில் உருவான கதை:-

*இலங்கை அரசன் ராவணன், சீதையின் அழகில் மயங்கி, அவளை கடத்தி சென்றான். சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அலைந்தனர். அப்போது ராமருக்கு ஆஞ்சநேயர் நட்பு கிடைத்தது. இலங்கையில் சீதை இருப்பதை கண்டுபிடித்த ஆஞ்சநேயர் அவரிடமிருந்து சூடாமணி பெற்று வந்து, அதை ராமரிடம் கொடுத்தார்.

* இலங்கையில் சீதாப்பிராட்டியார் இருப்பதை அறிந்த ராமர் பாலம் கட்டி செல்ல தீர்மானித்தார். இதற்காக தரிபசயனம் என்று கூறப்படும் இடத்தில் சமுத்திர ராஜனை தியானித்தார். ஆனால் அவன் வராதது கண்டு கோபம் கொண்டு வில்லில் நாணை பூட்டி பாணத்தை தொடுத்ததார். இதனால் சமுத்திரராஜன் தோன்றி சரண் அடைந்தான். அவன் ராமரிடம் கடலில் பாலம் கட்ட வழி சொன்னான்.

* சேதுவில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. பாலம் கட்டுவதை ராமபிரான் பார்த்துக் கொண்டிருக்கும் போது அணில் ஒன்று கடல் தண்ணீரில் உடம்பை நனைத்து அதன்பின் மண்ணில் உருண்டு உடலில் ஒட்டிய மண்ணை பாலம் கட்டுமிடத்தில் கொண்டுபோய் உடலில் உள்ள மண்ணை உதிர்த்து பாலம் கட்ட உதவி செய்தது. அதை ராமர் கவனமாகப் பார்த்தார்.

* ஆஞ்சநேயரும் மற்றும் வானர படை வீரர்களும் கடலில் பாலம் அமைக்க கல், மரம், மலை முதியவற்றைக் கொண்டு வேலை செய்வதை ராமர் தினமும் கண்காணித்தார். அப்போது அணில் பாலம் கட்ட உதவியதை நினைவில் கொண்டு அணிலின் முதுகில் தன் மூன்று விரல்களால் தடவி கோடு போட்டு அணிலுக்கு திருவருள் புரிந்தார்.

* சேதுவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் வழியாக வானர வீரர்களும் ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயரும் இலங்கைக்குச் சென்றனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தில் ராமர் எழுந்தருளினார். அகஸ்திய முனிவரால் ஆதித்தய ஹிருதய மந்திரம் உபதேசம் பெற்றுக் பிரம்மாஸ்திரத்தினால் ராவணனை அன்றே சம்காரம் செய்து வெற்றி கொண்டார்.

* ராவணன் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் புதிய அரசனாக விபீஷ்ணருக்கு ராமர் முடிசூடி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பிறகு ராமபிரான் சீதாபிராட்டியருடனும், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடனும் அன்ன விமானத்தில் அமர்ந்து கந்த மாதனம் (ராமேஸ்வரம்) வந்து சேர்ந்தார்கள்.

* ராமேஸ்வரம் வந்து சேர்ந்த தண்டகாரன்யத்திலிருந்து வந்த அகஸ்தியரும் மற்றும் ரஷிகளும் ராமபிரானை சந்தித்து வணங்கினார்கள். ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார்.

* அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

* ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார்.

* அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி "ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது.

* இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார். ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார்.

* ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார்.

* ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார்.

* இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார்.

* ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

Customer...Very happy moment in varahi Tour's and Travels ❤️
03/06/2023

Customer...Very happy moment in

varahi Tour's and Travels ❤️

Today Dhanushkodi...❤️
28/05/2023

Today Dhanushkodi...❤️

24/05/2023

இராமேஸ்வரம்_அருள்மிகு 🙏🙏🙏இராமநாதசுவாமி_திருக்கோவிலில் உள்ள_22தீர்த்தங்களும்_பலன்களும்.



Contact by ... 7200923398

Address

Rameswaram
Ramanathapuram
623518

Alerts

Be the first to know and let us send you an email when Varahi Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby travel agencies


Other Tour Agencies in Ramanathapuram

Show All