Tenkasi Makka

Tenkasi Makka Updates about courtallam, rain, festival update of Tenkasi.

10/07/2021

Today climate in Tenkasi🥰

28/06/2021

அம்பாசமுத்திரத்தில் அழகியலோடு குளிக்க, குடும்பத்தோடு நேரம் செலவிட சிறந்த இடம்.

முழு வீடியோ மற்றும் இது போன்ற வீடியோக்களுக்கு
Visit : https://youtu.be/QvyxvHK1YZo

தென்னந்தோப்பில் மட்டன் பிரியாணி சமையல்
15/06/2021

தென்னந்தோப்பில் மட்டன் பிரியாணி சமையல்

தென்காசி சாரலொடு பம்ப் செட் அருகே மட்டன் பிரியாணி சமையல். பிரியாணி வாசத்தோடு மண் வாசம் கலந்து மதிய உணவு. பசியாற....

14/06/2021

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

https://youtu.be/H3G1OmwEfgU

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய இடங்களில் வெள்ளம்.குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.23/02/2021 காலை 9 மணி.https:...
23/02/2021

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய இடங்களில் வெள்ளம்.

குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
23/02/2021 காலை 9 மணி.

https://youtube.com/channel/UCaZBKAwZpnjm2rLFQORcAWA

21/02/2021

Rosemala view point is located at Kerala border.
It is 27km far from Tenkasi, 20km highways and 7 km hill top ride.

If you want a adventures ride you can prefer this. Bike or Jeep would be preferable because there are some off road.

https://youtu.be/03F-ZyoKt5k

குற்றாலம் சீசன் நிறைவடைய உள்ளது. நீர் வரத்து குறைந்தது.07/02/2021 அன்றைய நிலவரப்படிMain falls - https://youtu.be/SUH4GmE...
07/02/2021

குற்றாலம் சீசன் நிறைவடைய உள்ளது. நீர் வரத்து குறைந்தது.

07/02/2021 அன்றைய நிலவரப்படி

Main falls - https://youtu.be/SUH4GmEx4LU

Old falls - https://youtu.be/pBm-oDBF_ZM

சுடலை மாடசாமி திருக்கோவில் தைப்பூசம், கிடா வெட்டு, பொங்கல்.https://youtu.be/9ZqHW-YhB_c
27/01/2021

சுடலை மாடசாமி திருக்கோவில் தைப்பூசம், கிடா வெட்டு, பொங்கல்.

https://youtu.be/9ZqHW-YhB_c

Courtallam Main falls status(21/01/2021)
21/01/2021

Courtallam Main falls status(21/01/2021)

Mekkarai Village and DAM view. Pleasant view and chill bath.
21/01/2021

Mekkarai Village and DAM view.

Pleasant view and chill bath.

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi Makka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tenkasi Makka:

Share

Nearby travel agencies


Other Tourist Information Centers in Tenkasi

Show All