Yatrikamitra

Yatrikamitra Yatrikamitra is Travel Info site

A friend for your travel needs
(7)

YATRIKAMITRA is India's fresh on line company which provides information for travelers just like a friend to them. We provide information for domestic travel through India vz.,

a) List of travel agents/tour operators through out India

b) Tour programme available with tour operators in particular month

c)Cost of such tours

d)Bus or train timings

e)Boarding and Lodging facilities available in

important cities

f)distance by road/train between two important cities

g)List of parikara sthalankal

f)List of temples situated and its importance in India

h)photos of important place, temples, falls, rivers etc

21/11/2018

The Greatest of our Chola King. Proud to be Tamizlan.

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் (276)

சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (63)
கோயில் (சிதம்பரம்)
திருவேட்களம்
திருநெல்வாயில்
திருகழிப்பாலை
திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
திருமயேந்திரப்பள்ளி
தென்திருமுல்லைவாயில்
திருக்கலிக்காமூர்
திருச்சாய்க்காடு (சாயாவனம்)
திருப்பல்லவனீசுரம்
திருவெண்காடு
கீழைத்திருக்காட்டுப்பள்ளி
திருக்குருகாவூர்
சீர்காழி
திருக்கோலக்கா
திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி)
திருக்கடைமுடி (கீழையூர்)
திருநின்றியூர்
திருப்புன்கூர்
திருநீடூர்
அன்னியூர் (பொன்னூர்)
வேள்விக்குடி
எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
திருமணஞ்சேரி
திருக்குறுக்கை
கருப்பறியலூர் (தலைஞாயிறு)
குரக்குக்கா
திருவாழ்கொளிப்புத்தூர்
மண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
ஓமாம்புலியூர்
கானாட்டுமுள்ளூர்
திருநாரையூர்
கடம்பூர்
பந்தணைநல்லூர்
கஞ்சனூர்
திருக்கோடிகா
திருமங்கலக்குடி
திருப்பனந்தாள்
திருஆப்பாடி
திருச்சேய்ஞலூர்
திருந்துதேவன்குடி
திருவியலூர்
கொட்டையூர்
இன்னம்பர்
திருப்புறம்பயம்
திருவிசயமங்கை
திருவைகாவூர்
வடகுரங்காடுதுறை
திருப்பழனம்
திருவையாறு
திருநெய்தானம்
பெரும்புலியூர்
திருமழபாடி
திருப்பழுவூர்
திருக்கானூர்
அன்பில்ஆலந்துறை (அன்பில்)
திருமாந்துறை
திருப்பாற்றுறை
திருவானைக்கா
திருப்பைஞ்ஞீலி
திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
திருஈங்கோய்மலை

சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள்(128)
திருவாட்போக்கி (ரத்னகிரி)
கடம்பந்துறை (குளித்தலை)
திருப்பராய்துறை
கற்குடி (உய்யக்கொண்டான்மலை)
மூக்கீச்சுரம் (உறையூர் - திருச்சி)
திருச்சிராப்பள்ளி - (மலைகோட்டை கோவில்)
எறும்பியூர் (திருவெறும்பூர்)
நெடுங்களம்
மேலைதிருக்காட்டுப்பள்ளி
திருஆலம்பொழில்
திருப்பூந்துருத்தி
கண்டியூர்
திருச்சோற்றுத்துறை
திருவேதிகுடி
தென்குடித்திட்டை
திருப்புள்ளமங்கை
சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)
திருக்கருகாவூர்
திருப்பாலைத்துறை
திருநல்லூர்
ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)
திருச்சத்திமுத்தம்
பட்டீச்சுரம்
பழையாறை வடதளி
திருவலஞ்சுழி
குடமூக்கு (கும்பக்கோணம்)
குடந்தை கீழ்க்கோட்டம் (நாகேச்சுரசுவாமிக் கோவில்)
குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர் கோவில்)
திருநாகேச்சுரம்
திருவிடைமருதூர்
தென்குரங்காடுதுறை
திருநீலக்குடி
வைகல்மாடக்கோவில்
திருநல்லம்
கோழம்பம்
திருவாவடுதுறை
திருத்துருத்தி
திருவழுந்தூர்
திருமயிலாடுதுறை
திருவிளநகர்
திருப்பறியலூர் (பரசலூர்)
திருச்செம்பொன்பள்ளி
திருநனிபள்ளி
திருவலம்புரம்
தலைச்சங்காடு
ஆக்கூர்
திருக்கடவூர் வீரட்டம்
திருக்கடவூர் மயானம்
திருவேட்டக்குடி
திருத்தெளிச்சேரி
தருமபுரம்
திருநள்ளாறு
கோட்டாறு
அம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்)
அம்பர் மாகாளம்
திருமீயச்சூர்
திருமீயச்சூர் இளங்கோயில்
திலதைப்பதி (மதிமுத்தம்)
திருப்பாம்புரம்
சிறுகுடி
திருவீழிமிழலை
திருவன்னியூர்
கருவிலி (திருகருவிலிக்கொட்டிடை)
பேணுபெருந்துறை
நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
அரிசிற்கரைப்புத்தூர்
சிவபுரம்
கலயநல்லூர் (சாக்கோட்டை)
கருக்குடி (மருதாந்தநல்லூர்)
திருவாஞ்சியம்
நன்னிலம்
திருக்கொண்டீச்சரம்
திருப்பனையூர்
திருவிற்குடி வீரட்டம்
திருப்புகலூர்
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
இராமனதீச்சுரம்
திருப்பயற்றூர்
திருச்செங்காட்டங்குடி
திருமருகல்
திருச்சாத்தமங்கை
நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
சிக்கல்
கீழ்வேளூர்
தேவூர்
பள்ளியின்முக்கூடல் (அரியான்பள்ளி)
திருவாரூர்
திருவாரூர்அரநெறி
திருவாரூர்ப்பரவையுன்மண்டலி
திருவிளமர்
கரவீரம்
பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை)
தலையாலங்காடு
குடவாயில்
திருச்சேறை (உடையார்கோவில்)
நாலூர்மயானம்
கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்)
இரும்பூளை (ஆலங்குடி)
அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
அவளிவணல்லூர்
பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்)
வெண்ணி
பூவனூர்
பாதாளீச்சுரம்
திருக்களர்
சிற்றேமம்
திருஉசாத்தானம் (கோவிலூர்)
இடும்பாவனம்
கடிக்குளம்
தண்டலைநீள்நெறி
கோட்டூர்
திருவெண்துறை
கொள்ளம்புதூர்
பேரெயில்
திருக்கொள்ளிக்காடு

திருத்தெங்கூர்
திருநெல்லிக்கா
திருநாட்டியத்தான்குடி
திருக்காறாயில் (திருக்காறைவாசல்)
கன்றாப்பூர்
வலிவலம்
கைச்சின்னம்
திருக்கோளிலி (திருக்குவளை)
திருவாய்மூர்
திருமறைக்காடு (வேதாரண்யம்)
அகத்தியான்பள்ளி
திருக்கோடி (கோடிக்கரை)
திருவிடைவாய்

14/11/2018
Our next trip...... Get ready for your booking
11/11/2018

Our next trip...... Get ready for your booking

Our first trip Thamirabarani pukaskaram
09/11/2018

Our first trip Thamirabarani pukaskaram

04/11/2018
26/10/2018
16/10/2018

Yatrikamitra 's First Trip To Thamirabarani Pushkaram completed successfully......
Our Journey will continue with your support.........

27/09/2018

*தாமிரபரணி புஷ்கரிணி*

தமிழகத்திலையே உற்பத்தியாகி
தமிழகத்திலையே கடலில் கலக்கக்கூடிய தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது...
ஆம் தாமிரபரணி மஹா புஷ்கரிணி...

இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் 2 கோடி பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் நீராட இருக்கிறார்கள்...

இத்தனை பக்தர்களும் நீராடும் வகையில் ஆங்காங்கே பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாகவும்..
ஊர்மக்கள் சார்பாகவும்,
கோவில் விழா கமிட்டியினர் சார்பாகவும்..
தாமிரபரணி நதிக்கரை முழுவதும் ஏற்கனவே இருந்த படித்துறைகளை சீரமைத்தும்,
புதிதாக பல இடங்களில் படித்துறைகளை உருவாக்கியும் வருகிறார்கள்...

தற்போது நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி,
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையே விழாக்கோலம் பூண்டுள்ளது..

100 க்கும் மேற்பட்ட படித்துறைகளில் பக்தர்கள் புண்ணிய நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது..

*அவற்றில் சில குறிப்பிட்ட இடங்கள்*

பாபநாசம்,
கல்லிடைக்குறிச்சி, (அம்பாசமுத்திரம்)
முக்கூடல்,
திருநெல்வேலி,
அருவங்குளம்,
சீவலப்பேரி,
முறப்பநாடு,
அகரம்,(வல்லநாடு)
ஆழிகுடி,
கருங்குளம்,
ஸ்ரீவைகுண்டம்,
ஆழ்வார்திருநகரி,
குரங்கனி,
ஏரல்,
ஆத்தூர்,
சேர்ந்தபூமங்கலம்,
புன்னக்காயல்.

*பாபநாசம்* தாமிரபரணி நதியின் பிறப்பிடமாகும்,
அகத்தியர் அருளிய மலை வாசஸ்தலம்..

*அருவங்குளம்*
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த இடம் என அழைக்கப்படுகிறது..
ஏற்கனவே இவ்விடம் ஜடாயு தீர்த்தம் என புகழ் பெற்றது..
இவ்விடம் திருநெல்வேலி அருகில் திருநெல்வேலி அவுட்டர் பைபாஸ் ரோட்டில் நாரணம்மாள்புரம் அருகில் உள்ளது...

*சீவலப்பேரி*
இந்த ஊரில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணைவதால் முக்கூடல் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது..
இங்கே புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவிலும்
சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவிலும் ஆற்றுக்கு அருகிலையே அமைந்துள்ளது..
இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..

*முறப்பநாடு*
இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது..
மேலும்
இக்கோவில் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது..
இங்கே கைலாசநாதர் குருவின் அம்சமாகவே காட்சி தருகிறார்..
குருபெயர்ச்சிக்காக தான் இத்தாமிரபரணி புஷ்கரணி நடைபெறுவதால் இத்தலத்தின் முன்பாக உள்ள தாமிரபரணி நதிக்கரையில் நீராடி குருவையே நேரடியாக வணங்கிக்கொள்ளலாம்..
இவ்விடம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும்,
திருநெல்வேலியிலிருந்து இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது..

*ஆழ்வார்திருநகரி*
இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் ஆதிநாதன் திருக்கோவில் உள்ளது,
நம்மாழ்வார் இங்கே தான் அவதரித்தார்..
இந்த கோவிலும் குரு ஸ்தலமாக தான் விளங்குகிறது..
எப்படியெனில், பிரம்மாவுக்காக பெருமாள் இங்கே குருவாக அவதாரம் எடுத்தார்..

முறப்பநாடு குரு ஸ்தலத்திற்கும்
ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு எனில்..
முறப்பநாட்டில் சிவன் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது,
ஆழ்வார்திருநகரியில் பெருமாள் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது...

இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அடுத்து இருக்கிறது...
இதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கிறது...

இங்கே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் நீராட வேண்டும் என்று கட்டாயமில்லை,
தாமிரபரணி நதியில் எங்கு வேண்டுமானாலும் நீராடலாம்...
வாருங்கள் வரவேற்கிறோம்...

நாள்: 12-10-2018 முதல்
23-10.2018 வரை..

இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும்..
எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராட வரவேண்டும் என்ற விபரத்தையும் காணுங்கள்..
அக்-12 விருச்சிகம்
அக்-13 தனுசு
அக்-14 மகரம்
அக்--15 கும்பம்
அக்-16 மீனம்
அக்-17 மேஷம்
அக்-18 ரிஷபம்
அக்-19 மிதுனம்
அக்-20 கடகம்
அக்-21 சிம்மம்
அக்-22 கன்னி
அக்-23 துலாம்

முடிந்தால் இந்த 12 நாட்களுமே நீராடலாம்...
அது பெரும் புண்ணியமாகும்...

வாருங்கள் வரவேற்கிறோம்...
🙏🙏🙏🙏🙏

25/09/2018

Thamirabarani Pushkaram Countdown Starts
16 DAY'S To Go....
Book your Seat with Yatrikamitra...

23/09/2018

Dear Yatrikas These are the Places we are going to visit in Our Thamirabarani Mahapushkarani Trip. Book your seats soon

Yatrikamitra invites all for Pushkaram. Book your seats hurry..........
22/09/2018

Yatrikamitra invites all for Pushkaram. Book your seats hurry..........

Yatrikamitra invites for Pushkaram festival
16/09/2018

Yatrikamitra invites for Pushkaram festival

14/09/2018

Thamirabarani Maha Pushkaram. 2018 Yatrikamitra Invites you for occasion. Contact us for the trip.

Video courtesy .. Kalpavruksa Natalya..

13/09/2018

Maha Pushkaram festival of River Thamirabarani .
after 144 years don't miss it.

Yatrikamitra celebrating Ganesh sathurthi festival.
13/09/2018

Yatrikamitra celebrating Ganesh sathurthi festival.

Address

Tirunelveli
627453

Alerts

Be the first to know and let us send you an email when Yatrikamitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yatrikamitra:

Videos

Share

Nearby travel agencies


Other Tourist Information in Tirunelveli

Show All