![சிவாயநமக...பர்வதமலையின் வடக்கு பகுதியில் #கன்னி_கோவில் உள்ளது. இக்கோவிலில் பணிபுரிந்து வரும் #திரு_குமாரசாமி சாமி அவர்...](https://img5.travelagents10.com/419/401/513164844194019.jpg)
25/11/2022
சிவாயநமக...
பர்வதமலையின் வடக்கு பகுதியில் #கன்னி_கோவில் உள்ளது. இக்கோவிலில் பணிபுரிந்து வரும் #திரு_குமாரசாமி சாமி அவர்களுக்கு உணவுக்கூட போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் அறிந்து அவரின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் #பர்வதமலை_பாதுகாப்புகுழு சார்பில் அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள் போன்ற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.