Thiruvannamalai

Thiruvannamalai All about Tiruvannamalai (திருவண்ணாமலை) It is the headquarters of the Thiruvannamalai district.
(92)

Thiruvannamalai (Tamil: திருவண்ணாமலை, same as English pronunciation) is a pilgrimage Temple city and special grade municipality in Thiruvannamalai district in the Indian state of Tamil Nadu. Thiruvannamalai is home to the Annamalaiyar Temple located at the foot of the Annamalai hill and amongst one of the great Shiva Temples of Tamil Nadu. Thiruvannamalai has long been associated with many yogis a

nd siddhars,[1] and more recently the 20th century guru Ramana Maharshi, who lived in Mount Annamalai, now a popular spiritual tourism destination.

16/04/2024

அண்ணாமலையாருக்கு இவ்வளவு பெரிய தானமா??? !!! ஆச்சரியமூட்டும் அரிய வரலாற்று தகவல் ...

29/01/2024
மாநகராட்சி ஆகிறதா திருவண்ணாமலை?!செய்யாறு தனி மாவட்டமாகிறதா?! அதில் ஜமுனாமரத்தூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வெண்பாக்கம் ...
22/01/2024

மாநகராட்சி ஆகிறதா திருவண்ணாமலை?!

செய்யாறு தனி மாவட்டமாகிறதா?! அதில் ஜமுனாமரத்தூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வெண்பாக்கம் தாலுக்காக்கள் அமையும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

Om nama shivaya namaArulmigu Natrajar Aalayam Melseeshamanagalam, Tiruvannamalai district
10/01/2024

Om nama shivaya nama

Arulmigu Natrajar Aalayam Melseeshamanagalam, Tiruvannamalai district

Om nama shivaya!

ஆருத்ரா - Aarudra Dec 2024 Arulmigu Natrajar Aalayam Melseeshamanagalam

06/01/2023

Arudra dharisanam 🙏

📍 Arulmigu Natrajar temple, Melseeshamangalam, Near Arani, Tiruvannamalai district.

05/01/2023

Arudra festival 🙏 in Arulmigu Natrajar temple, Melseeshamangalam, Near Arani, Tiruvannamalai district.

06/12/2022

Video from Tiruvannamalai Police

04/12/2022

Arogara! 🙏
Annamalaiyar chariot ❤️ Day 7 of Deepam festival.

Forwarded to us by Prem Kumar

Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - WhatsApp us on +917695956417.

03/12/2022

Annamalaiyaruku Arogara! ❤️🙏

Forwarded to us by Arumugam..

Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - WhatsApp us on +917695956417.

03/12/2022

Annamalaiyaruku Arogara! ❤️🙏

Forwarded to us by Abhi

Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - WhatsApp us on +917695956417.

Only 2500 people are allowed till 2 PM to climb Tiruvannamalai mountain on 6th Dec due to security reasons on Karthigai ...
03/12/2022

Only 2500 people are allowed till 2 PM to climb Tiruvannamalai mountain on 6th Dec due to security reasons on Karthigai Deepam festival. Match box, lighters are restricted and water bottle is only allowed.

Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - WhatsApp us on +917695956417.

Deepam photo - வெள்ளி ரதம் | Silver ChariotForwarded to us by Ukesh KumarPost Thiruvannamalai Karthigai Deepam pics to s...
02/12/2022

Deepam photo - வெள்ளி ரதம் | Silver Chariot

Forwarded to us by Ukesh Kumar

Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - WhatsApp us on +917695956417.

27/11/2022
இன்று காலை 10:30 am - 12 pm மணிக்குள் புதுப்பிக்கப்பட்ட முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது.Today morning from 10.30 ...
26/11/2022

இன்று காலை 10:30 am - 12 pm மணிக்குள் புதுப்பிக்கப்பட்ட முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது.

Today morning from 10.30 am to 12 pm renovated Murugar chariot will go for test drive.

Forwarded to us by Jayashree.K

Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - WhatsApp us on +917695956417.

Do you like this new paintings on the wheel sides?Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - What...
25/11/2022

Do you like this new paintings on the wheel sides?

Post Thiruvannamalai Karthigai Deepam pics to share with others - WhatsApp us on +917695956417.

😡
28/08/2022

😡

சாக்லேட் வாங்கி கொடுத்து 4 வயது சிறுமியிடம் சில்மிஷம்... அரசுப்பள்ளி ஆசிரியரால் அதிர்ச்சி | | Uploaded On 28...

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள கோசாலையில் காணப்படும் முக்கியமான கல்வெட்டு சொல்லும் செய்தி! 300 குழி (432000 சதுர அடிய...
18/07/2022

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள கோசாலையில் காணப்படும் முக்கியமான கல்வெட்டு சொல்லும் செய்தி!

300 குழி (432000 சதுர அடியில்) நிலத்தில் பிரமாண்ட நந்தவனம் அமைத்து அதில் பூக்கூம் பூக்களைை கொண்டு அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் திருமாலை செய்து சாத்திட தானம்!

https://youtube.com/shorts/-dBwqQj6T6s?feature=share

#திருவண்ணாமலை #அண்ணாமலையார் #உண்ணாமுலையம்மன் #நந்தவனம் #கல்வெட்டு #தானம் #வரலாறு #கல்வெட்டு #தொல்லியல்


திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்காக 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தபட்ட பிரமாண்ட நந்தவனம் #திருவண்ணா.....

11/07/2022
ஆதிமனிதனின் அடிஞ்சுவடுகள் நமது திருவண்ணாமலை அருகே!
24/05/2022

ஆதிமனிதனின் அடிஞ்சுவடுகள் நமது திருவண்ணாமலை அருகே!

ஆதிமனிதன் வாழ்ந்த தடயங்களை தேடிய பயணத்தில் , செஞ்சி குன்றுகளில் நமக்கு கிடைத்த 5000 வருடங்களுக்கு மேல் பழமையான க.....

Opening for 5 full time Tamil Teachers to Work From Home - Job VacancyCirculate it to those who are interested in Tamil ...
14/05/2022

Opening for 5 full time Tamil Teachers to Work From Home - Job Vacancy

Circulate it to those who are interested in Tamil language and its culture & rich tradition.

*Subject*
👩🏽‍🏫 Tamil 1st standard to 9th standard

*Pre-requisite*
☑️ Need to have a laptop or computer with we**am.
☑️ Any bachelor degree, preferably in Tamil.

*Mode*
🌐 Online, work from home option

*Pay for full time*
💵 Based on experience & qualification. Yearly appraisal based on performance. Reach out to our email ID given below to know more.

*Number of hours*
🕐 48 hours per week.

*Key Responsibilities*
👩🏽‍🏫 Teach Tamil to kids based on the drafted curriculum
👩🏽‍🏫 Involve in creating lesson plans
👩🏽‍🏫 Conduct online workshops
👩🏽‍🏫 Conduct Parents Teachers Meetings
👩🏽‍🏫 Documentation work in regards to the classes and other admin tasks

*Company recruiting*
🏢 The Online Master
https://www.theonlinemaster.com/

🗒️ *Notice*
We ensure job security. Mutual agreement to provide 3 months notice period.

💡We will provide various training on effective teaching methods, lesson plan trainings and computer upskilling. Working hours doesn't need to be like a typical office hours, it can be based on the candidates availability and convenience. Need to be flexible as well based on requirement.

📩 *Send your resume to*
[email protected]

27/04/2022

படிப்பை விட மிக பெரிய சொத்து எதுவுமில்லை என்பதை தொடர்ந்து பிள்ளைகளுக்கு சொல்வது நம் அனைவரின் கடமை.
கரை தட்டிய படகுகள் மற்ற படகுக்கு வழி காட்டுவதும் தலை சிறந்த செயல்.

19/04/2022

மேல்மலையனூர் அடுத்த கிழவம்பூண்டி என்ற கிராமத்தில் 1200 வருடம் பழமையான மல்லியம்மன் கோவில் குறித்த பதிவு

19/04/2022
திருவண்ணாமலை மாவட்டத்தில் காணப்படும் பழமையான ஐயனார் குறித்து அறிய இக்கானொலியை காணவும்!நேரில் சென்று தரிசிக்க இயலாதவர்கள்...
21/03/2022

திருவண்ணாமலை மாவட்டத்தில் காணப்படும் பழமையான ஐயனார் குறித்து அறிய இக்கானொலியை காணவும்!

நேரில் சென்று தரிசிக்க இயலாதவர்கள் இப்பதிவின் மூலம் அந்த அரிய ஐயனார் சிற்பத்தை கண்டு ரசியுங்கள்...

https://youtu.be/QEssvizyKy4

பல்லவர் கால அபூர்வமான ஐயனார் குறித்த பதிவு!

மேலும் இது போன்ற அரிய தொல்லியல் சார்ந்த விசயங்களை தெரிந்து கெிள்ள Please SUBSCRIBE TO MAAYAMAAN channel to see more intresting videos like this.

பல்லவர் கால ஐயனார்

16/03/2022
திருவண்ணாமலை அருகே இசைப்பாறைகள்!https://youtu.be/1m0xkrjaDV0
22/02/2022

திருவண்ணாமலை அருகே இசைப்பாறைகள்!

https://youtu.be/1m0xkrjaDV0

திருவண்ணாமலை அருகே கண்டுபிடிக்கபட்டுள்ள இசைப்பாறை பற்றிய பதிவை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

https://youtu.be/1m0xkrjaDV0

Address

Car Street
Tiruvannamalai
606601

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Tour Agencies in Tiruvannamalai

Show All