24 hours left to request review. See more.

24 hours left to request review. See more. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 24 hours left to request review. See more., Travel Agency, Nagai Road, Thopputhurai, Vedaranyam.
(3)

28/04/2024

hey

 #முக்கிய_செய்தி|| சென்னை விமான நிலைய சேவைகள் நாளை காலை 9:00 மணிவரை நிறுத்தி வைக்கப்பட்டது:MAA Airfield closed for arriv...
04/12/2023

#முக்கிய_செய்தி|| சென்னை விமான நிலைய சேவைகள் நாளை காலை 9:00 மணிவரை நிறுத்தி வைக்கப்பட்டது:

MAA Airfield closed for arrival and departure operations till 0900 hrs IST tomorrow due to adverse weather conditions.

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக பலத்த மழை பெய்து வருகின்ற நிலையல் சென்னை விமான நிலையம் காலையில் வெளியிட்ட செய்தியில் இன்று(04/11/23) நள்ளிரவு 11:00 மணிவரை தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விமான நிலையம் பலத்த மழை காரணமாக தண்ணீரில் மிதக்கும் நிலையில் சற்று முன் நாளை(05/12/23) காலை 9:00 IST வரை மூடுவதாக புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் துபாய் உள்ளிட்ட வளைகுடா, மற்ற வெளிநாடுகளில் இருந்தும் சென்னை செல்லும் விமானங்கள் பெங்களுர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விசா இல்லாமல் மலேசியா செல்வதற்கு என்ன நிபந்தனைகள்?*டிசம்பர்.1 முதல் விசா இன்றி இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியா செல்லலாம்...
02/12/2023

விசா இல்லாமல் மலேசியா செல்வதற்கு என்ன நிபந்தனைகள்?*

டிசம்பர்.1 முதல் விசா இன்றி இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியா செல்லலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக சில நிபந்தனைகளை மலேசிய அரசு அறிவித்துள்ளது.

மலேசியா தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக சுற்றுலா பயணிகளில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சீனா, இந்தியா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டிச.,1 முதல் 2024 டிசம்பர் வரை விசா தேவை இல்லை என்றும், அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த சலுகையின் படி, மலேசியாவிற்கு பயணிக்க உள்ள இந்திய சுற்றுலா பயணிகளுக்கு சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதாவது, 1. பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் குறைந்தது ஆறு மாதங்கள் இருக்க வேண்டும்.

2. திரும்ப வருவதற்கான விமான டிக்கெட்டையும் வைத்திருக்க வேண்டும்.

3. தங்குவதற்கான ஹோட்டல் முன்பதிவு விபரத்தை வைத்திருக்க வேண்டும்.

4. தங்களது நிதி நிலைமை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

5. வருகைத் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மலேசிய டிஜிட்டல் வருகை அட்டையை (MDAC) கட்டாயம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான படிவங்கள் https://imigresen-online.imi.gov.my/mdac/main என்ற இணையதளத்தில் கிடைக்கும். இந்த 5 நிபந்தனைகளை மலேசிய அரசு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் அமீரகத்தின் 52-வது தேசிய தின நல்வாழ்த்துகள்!
01/12/2023

அனைவருக்கும் அமீரகத்தின் 52-வது தேசிய தின நல்வாழ்த்துகள்!

Visa Extension Alert! 🚨🚨Extend your visa seamlessly! Submit your application before Dec 04, 2023, to beat the holiday ru...
22/11/2023

Visa Extension Alert! 🚨🚨

Extend your visa seamlessly! Submit your application before Dec 04, 2023, to beat the holiday rush during the UAE National Holiday. Act now to avoid delays and ensure a hassle-free process. Trust us as your visa service provider for a worry-free experience. Wishing you a joyful holiday season!

For Inquiries:
Call or WhatsApp: +91 ⁨072003 90093⁩

12/11/2023

இன்ஷா அல்லாஹ்! அடுத்த உம்ரா பயணம் டிசம்பர் மாதம் 10, 18, 25 ஆகிய தேதிகளில் முன்பதிவு நடைபெறுகிறது

பேக்கேஜ் விலை ரூபாய் 1,05,000/-
தொடர்புக்கு : +91 7200390093

தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்... ..இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!ஆதம்'ஸ் டி...
10/11/2023

தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்... ..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஆதம்'ஸ் டிராவல்ஸ் & டூரிஸம் ஏஜென்ஸி ( அட்டா)

Adams Travels & Tourism Agency - Atta
97/5, NAGAI ROAD, THOPPUTHURAI - VEDARANIYAM,

தாய்லாந்துக்கு செல்ல இனி விசா தேவையில்லை
31/10/2023

தாய்லாந்துக்கு செல்ல இனி விசா தேவையில்லை

உங்கள் ஜம் ஜம் ரெடிமேட்ஸின் கலர்ஃபுல் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான  தீபாவளி ஆடைகள் வருகை ஆரம்பம்...🥳Latest ட்ரெண்டி ரெ...
30/10/2023

உங்கள் ஜம் ஜம் ரெடிமேட்ஸின் கலர்ஃபுல் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தீபாவளி ஆடைகள் வருகை ஆரம்பம்...🥳

Latest ட்ரெண்டி ரெடிமெட்ஸ் ஆடைகள்!! வாங்கிட வாருங்கள்..🙏
நேர்த்தியான ஆடைகள்!! நேசத்துடன் வாருங்கள்!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).உங்கள் Adams Travels & Tourism Agency - Atta  ஏற்பாட்டில்  #ரய்யான்_ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ் ...
30/10/2023

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

உங்கள் Adams Travels & Tourism Agency - Atta ஏற்பாட்டில் #ரய்யான்_ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ் மூலமாக பயண ஏற்பாடுகள் அடுத்து அடுத்த மாதமும் நாங்கள் உங்களை உம்ராவிற்கு அழைத்து செல்கிறோம்.

உம்ரா பயண அழைப்பு ஹிஜ்ரி 1445

சென்னை To ஜித்தா
புறப்பாடு: நவம்பர் 05
ஜித்தா To சென்னை
திரும்புதல்: *நவம்பர் 19

🕋 உம்ரா பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:
1. விமான கட்டணம்,
2. விசா கட்டணம்,
3. இன்சூரன்ஸ்,
4. தங்குமிடம்,
5. தரமான தமிழ் நாட்டு உணவு,
6. மக்கா மற்றும் மதீனா ஜியாரத்,
7. புனித ஹரம் ஷரிஃப் அருகில் சுகாதாரமான தங்குமிடம்,
8. திட்டமிட்ட பிரயாண ஏற்பாடுகள்
9. வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல்
மன நிறைவான சேவை!
📱 ⁨072003 90093⁩

🕋 மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*
ஹீரா குகை,
தவர் குகை,
ஜபலுர் ரஹ்மா - அரஃபா,
மினா,
முஸ்தலிபா,
(ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்).
ஜுஃரானா (உம்ரா),
ஜின் பள்ளி வாசல்,

☘️ மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;
மஸ்ஜித் குபா,
உஹது மலை,
மஸ்ஜித் கிப்லதைன்,
அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்),
மஸ்ஜிதே கமாமா,
மஸ்ஜிதே அபூபக்கர்,
மஸ்ஜிதே உமர்,
மஸ்ஜிதே உஸ்மான்,
மஸ்ஜிதே அலி.

சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.

குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.

🌾முன்பதிவு பதிவு நடைபெறுகின்றன.
உங்கள்பயணத்தை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு
Call 07200390093

Adams Travels & Tourism Agency - ATTA
Thopputhurai
வேதாரண்யம்

மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட சென்னை - சேலம் விமான சேவை
29/10/2023

மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட சென்னை - சேலம் விமான சேவை

27/10/2023

SAUDI DEGREE ATTESTATION RULES CHANGED....WILL UPDATE SOON

மனநிறைவான வாடிக்கையாளர்களை கொண்ட நம்பிக்கைக்குரிய…ஆதம்'ஸ் டிராவல்ஸ் & டூரிஸம் ஏஜென்ஸி (அட்டா)   #தோப்புத்துறை -  #வேதாரண...
21/10/2023

மனநிறைவான வாடிக்கையாளர்களை கொண்ட நம்பிக்கைக்குரிய…

ஆதம்'ஸ் டிராவல்ஸ் & டூரிஸம் ஏஜென்ஸி (அட்டா)
#தோப்புத்துறை - #வேதாரண்யம்.

#துபாய்_விசிட் விசா மிக குறைந்த கட்டணத்தில் எடுத்து தருகிறோம்!

+91 7904111707 என்ற வாட்ஸப் எண்ணுக்கு குறுந்தகவல் மேலும் விபரங்கள் கேட்கலாம்.

நேரடியாக தொடர்புக்கு +91 7200390093 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

சான்றிதழ் அட்டெஸ்டேஷன் & விமான டிக்கெட் புக்கிங் சம்மந்தமான விபரங்களுக்கு:
ஆதம்'ஸ் டிராவல்ஸ் & டூரிஸம் ஏஜென்ஸி ( அட்டா)

Adams Travels & Tourism Agency - Atta
97/5, NAGAI ROAD, THOPPUTHURAI - VEDARANIYAM,

 #நாகை -  #இலங்கை புதிய கப்பல்: கட்டணம் எவ்வளவு? முன்பதிவு செய்வது எப்படி?தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்த...
12/10/2023

#நாகை - #இலங்கை புதிய கப்பல்:

கட்டணம் எவ்வளவு? முன்பதிவு செய்வது எப்படி?

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதியில் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

இதற்காக 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் வந்து நிற்க வசதியாக துறைமுகத்தின் கரை பகுதி ஆழப்படுத்தப்பட்டது, மேலும் நாகப்பட்டினம் துறைமுகம் நவீனமாக்கப்பட்டது.

#கப்பலில் இலங்கை செல்ல கட்டணம் எவ்வளவு?

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் கடல் வழியாக 60 நாட்டிகல் மைல் தூரம் உள்ளது. இதனை பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் கடக்கிறது.

தினசரி நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கை சென்றடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.

ஒரு பயணி 50 கிலோ எடை கொண்ட சுங்கத்துறை அனுமதி வழங்கியப் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

இந்த கப்பலில் பயணிக்க 6500 ரூபாய் மற்றும் 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 7670 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

#கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட், விசா தேவையா?

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்கிறார் துறைமுக அதிகாரி.

இது குறித்து பேசிய நாகப்பட்டினம் துறைமுக அதிகாரி ஒருவர் கூறும்போது, "நாகப்பட்டினம் துறைமுகம் கடந்த 2 மாதத்தில் கப்பல் போக்குவரத்திற்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தற்போது ஒரு மினி விமான நிலையம் போல மாறி இருக்கிறது." என்றார்.

"இனி நாகப்பட்டினம் துறைமுகத்திற்குள் கப்பலில் பயணிக்கும் பயணிகள் நேரடியாக வந்து கப்பலில் ஏறிவிட முடியாது. விமான நிலையம் போன்று பல கட்ட சோதனைகள் பின்பே கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, துறைமுகத்தில் இருந்து கப்பல் காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது என்றால் அதிகாலை 4:30 முதல் 5:00 மணிக்குள்ளாகவே துறைமுகத்திற்குள் பயணிகள் வந்து விட வேண்டும்." என்றார்.

"துறைமுகத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்புச் சோதனைகள் செய்வர். அதனைத் தொடர்ந்து டிக்கெட், விசா பரிசோதனை நடத்தப்படும்", என்றார் அவர்.

#கப்பல் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7670 டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன் லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

இலங்கையின் இணையத்தளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).உங்கள் Adams Travels & Tourism Agency - Atta ஏற்பாட்டில்  #ரய்யான்_ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ் ம...
11/10/2023

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

உங்கள் Adams Travels & Tourism Agency - Atta ஏற்பாட்டில் #ரய்யான்_ஹஜ் மற்றும் உம்ரா சர்விஸ் மூலமாக பயண ஏற்பாடுகள் அடுத்து அடுத்த மாதமும் நாங்கள் உங்களை உம்ராவிற்கு அழைத்து செல்கிறோம்.

உம்ரா பயண அழைப்பு ஹிஜ்ரி 1445

சென்னை To ஜித்தா
புறப்பாடு : அ‌க்டோப‌ர் 18
மதீனா To சென்னை
திரும்புதல் : அ‌க்டோப‌ர் 31

சென்னை To ஜித்தா
புறப்பாடு: நவம்பர் 05
ஜித்தா To சென்னை
திரும்புதல்: *நவம்பர் 19

சென்னை To ஜித்தா
புறப்பாடு: டிசம்பர் 05
மதினா To சென்னை
திரும்புதல்: டிசம்பர் 19

🕋உம்ரா பயணத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

1. விமான கட்டணம்,
2. விசா கட்டணம்,
3. இன்சூரன்ஸ்,
4. தங்குமிடம்,
5. தரமான தமிழ் நாட்டு உணவு,
6. மக்கா மற்றும் மதீனா ஜியாரத்,
7. புனித ஹரம் ஷரிஃப் அருகில் சுகாதாரமான தங்குமிடம்,
8. திட்டமிட்ட பிரயாண ஏற்பாடுகள்
9. வரலாற்று சிறப்புமிக்க முக்கிய இடங்கள் உரிய விளக்கத்துடன் சுற்றி காண்பித்தல்

மன நிறைவான சேவை!

📱⁨072003 90093⁩

🕋மக்காவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;*

ஹீரா குகை,
தவர் குகை,
ஜபலுர் ரஹ்மா - அரஃபா,
மினா,
முஸ்தலிபா,
(ஷைத்தானுக்கு கல்லெறியும் இடம்).
ஜுஃரானா (உம்ரா),
ஜின் பள்ளி வாசல்,

☘️மதினாவில் சுற்றிப்பார்க்கும் இடங்கள்;

மஸ்ஜித் குபா,
உஹது மலை,
மஸ்ஜித் கிப்லதைன்,
அகழ் ஒரே இடத்தில் (ஏழு பள்ளிவாசல்),
மஸ்ஜிதே கமாமா,
மஸ்ஜிதே அபூபக்கர்,
மஸ்ஜிதே உமர்,
மஸ்ஜிதே உஸ்மான்,
மஸ்ஜிதே அலி.

சென்னையிலிருந்து புறப்பட்டு திரும்பும் வரை வேறு எந்த விதமான மறைமுகக் கட்டணமும் இல்லை.

(விலை குறைப்பை கண்டு ஏமாற வேண்டாம்)

குறைந்த நபர்களை அழைத்துச் சென்று நிறைவான சேவை செய்ய நாடியுள்ளோம் கனிவான சேவை.

ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸின் அன்பளிப்பு பொருள்கள்:

டிராவல் பேக், பாஸ்போர்ட் பேக்,காலனி பேக்,
இஹ்ராம் பெல்ட், பெண்கள் மக்கானா, உம்ரா செய்முறை & துஆ புத்தகம், ஐ டி அடையாள அட்டை.

🌾முன்பதிவு பதிவு நடைபெறுகின்றன.

உங்கள்பயணத்தை பதிவு செய்து உறுதி செய்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு
Call 07200390093

Adams Travels & Tourism Agency - ATTA
Thopputhurai
வேதாரண்யம்

04/10/2023

#உம்ரா_பயணத்_தகவல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ்...

தேதி - 07 அக்டோபர் 2023 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் மூலம் நமது #தோப்புத்துறை மற்றும் கரியாப்பட்டினம் பகுதிகளிலிருந்து நமது Adams Travels & Tourism Agency - Atta மூலம் ஹாஜிகள் புனித உம்ரா பயணம் புறப்பட இருக்கிறார்கள்!

உம்ரா பயணம் சிறக்கவும், அல்லாஹ்வின் திருபொருத்தத்தை அடையவும் துஆ செய்கின்றோம்!

அன்புடன்
ஆதம்ஸ் டிராவல்ஸ் & டூரிஸ்ம் ஏஜன்ஸி (அட்டா)
தோப்புத்துறை, நாகப்பட்டிணம் மாவட்டம்.

+91 72003 90093, +91 7904 111707

KSA : +966590618165

SpiceJet Flight Service from Pondicherryபுதுவையில் மீண்டும் விமான சேவைFlight service and timing here 👇
04/10/2023

SpiceJet Flight Service from Pondicherry

புதுவையில் மீண்டும் விமான சேவை

Flight service and timing here 👇

நாகையிலிருந்து  #காங்கேசன்துறை செல்லும் பாசஞ்சர் ஃபெர்ரி -  #செரியபானி ( )இதில் 150 பயணிகள் செல்ல முடியும். மூன்றரை மணி ...
04/10/2023

நாகையிலிருந்து #காங்கேசன்துறை செல்லும் பாசஞ்சர் ஃபெர்ரி - #செரியபானி ( )

இதில் 150 பயணிகள் செல்ல முடியும். மூன்றரை மணி நேரம் ஆகும்.

அக்டோபர் 6 ம் தேதி முதல் பயணம். இப்பயணியர் படகை ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இயக்குகிறது.

இலங்கையில் ஆஷா ஏஜன்ஸி இதன் முகவர்.

இந்த செரியபானி பயணியர் படகு முன்பு கொச்சி - விழிஞம் இடையே இயக்கப்பட்டு வந்தது.

CHERIYAPANI is a High speed craft built in 2006 by PENGUIN INTERNATIONAL - SINGAPORE. Currently sailing under the flag of India. Formerly also known as CHERIYAPANI. It's gross tonnage is 396 tons.

Fly High for Less! Check out our unbeatable flight deals. ✈️ Don't miss out on huge savings! Book now and travel more fo...
30/09/2023

Fly High for Less! Check out our unbeatable flight deals. ✈️ Don't miss out on huge savings! Book now and travel more for less.

For Inquiries:

“𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐢𝐧𝐠 𝐨𝐩𝐞𝐧𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐡𝐞𝐚𝐫𝐭, 𝐛𝐫𝐨𝐚𝐝𝐞𝐧𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐦𝐢𝐧𝐝, 𝐚𝐧𝐝 𝐟𝐢𝐥𝐥𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐨𝐮𝐥 𝐰𝐢𝐭𝐡 𝐮𝐧𝐟𝐨𝐫𝐠𝐞𝐭𝐭𝐚𝐛𝐥𝐞 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐬".  World Tourism Day...
26/09/2023

“𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐢𝐧𝐠 𝐨𝐩𝐞𝐧𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐡𝐞𝐚𝐫𝐭, 𝐛𝐫𝐨𝐚𝐝𝐞𝐧𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐦𝐢𝐧𝐝, 𝐚𝐧𝐝 𝐟𝐢𝐥𝐥𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐨𝐮𝐥 𝐰𝐢𝐭𝐡 𝐮𝐧𝐟𝐨𝐫𝐠𝐞𝐭𝐭𝐚𝐛𝐥𝐞 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐬".



World Tourism Day is an annual event celebrated on September 27th to promote and raise awareness about the significance of tourism on a global scale.

This day is a platform for governments, organizations, and individuals to come together and celebrate the positive impact that tourism has on the world’s economy, culture, and environment.

Fly High for Less! Check out our unbeatable flight deals.

✈️ Don't miss out on huge savings! Book now and travel more for less.

Adams Travels & Tourism Agency - ATTA
Call or WhatsApp: +91 7200390093

Saudi National Day
23/09/2023

Saudi National Day

ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் உடன் இணைந்து 2013  - 24 ஆண்டுக்கான புனித உம்ராஹ் பயனம் முன்பதிவு தொடங்கியது!
19/09/2023

ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் உடன் இணைந்து 2013 - 24 ஆண்டுக்கான புனித உம்ராஹ் பயனம் முன்பதிவு தொடங்கியது!

 #ஆழ்ந்த_இரங்கல்! #தோப்புதுறை,  #பெரியகுத்தகை Dr J. ஜெகநாதன், அவர்கள் இறைவனடி சேர்ந்தார்!ஆழ்ந்த இரங்கல் அய்யா ஆத்மா சாந்...
16/09/2023

#ஆழ்ந்த_இரங்கல்!

#தோப்புதுறை, #பெரியகுத்தகை

Dr J. ஜெகநாதன், அவர்கள் இறைவனடி சேர்ந்தார்!

ஆழ்ந்த இரங்கல் அய்யா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்! 😭😭

வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை விலை குறைவாகவும் தரமாகவும் வாங்கிட...WhatsApp மூ...
14/09/2023

வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை விலை குறைவாகவும் தரமாகவும் வாங்கிட...

WhatsApp மூலமாக உங்கள் வீட்டிற்கு தேவைப்படும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Whatsapp Number: +91 7200390093.

ஆதம்'ஸ் ஹோம் டெலிவரி, தோப்புத்துறை.

08/09/2023

Fly High for Less! Check out our unbeatable flight deals. ✈️ Don't miss out on huge savings! Book now and travel more for less.

For Inquiries:
Adams Travels & Tourism Agency - ATTA
Call or WhatsApp: +91 7200390093

08/09/2023
ஆசிரியர் தினம் என்பது நமது சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கல்வியாளர்களை கௌரவிக்கும் ஒரு...
04/09/2023

ஆசிரியர் தினம் என்பது நமது சமுதாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கல்வியாளர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாகும். இளம் மனங்களை வளர்ப்பதற்கும் அறிவைப் புகட்டுவதற்கும் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் நாள்!

#ஆசிரியர்
#ஆசிரியர்_தினம்



Address

Nagai Road, Thopputhurai
Vedaranyam
614809

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24 hours left to request review. See more. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 hours left to request review. See more.:

Videos

Share

Category


Other Vedaranyam travel agencies

Show All