09/05/2024
வாடிக்கையாளர்களுக்கு குறைந்த ஆவணங்களுடன் கனடா வீசா பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம்.
மிகக் குறைந்த ஆவணங்களுடன் ( Documents )பத்து வருடங்களுக்கு சுற்றுலா வீசா (பாஸ்போட் காலாவதியாகும் திகதிக்கு மட்டும்) பெற்றுக் கொடுக்கப்படும்.
சிறிய தொகை முற்பணத்துடன் உங்களுடைய கனடா செல்வற்கான கனவினை நினைவாக்கலாம்.
கனடா IRCC நிறுவனம் வீசா அனுமதிகளை வழங்கிறது, இந்நிறுவனம் பொதுவாக கனடா நாட்டுக்கு வருபவர்கள் ஆறு மாத காலத்திற்குள் சுற்றலாவை முடித்து திரும்பி செல்வார்கள் என உறுதி செய்யவதற்கான Documents களை சமர்ப்பிப்தன் மூலம் உங்களுடைய கனடா செல்வதற்கான வீசாக்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுவாக கனடா வீசா வழங்குவதற்கான கனடா IRCC நிறுவனம் சுற்றுலா வீசா மூலம் செல்பர்களிடம் எதி்ர்பார்க்கும் மிக முக்கியமானவை தொடர்பாக தெரிந்து கொண்டு அதற்கான முயற்சிகளை எங்கள் நிறுவன அதிகாரிளுடன் தொடர்பு கொண்டு மிக சிக்கனமான முறைகளில் உங்கள் கனவை நினைவாக்கி கொள்ள முடியும்.
பொதுவாக கனடா IRCC நிறுவனம் சுற்றுலா வீசாவில் வினபுவர்களிடம் முக்கியமாக எதிர்பாப்பது.
* நீங்கள் உங்கள் நாட்டுக்கு அருகாமையி லுள்ள நாட்டுக்கு சுற்றலா வீசா மூலம் பயணம் சென்று உள்ளீ்ர்களா ?
* உங்கள் வங்கி கணக்கில் வைப்பு / கணக்கில் கொடுக்கல் வாங்கல் செய்த முறைகள். நீங்கள் வெளிநாடு செல்பவராக இருந்தால் 6 மாத காலத்திற்கு சரியான முறையில் உங்கள் வங்கி கணக்கை சரியான முறையில் பேணிவரவேண்டும்.
* உங்களிடம் உள்ள அசையா சொத்து விபரங்களை அதற்கான பெறுமதிகளை மதிப்பிட்டு காட்ட வேண்டும்.
* நீங்கள் Doctor / Engineer / Nurses போன்றவராக அல்லது Degree முடித்தவராக இருந்தால் இலகுவாக செல்ல முடியும்.
* நீங்கள் இலங்கையில் தொழில் புரிபவராக இருந்தால் உங்கள் நிறுவனத்தில் உங்கள் தொழில் உறுதிப்பாடு , விடுமுறை , EPF / ETF / TAX போன்ற விடயங்களை தெரியப் படுத்த வேண்டும்.
இது போன்ற சாதாரணமான தகவல்களை நீங்கள் சரியான முறையில் உறுதிப்படுத்த முடிந்தால், உங்களுக்கான விசா 45 நாட்களில் கிடைப்பது உறுதி, தவறும் பச்சத்தில் வீசா Reject ஆகினாலும் உங்களுக்கு Re - apply செய்து கொடுக்கப்படும்.
முதல் முறையில் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் இன்னும் ஒரு முறை கனடா IRCC அதிகாரிகளிடம் உங்கள் உண்மை தன்மையை விளக்குவதன் மூலம் தெளிவுபடுத்தி இன்னுமுறை விசா சமர்ப்பிக்க முடியும். ஒரு தடவையில் கிடைக்கவில்லை என அதை அப்படியே போடுவதன் மூலம் நீங்கள் தகுதியற்றவர் என IRCC நிறுவனம் முடிவு செய்யும். நீங்கள் அதனை 2,3 முறைகள் உங்கள் நியாத்தை தெளிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
Sponsor Visa / Blood Relations Sponsor Visa / Work Permit இது போன்ற வீசாக்களுக்கான விதி முறைகள் வேறு பட்டவை.
Blood Relation அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகள் மாமா / மச்சான் / மச்சாள் / மனைவி / பிள்ளைகள் என இவர்கள் இரத்த சொந்தங்களை சரியான முறையில் விளக்கங்களை கொடுத்து உங்கள் கனவை நினைவாக்க முடியும்.
பிரச்சினைகள் எது என்றாலும் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
கிழமை நாட்களில் நீங்கள் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4.30 வரையும் தொடர்பு கொள்ள முடியும்.
மற்ற நேரங்களில் குரல் வழியில் Whats app மூலம் தொடர்பு கொள்ள முடியும். அதிகாரிகள் பிஸியாக இருந்தால் ரிப்லே கொடுப்பார்கள். இல்லா விட்டால் நிறுவனத்திற்கு வருபவதன் மூலம் நீங்கள் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் அலுவலகம் வரும்போது,உங்கள் ஆவணங்களை எடுத்து வரவும். அதனை வைத்துக்கொண்டு தான் மற்ற வைகளை சரி பார்க்கமுடியும்.
தமிழ், சிங்களத்தில் நீங்கள் உரையாடலாம்.
📞0777474242
📞0712474242
📞0777744865
📧 [email protected]
🌐 www.yaraglobal.lk
📍 36A, Shrubbery Garden RD, Colombo 04, Sri Lanka.