Abhi's tours - A Trip to remember

Abhi's tours - A Trip to remember Travels & tourism

𝐋𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐚𝐧𝐝 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐅𝐨𝐫 𝐘𝐨𝐮𝐫 𝐓𝐨𝐮𝐫...?𝑽𝒆𝒓𝒚 𝑺𝒑𝒂𝒄𝒊𝒐𝒖𝒔 𝒂𝒏𝒅 𝑪𝒐𝒎𝒇𝒐𝒓𝒕𝒂𝒃𝒍𝒆 𝑳𝒖𝑿𝒖𝒓𝒚 𝑩𝒖𝒔 𝑾𝒊𝒕𝒉 𝑬𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆𝒅 𝑫𝒓𝒊𝒗𝒆𝒓 𝑨𝒗𝒂𝒊𝒍...
05/02/2023

𝐋𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐚𝐧𝐝 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐅𝐨𝐫 𝐘𝐨𝐮𝐫 𝐓𝐨𝐮𝐫...?

𝑽𝒆𝒓𝒚 𝑺𝒑𝒂𝒄𝒊𝒐𝒖𝒔 𝒂𝒏𝒅 𝑪𝒐𝒎𝒇𝒐𝒓𝒕𝒂𝒃𝒍𝒆 𝑳𝒖𝑿𝒖𝒓𝒚 𝑩𝒖𝒔 𝑾𝒊𝒕𝒉 𝑬𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆𝒅 𝑫𝒓𝒊𝒗𝒆𝒓 𝑨𝒗𝒂𝒊𝒍𝒂𝒃𝒍𝒆 𝑭𝒐𝒓 𝑨𝒍𝒍 𝒀𝒐𝒖𝒓 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑵𝒆𝒆𝒅𝒔.

👉𝙎𝙚𝙧𝙫𝙞𝙘𝙚
👉𝙁𝙤𝙧𝙚𝙞𝙜𝙣 𝙧𝙤𝙪𝙣𝙙 𝙩𝙤𝙪𝙧𝙨 (𝙏𝙤𝙪𝙧𝙞𝙨𝙢)
👉𝘾𝙤𝙢𝙥𝙖𝙣𝙮 𝙊𝙪𝙩𝙞𝙣𝙜
👉𝙁𝙖𝙢𝙞𝙡𝙮 𝙊𝙪𝙩𝙞𝙣𝙜
👉𝙇𝙤𝙘𝙖𝙡 𝙏𝙧𝙞𝙥𝙨
👉𝘼𝙞𝙧 𝙥𝙤𝙧𝙩 𝙙𝙧𝙤𝙥 𝙤𝙧 𝙥𝙞𝙘𝙠 𝙪𝙥
👉𝘾𝙤𝙥𝙚𝙧𝙖𝙩𝙚 𝙩𝙤𝙪𝙧𝙨
👉𝙒𝙚𝙙𝙙𝙞𝙣𝙜 𝙝𝙞𝙧𝙚𝙨

🔴𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐫𝐚𝐭𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐥𝐨𝐧𝐠 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲-(Batticaloa/𝐊𝐚𝐭𝐡𝐚𝐫𝐚𝐠𝐚𝐦𝐚/𝐏𝐚𝐬𝐢𝐤𝐮𝐝𝐚𝐡/𝐓𝐫𝐢𝐧𝐜𝐨𝐦𝐚𝐥𝐞𝐞/𝐘𝐚𝐥𝐚/ 𝐄𝐥𝐥𝐚/𝐀𝐧𝐮𝐫𝐚𝐝𝐚𝐩𝐮𝐫𝐚/𝐏𝐨𝐥𝐨𝐧𝐧𝐚𝐫𝐮𝐰𝐚 𝐎𝐑 𝐎𝐓𝐇𝐄𝐑 𝐀𝐍𝐘 𝐏𝐋𝐀𝐒𝐄..,

𝐅𝐚𝐜𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬.,

👉𝑯𝒊𝒈𝒉𝒍𝒚 𝑾𝒆𝒍𝒄𝒐𝒎𝒆 𝑪𝒐𝒏𝒅𝒊𝒕𝒊𝒐𝒏
👉𝑾𝒆𝒍𝒍 𝑬𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆𝒅 𝑫𝒓𝒊𝒗𝒆𝒓
👉𝑪𝒐𝒐𝒍 𝑩𝒐𝒙
👉𝑫𝑽𝑫 𝑷𝒍𝒂𝒚𝒆𝒓
👉𝑨𝒅𝒋𝒆𝒔𝒕𝒂𝒃𝒍𝒆 𝒔𝒆𝒂𝒕𝒔 𝒘𝒊𝒕𝒉 𝒔𝒆𝒂𝒕𝒔 𝑩𝒆𝒍𝒕𝒔
👉𝑭𝒖𝒍𝒍 𝑨𝑪 𝑾𝒊𝒕𝒉 𝒍𝒊𝒏𝒆 𝒂𝒊𝒓 𝑪𝒐𝒏𝒅𝒊𝒕𝒊𝒐𝒏
👉𝑼𝒏𝒅𝒆𝒓 𝒍𝒂𝒈𝒂𝒅𝒈𝒆
👉24𝑯𝒐𝒖𝒓 𝑺𝒆𝒓𝒗𝒊𝒄𝒆

🔴𝐖𝐞 𝐠𝐮𝐚𝐫𝐚𝐧𝐭𝐞𝐞 𝐲𝐨𝐮 𝐭𝐡𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐬𝐭 𝐬𝐚𝐟𝐭𝐲 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐦𝐟𝐨𝐫𝐭 𝐭𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐞𝐱𝐜𝐞𝐞𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐞𝐱𝐩𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬..!
𝐂𝐀𝐋𝐋 𝐔𝐒 𝐍𝐎𝐖 𝐅𝐎𝐑 𝐅𝐔𝐑𝐓𝐇𝐄𝐑 𝐈𝐍𝐅𝐎 𝐀𝐍𝐃 𝐑𝐄𝐒𝐄𝐑𝐕𝐀𝐓𝐈𝐎𝐍𝐒.
👇🏻
📞0771636284


"𝙴𝚗𝚓𝚘𝚢 𝙻𝚒𝚏𝚎 𝙵𝚛𝚎𝚎𝚕𝚢 𝙲𝚘𝚖𝚎 𝚆𝚒𝚝𝚑 𝚄𝚜"

Keerimalai temple (Naguleswaram)Call for your Day outing Ac/Non Ac hire0771636284
07/11/2022

Keerimalai temple (Naguleswaram)
Call for your Day outing
Ac/Non Ac hire
0771636284

03/11/2022

வரும் 6 மற்றும் 7 திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு bola rosa bus உள்ளது.
Discount prize 50000/=
0767024379

29/10/2022

Rs.250/= Per Km with
A/C
Limit 100 Km
Call 0771636284

24/10/2022
𝐋𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐚𝐧𝐝 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐅𝐨𝐫 𝐘𝐨𝐮𝐫 𝐓𝐨𝐮𝐫...?𝑽𝒆𝒓𝒚 𝑺𝒑𝒂𝒄𝒊𝒐𝒖𝒔 𝒂𝒏𝒅 𝑪𝒐𝒎𝒇𝒐𝒓𝒕𝒂𝒃𝒍𝒆 𝑳𝒖𝑿𝒖𝒓𝒚 𝑩𝒖𝒔 𝑾𝒊𝒕𝒉 𝑬𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆𝒅 𝑫𝒓𝒊𝒗𝒆𝒓 𝑨𝒗𝒂𝒊𝒍...
05/10/2022

𝐋𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐚𝐧𝐝 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐅𝐨𝐫 𝐘𝐨𝐮𝐫 𝐓𝐨𝐮𝐫...?

𝑽𝒆𝒓𝒚 𝑺𝒑𝒂𝒄𝒊𝒐𝒖𝒔 𝒂𝒏𝒅 𝑪𝒐𝒎𝒇𝒐𝒓𝒕𝒂𝒃𝒍𝒆 𝑳𝒖𝑿𝒖𝒓𝒚 𝑩𝒖𝒔 𝑾𝒊𝒕𝒉 𝑬𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆𝒅 𝑫𝒓𝒊𝒗𝒆𝒓 𝑨𝒗𝒂𝒊𝒍𝒂𝒃𝒍𝒆 𝑭𝒐𝒓 𝑨𝒍𝒍 𝒀𝒐𝒖𝒓 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑵𝒆𝒆𝒅𝒔.

👉𝙎𝙚𝙧𝙫𝙞𝙘𝙚
👉𝙁𝙤𝙧𝙚𝙞𝙜𝙣 𝙧𝙤𝙪𝙣𝙙 𝙩𝙤𝙪𝙧𝙨 (𝙏𝙤𝙪𝙧𝙞𝙨𝙢)
👉𝘾𝙤𝙢𝙥𝙖𝙣𝙮 𝙊𝙪𝙩𝙞𝙣𝙜
👉𝙁𝙖𝙢𝙞𝙡𝙮 𝙊𝙪𝙩𝙞𝙣𝙜
👉𝙇𝙤𝙘𝙖𝙡 𝙏𝙧𝙞𝙥𝙨
👉𝘼𝙞𝙧 𝙥𝙤𝙧𝙩 𝙙𝙧𝙤𝙥 𝙤𝙧 𝙥𝙞𝙘𝙠 𝙪𝙥
👉𝘾𝙤𝙥𝙚𝙧𝙖𝙩𝙚 𝙩𝙤𝙪𝙧𝙨
👉𝙒𝙚𝙙𝙙𝙞𝙣𝙜 𝙝𝙞𝙧𝙚𝙨

🔴𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐫𝐚𝐭𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐥𝐨𝐧𝐠 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲-(Batticaloa/𝐊𝐚𝐭𝐡𝐚𝐫𝐚𝐠𝐚𝐦𝐚/𝐏𝐚𝐬𝐢𝐤𝐮𝐝𝐚𝐡/𝐓𝐫𝐢𝐧𝐜𝐨𝐦𝐚𝐥𝐞𝐞/𝐘𝐚𝐥𝐚/ 𝐄𝐥𝐥𝐚/𝐀𝐧𝐮𝐫𝐚𝐝𝐚𝐩𝐮𝐫𝐚/𝐏𝐨𝐥𝐨𝐧𝐧𝐚𝐫𝐮𝐰𝐚 𝐎𝐑 𝐎𝐓𝐇𝐄𝐑 𝐀𝐍𝐘 𝐏𝐋𝐀𝐒𝐄..,

𝐅𝐚𝐜𝐢𝐥𝐢𝐭𝐢𝐞𝐬.,

👉𝑯𝒊𝒈𝒉𝒍𝒚 𝑾𝒆𝒍𝒄𝒐𝒎𝒆 𝑪𝒐𝒏𝒅𝒊𝒕𝒊𝒐𝒏
👉𝑾𝒆𝒍𝒍 𝑬𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆𝒅 𝑫𝒓𝒊𝒗𝒆𝒓
👉𝑪𝒐𝒐𝒍 𝑩𝒐𝒙
👉𝑫𝑽𝑫 𝑷𝒍𝒂𝒚𝒆𝒓
👉𝑨𝒅𝒋𝒆𝒔𝒕𝒂𝒃𝒍𝒆 𝒔𝒆𝒂𝒕𝒔 𝒘𝒊𝒕𝒉 𝒔𝒆𝒂𝒕𝒔 𝑩𝒆𝒍𝒕𝒔
👉𝑭𝒖𝒍𝒍 𝑨𝑪 𝑾𝒊𝒕𝒉 𝒍𝒊𝒏𝒆 𝒂𝒊𝒓 𝑪𝒐𝒏𝒅𝒊𝒕𝒊𝒐𝒏
👉𝑼𝒏𝒅𝒆𝒓 𝒍𝒂𝒈𝒂𝒅𝒈𝒆
👉24𝑯𝒐𝒖𝒓 𝑺𝒆𝒓𝒗𝒊𝒄𝒆

🔴𝐖𝐞 𝐠𝐮𝐚𝐫𝐚𝐧𝐭𝐞𝐞 𝐲𝐨𝐮 𝐭𝐡𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐬𝐭 𝐬𝐚𝐟𝐭𝐲 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐦𝐟𝐨𝐫𝐭 𝐭𝐡𝐚𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐞𝐱𝐜𝐞𝐞𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐞𝐱𝐩𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬..!
𝐂𝐀𝐋𝐋 𝐔𝐒 𝐍𝐎𝐖 𝐅𝐎𝐑 𝐅𝐔𝐑𝐓𝐇𝐄𝐑 𝐈𝐍𝐅𝐎 𝐀𝐍𝐃 𝐑𝐄𝐒𝐄𝐑𝐕𝐀𝐓𝐈𝐎𝐍𝐒.
👇🏻
📞0771636284


"𝙴𝚗𝚓𝚘𝚢 𝙻𝚒𝚏𝚎 𝙵𝚛𝚎𝚎𝚕𝚢 𝙲𝚘𝚖𝚎 𝚆𝚒𝚝𝚑 𝚄𝚜"

04/08/2022

Sigiriyaa

17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ( bola rosa) பஸ் empty ஆக செல்கிறது ஏதும்( Hire, ticket) கயர், ...
15/07/2022

17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ( bola rosa) பஸ் empty ஆக செல்கிறது ஏதும்( Hire, ticket) கயர், ரிக்கட் இருந்தா தொடர்பு கொள்ளவும்
0767024379

Srilanka's Little England 🏘🏙🏣🏚Nuwareliya........
16/06/2022

Srilanka's Little England 🏘🏙🏣🏚Nuwareliya........

இலங்கைத் திருநாட்டின் எழில்மிகு பொக்கிஷம் – திருகோணமலைஅனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற ம...
12/06/2022

இலங்கைத் திருநாட்டின் எழில்மிகு பொக்கிஷம் – திருகோணமலை

அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைத் தனது எல்லையாகக்கொண்ட திருகோணமலையின் இயற்கையாக அமைந்த கடற்கரை அழகு உள்நாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை திருகோணமலையைத் தங்கள் நினைவுகளில் நீங்கா இடம்பெற்று நிற்கச் செய்கின்றது. இருப்பினும், இவையனைத்தையும் தாண்டி, திருகோணமலையானது மிகத் தொன்மையான வரலாற்றுக் கதைகளையும் தனது சுற்றுலாத்தளங்களுக்குள் உள்ளடக்கி நிற்கிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகவும் திருகோணமலை விளங்கி நிற்கின்றது.

வரலாற்றுடன் கலந்த சுற்றுலாப்பிரதேசங்களை அனுபவிக்கின்ற எவருக்குமே திருகோணமலை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவிளங்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை சம்மேளனத்தின் வருடாந்த அறிக்கைக்கமைவாக, 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் 74.1% சதவீதமானவர்கள் இலங்கையின் கிழக்குக்கடற்கரைப் பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளார்கள் என்பதே அதனை நிரூபிக்கப் போதிய சான்றாக உள்ளது.

இயற்கையாக மூன்று பக்கங்களிலும் மலையால் சூழப்பட்ட இயற்கைத் துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைப் பிரதேசமானது ஆதி முதல் ஆங்கிலேயர் வரை பிரசித்தம்பெற்றிருந்தமைக்கு, இந்நிலம் தாங்கியுள்ள வரலாற்று எச்சங்களே சான்றாக உள்ளன.

திருகோணமலையின் அழகை ஏற்கனவே கண்டு ரசித்த ஒருவர் மீண்டும் அங்கு செல்லும்போது, தான் பார்த்த இடங்களின் மற்றுமொரு பரிமாணத்தையும், புதிதாக செல்ல இருப்பவர்களுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தையும் இந்த ஆக்கம் நிச்சயம் வழங்கும்.

⛲🏖கன்னியா வெந்நீரூற்றுக்கள் (Kanniya Hot Water Springs)

இலங்கையை ஆண்ட இராவணன் என்கிற மன்னனால், தனது தாயின் கிரியை நிகழ்வுகளுக்காக உருவாக்கபட்ட ஏழு கிணறுகளுமே இதுவாகும் என இராமாயண வரலாறு கூறுகிறது. இந்த ஏழு கிணறுகளும் வெவ்வேறு விதமான வெப்பநிலையை வெளிப்படுத்தும் ஊற்றுக்களாக அமைந்துள்ளதுடன், குறுகிய தூர இடைவெளியில் அமைந்துள்ள இவ்வூற்றுக்களின் வெப்பநிலை வேறுபாட்டுக்கான காரணங்கள் இதுவரையிலும் அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்படவில்லை என்பது பெரும் விந்தையாகும்.

இந்துக்களால் இறந்தவர்களின் ஆத்ம கிரியைகளுக்குப் புனித இடமாக பயன்படுத்தபடுகின்ற இவ்விடம், தற்போது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மூலமாக, நாட்டின் பாதுகாக்கப்படவேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றது. இனமத பேதமின்றி அனைத்து மக்களும் இந்த அபூர்வ வெந்நீர் ஊற்றுக்கு வருகைதருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

⛰️🏞⛪திருக்கோணேஸ்வர ஆலயம் (Koneswaram Temple)

திருகோணமலையின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த புனிதஸ்தலங்களில் முதன்மை பெறுவது இந்த திருக்கோணேஸ்வர ஆலயமே! பல நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ஆலயம் மலைமீதே அமைந்திருக்கிறது என்பது பலரது எண்ணம். ஆனாலும், குறித்த ஆலயத்தின் தொன்மை, குறித்த ஆலயம் அமைந்துள்ள மலையடிவாரத்தில் கடலுடன் முழுமையாகப் புதைந்து காணப்படுகிறது.

முன்னொரு காலத்திலே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் ஏற்பட்ட கடற்கோளில் ஆட்கொள்ளப்பட்டதன் விளைவால் அங்கு காணப்பட்ட பழமையான கோவில் கடலுக்குள் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது

🛎🛎🛎வெல்கம் விகாரை (Velgam Vehara)
இலங்கையின் ஆரம்பகால

இலங்கையின் ஆரம்பகால பெளத்தவரலாறுகளில் மிக முக்கியமான பங்கை வகிப்பவன் மன்னன் தேவநம்பியதீசன். இம்மன்னனது காலப்பகுதியில் அமைக்கப்பட்டு, பின்னர் பாத்திய திஸ்ஸ அரசரினால் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட, பல வரலாற்றுக் கல்வெட்டுக்களைத் தன்னகத்தே தாங்கிநிற்கும் இந்த மிகப்பழமையான விகாரை திருகோணமலையின் மற்றுமொரு வரலாற்றுச் சின்னமாகும்.

சுவாரஸ்யமாக இவ்விகாரையின் கட்டுமானப் பணிகளுக்காகப் பல தமிழ் மன்னர்கள் நன்கொடை வழங்கிய வரலாறையும் இவ்விகாரைக் கல்வெட்டுக்கள் கொண்டுள்ளன. இப்பழைமைவாய்ந்த விகாரையின் எச்சங்கள் மிகுந்த காலம்கடந்து இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களால் 1929ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

🏛🏛🏛2ம் உலகப்போரின் நினைவுச் சின்னங்கள்
இந்துசமுத்திரத்தில் உள்ள இச்சிறியயதீவாம் இலங்கையின் எழில்மிகு இத்திருகோமலை இந்து மற்றும் பெளத்தமத காலச்சுவடுகளை மட்டுமல்லாது, நவீனகால வரலாற்று எச்சங்களையும் தன்னகத்தே தாங்கி நிற்பது இப்பிரதேசத்தின் பெறுமதியை உலகுக்குப் பறைசாற்றுவதாய் அமைகிறது. இயற்கையாக பாதுகாப்பு அரணாக அமைந்த சீன வளைகுடா (China Bay), 2ம் உலகப்போரில் பிரித்தானியார்களால் ஒரு போர்த்தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீன வளைகுடாவின் தரைத்தோற்றம் பிரித்தானியர்களின் போர் முறைமைகளைக் கொண்டுநடாத்த ஏதுவாக அமைந்திருந்ததே இதற்கான காரணமாகும். இதற்கு ஆதாரமாக, மிகசிறப்பான முறையில் பராமரிக்கபடுகின்ற 2ம் உலகப்போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் சமாதி இன்னும் திருக்கோணமலையைத் தரிசிக்கச் செல்லும் சுற்றுலாப்பயணிகளால் பார்வையிடக்கூடியதாக இருக்கின்றது.

🏖🏖🏖நிலாவெளி – புறாத் தீவு

திருகோணமலையின் கரையோர சுற்றுலாதளங்கள் என்றதுமே நினைவுக்கு வருவது, நிலாவெளி கடற்கரையும் அதனைச் சார்ந்ததாக அமைந்துள்ள புறாத் தீவுமே ஆகும். திருகோணமலை நகரிலிருந்து 21Km தொலைவில் இப்புறாத்தீவு அமைந்துள்ளது.

திருகோணமலையின் கரையோர சுற்றுலாதளங்கள் என்றதுமே நினைவுக்கு வருவது, நிலாவெளி கடற்கரையும் அதனைச் சார்ந்ததாக அமைந்துள்ள புறாத் தீவுமே ஆகும். திருகோணமலை நகரிலிருந்து 21Km தொலைவில் இப்புறாத்தீவு அமைந்துள்ளது.

🏝🏝🏝மார்பிள் கடற்கரை (Marble Beach

மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா கடல் மற்றும் காலியில் அமைந்துள்ள ஜங்கிள் (jungle Beach) கடற்கரை போன்றவொரு அனுபவத்தை திருகோணமலை சுற்றுலாவின்போது பெற்றுக்கொள்ளக்கூடியதொரு தளமாக இம்மார்பிள் கடற்கரை அமைந்துள்ளது. திருகோணமலையின் கிண்ணியா கடற்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கடற்கரை, இலங்கையின் அருகிவரும் முருகைக்கற்பாறைகளை கொண்டவொரு கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது.

🔥வரும் 13ம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தல யாத்திரைக்கு செல்வதற்கான  குளிரூட்டப்பட்ட பஸ் வண்டி ஒழுங்குபட...
11/06/2022

🔥வரும் 13ம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான தல யாத்திரைக்கு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட பஸ் வண்டி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

🚌🚌பயணம் செய்யும் பாதை ஒழுங்கு
🚏மல்லாகம்
🚏சுண்ணாகம்
🚏மருதனார்மடம்
🚏கோப்பாய்
🚏கைதடி
🚏சாவகச்சேரி

🚌 ஆசன எண்ணிக்கைகேற்ப பயணம் செய்பவர்கள் மட்டுப்படுத்தப்படுவர்

கட்டணம் - 1200/=(4 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது)

☎️☎️☎️ 0771636284

Address

Mallakam
Jaffna
4000

Telephone

+94771636284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abhi's tours - A Trip to remember posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abhi's tours - A Trip to remember:

Share

Category


Other Travel Services in Jaffna

Show All