01/10/2024
🇺🇸 அமெரிக்காவின் லொத்தர் விசா 🇺🇸
அனைவரும் அறிந்த அமெரிக்கா லொத்தர் விசாவிற்கான 2025ம் ஆண்டிற்கான பதிவுகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 2ம் திகதி தொடக்கம் கார்த்திகை மாதம் 5ம் திகதி (October 02 to November 05) வரை நடைபெற உள்ளது.
வருடம் தோறும் தெரிவு செய்யப்படும் 50000 மக்களில் (1600 இலங்கையர்களில்) நீங்களும் ஒருவராகலாம்.
உங்கள் வெளிநாடு செல்வதற்கான கனவினை நிறைவேற்ற செலவில்லாத அரிய சந்தர்ப்பம்.
ிற்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
ிருமணமானவர்களுக்கு இரண்டு சந்தர்ப்பம்..
| பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்|
தொடர்பினை மேற்கொள்ள 021 222 0352 இற்கு அழையுங்கள். அல்லது நீங்கள் அலுவலகத்துக்கு வருகை தரலாம். இல. 31, கோவில் வீதி யாழ்ப்பாணம்.
077 016 3115
Working Hours
Monday to Saturday
09:00am - 2:00pm