YN Travels

YN Travels Fly anywhere with our Wings
(5)

30/11/2022
Jobs in Qatar 2022Our Client is a leading  Kitchen Equipment manufacturing company in Qatar,❇️Free : Medical 🏥, Accommod...
30/11/2022

Jobs in Qatar 2022

Our Client is a leading Kitchen Equipment manufacturing company in Qatar,

❇️Free : Medical 🏥, Accommodation 🛌,Transportation 🚌 & Air Tickets ✈ Provided.
❇️Food🍝 Allowances QAR 300 provided

✳Working hours: 08 hours per day⏰
✳Working days: 06 days per week 🗓
✳Contract period: 2 years (renewable)

Qualifications :

Should have experience in similar capacity

IMMEDIATE VACANCY IN DUBAIதுபாய் நாட்டிற்கு விசிட் வீசாவில் சென்று தொழில் இல்லாமல் அவதிப்படுவோருக்கான உடனடி வேலைவாய்ப்பு...
07/11/2022

IMMEDIATE VACANCY IN DUBAI

துபாய் நாட்டிற்கு விசிட் வீசாவில் சென்று தொழில் இல்லாமல் அவதிப்படுவோருக்கான உடனடி வேலைவாய்ப்பு
தொடர்புகளுக்கு...
YN TRAVELS NO 12 HIJRA MARKET COMPLEX SAMMANTHURAI, TEL:- 0094776138697, 0094672261178 WhatsApp:- 0094776138697 Email:- [email protected]

1. Welder (MIG/ TIG/ ARC) 1200-1800 (LKR 120,000-180,000)
* Salary depends on experience and skills
2. Carpenter (furniture) / spray painter / gypsum carpenter 1400-1800 (LKR 140,000-180,00)
* Salary depends on experience and skills

01/11/2022

Immediate vacancy in Dubai
துபாய் நாட்டிற்கு விசிட் வீசாவில் சென்று தொழில் இல்லாமல் அவதிப்படுவோருக்கான உடனடி வேலைவாய்ப்பு
தொடர்புகளுக்கு...
YN TRAVELS NO 12 HIJRA MARKET COMPLEX SAMMANTHURAI, TEL:- 0094776138697, 0094672261178 WhatsApp:- 0094776138697 Email:- [email protected]
1. Hotels, Restaurants & Cafeteria
1. Chef 1500 – 2500
2. Cook 1500 – 3000
3. Parotta Maker Male 1400 – 1800
4. Chai Maker Male 1000 – 1200
5. Kitchen Helper/ Steward Male 800 – 1000
7. Room Attendant Male 800 – 1200
8. House Keeping 900 – 1200
9. Waiter/ Waitress 1200 – 1600
10. Cashier 1200 – 1800
11. Store Keeper 1200 – 2000
12. Receptionist 1200 – 2000
13. Supervisor 1200 – 2000
14. Accountant 2000 – 3000
15. Snack maker 1200-1800
16. Juice Maker 1200-1800
17. Shawarma Maker 1200-1800
2. Steel, Aluminum & Fabricator
1. MIG Welder 1200 – 1800
2. TIG Welder 1200 – 1800
3. ARC Welder 1200 – 1800
4. 3G Welder 1200 – 1800
5. 4G Welder 1200 – 1800
6. 6G Welder 1200 – 1800
7. Aluminum Fabricator 1200 – 1800
8. Aluminum Foreman 1500 – 2000
9. PVC Fabricator 1200 – 1800
10. Metal/MS Welder 1200 – 1800
3. Packing Company
1. Packing Helper 900 – 1200
2. Warehouse Associate 1000 – 1600
3. Supervisor 1200 – 1800
5. Store Keeper 1200 – 1600
6. Pack Cum Driver 1500 – 2500
7. Logistics Assistant 1000 – 1500
9. Merchandiser 1200 – 2000
10. Production Executive 1500 – 2500
11. General Technician 1200 – 1600
4. Construction Company
1. General Helper 800 – 1100
2. HVAC Engineer 3000 – 3500
3. MEP Supervisor 3500 – 4000
4. QS Planning Engineer 5000 – 6000
5. QC Inspector 3000 – 4000
6. Foreman 2000 – 3000
7. Site supervisor 2500 – 3500
8. Documents Controller 2500 – 3000
9. Engineer 3000 – 5000
10. Electrician 1800 – 2500
11. Maison 1500 – 1800
12. Welder 1400 – 1800
13. Painter 1400 – 1800
14. Technician 1800 – 2200
15. AutoCAD Designer 2500 – 3500
16. Plumber 1200-1800
5. Cleaning, Pest Control Company
1. Regular Cleaners 900 – 1500
2. Regular Cleaners 900 – 1500
3. Deep Cleaners 1500 – 1800
4. Pest Control Operator 1500 – 2500
5. Deep Cleaning Supervisor 2500 – 3000
6. Driver cm Pest Control Technician 2200 – 2500
6. Laundry Companies
1. Iron Man 1000 – 1200
2. Laundry Man 1200 – 1400
3. Driver 1500 – 2000
4. Supervisor 1800 – 2000
7. Printing Press Companies
1. Graphic Designer 2000 – 3000
2. Printing Machine Operator 1800 – 2800
3. Sales Associate 2000 – 3000
4. Supervisor 1800 – 2500
8. Supermarket Companies
1. Iron Man 1000 – 1200
2. Laundry Man 1200 – 1400
3. Driver 1500 – 2000
4. Supervisor 1800 – 2000
5. Cashier 1300 – 1600
6. Sales 1200 – 1500
9. Glass Companies
1. Glass Technician 1500 – 2500
2. Glass Machine Operator2000 – 2500
3. Helper 1000 – 1200
4. Supervisor 1800 – 2500
5. Skilled helper 1400-1800
10. Event Management & Facility Management
Companies
1. Event/ Marketing Coordinator2000 – 2500
2. Designer 2000 – 2500
3. Helper 1000 – 1200
4. Supervisor 1800 – 2000
11. Furniture
1. Carpenter 1400-1800
2. Gypsum Carpenter 1400-1800
3. Spray Painter 1400-1800
4. Wood painter 1400-1800

சம்மாந்துறையின் எதிர்கால மக்கள் பிரதிநிதி எல்லோறாலும்  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏழை குடும்பத்தின் வாரிசி படித்த, பண்புள்ள, கல...
09/04/2022

சம்மாந்துறையின் எதிர்கால மக்கள் பிரதிநிதி
எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏழை குடும்பத்தின் வாரிசி
படித்த, பண்புள்ள, கல்வியலாளர் மதிப்புக்குரிய............. ....
மிகவிரைவில் மக்கள் மத்தியில் அறிமுக ............

சம்மாந்துறையின் எதிர்கால மக்கள் பிரதிநிதி எல்லோறாலும்  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏழை குடும்பத்தின் வாரிசி படித்த, பண்புள்ள, கல...
09/04/2022

சம்மாந்துறையின் எதிர்கால மக்கள் பிரதிநிதி
எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏழை குடும்பத்தின் வாரிசி
படித்த, பண்புள்ள, கல்வியலாளர் மதிப்புக்குரிய................
மிகவிரைவில் மக்கள் மத்தியில் அறிமுக ............

கல்முனை பிராந்திய மலேரியா  வைத்திய அதிகாரியும் சமுக சேவகனும் கவிஞர் கலாநிதி DR Naushad அவர்களினால் விடுக்கப்படும் அவசர வ...
20/01/2022

கல்முனை பிராந்திய மலேரியா வைத்திய அதிகாரியும் சமுக சேவகனும் கவிஞர் கலாநிதி DR Naushad அவர்களினால் விடுக்கப்படும் அவசர வேண்டுகோள்!!

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் இலங்கையர்கள் நாட்டுக்குள் மீண்டும் மலேரியா நோயைக்கொண்டு வரலாம். எனவே உங்கள் பயணத்தின் போது மலேரியா நோய்க்கான முற்காப்பு மருந்துகளை எடுத்து கொள்வதற்கும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கும் உடனடியாக கல்முனை பிராந்திய மலேரியா வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மலேரியா எதிர்ப்பு பிரிவுடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி

21/11/2021

விமான போக்குவரத்து அதிகார சபையினால் அங்கீகாரம்பெற்று.. அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை மிக விரைவாகவும் மிக குறைந்த கட்டணத்திலும் சம்மாந்துறை மண்ணிலிருந்து வழங்கிவரும் ஒரே ஒரு நிறுவனம் “YN Travels”

1. விமானப் பயணச்சீட்டுக்கள், Airline Tickets For all
countries & on all flights,
2. தனிமைப்படுத்தல் 5 நட்சத்திர ஹோட்டல்கள்,
Quarantine Hotels *****,
3. தனிமைப்படுத்தல் மெக்கெய்ன்ஸ் ஹோட்டல்கள்,
Mekaines Male Shared Accommodation,
4. PCR Test முன் பதிவு செய்தல், Pre-registration of PCR Test,
5. புதிய பாஸ்போர்ட்/புதுப்பித்தல் முன் பதிவு, Registration
before renewal of new passport,
6. விமான நிலையம் செல்லுவதற்கான வாகன முன்
பதிவு, Vehicle pre-booking to go to the airport,
மற்றும் பயணங்கள் தடைப்பட்டு தடுமாருபவர்களுக்கான பல வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் விமான பிரயாணிகளுக்காக வழங்கிவரும் ஒரே ஒரு நிறுவனம். “YN Travels”

தொடர்புகளுக்கு.....
NO 12 HIJRA MARKET COMPLEXES
SAMMANTHURAI,
TEL:- 0094 776138697, 0094 672261178
WhatsApp:- 0094 776138697
Email:- [email protected]

விமான போக்குவரத்து அதிகார சபையினால் அங்கீகாரம்பெற்று..  அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை தென்கிழக்கு மாகா...
06/10/2021

விமான போக்குவரத்து அதிகார சபையினால் அங்கீகாரம்பெற்று.. அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை தென்கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை மண்ணிலிருந்து வழங்கிவரும் ஒரே ஒரு நிறுவனம் “YN Travels”
மிக விரைவாகவும் மிக குறைந்த கட்டணத்திலும் விமானப் பயணச்சீட்டுக்களையும், தனிமைப்படுத்தல் ஹோட்டல்களையும் flight Ticket and, Quarantine Hotel Booking பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரே இடம் “YN TRAVELS”


ஆலோசனைகள்.!
1. பாஸ்போர்ட் புதுப்பித்தல்,
2.தொலைந்த பாஸ்போர்ட்கலை மீளப்பெறல்,
3. PCR Test பெற்றுக்கொள்வது,
4.lockdown காலத்தில் விமானநிலையம் செல்வது,
5.வாகன வசதியின்றி பயணங்கள் தடைப்பட்டு தடுமாருபவர்களுக்கான பல வழிகாட்டல்களையும் சேவைகளையும் விமான பிரயாணிகளுக்காக வழங்கிவரும் ஒரே ஒரு நிறுவனம்.

YN TRAVELS
NO 12 HIJRA MARKET COMPLEX
SAMMANTHURAI,
TEL:- 0094776138697, 0094672261178
WhatsApp:- 0094776138697
Email:- [email protected]

விமான போக்குவரத்து அதிகார சபையினால் அங்கீகாரம்பெற்று.. அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை சம்மாந்துறை மண்ணி...
06/10/2021

விமான போக்குவரத்து அதிகார சபையினால் அங்கீகாரம்பெற்று.. அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை சம்மாந்துறை மண்ணில் வழங்கிவரும் “YN Travels” நிறுவனம்.
“YN TRAVELS” NO 12 HIJRA MARKET COMPLEX SAMMANTHURAI, Tel: - 0094776138697, 0094672261178 WhatsApp: - 0094776138697 Email: - [email protected]

இவ் உலகில் பல போட்டியுடனும் பொராமையுடனும் செறிந்து வாழும் மக்கள் மத்தியில் பிறர் உயர்வுக்கு பொறாமை கொள்ளாமல் பல வழிகாட்ட...
06/10/2021

இவ் உலகில் பல போட்டியுடனும் பொராமையுடனும் செறிந்து வாழும் மக்கள் மத்தியில் பிறர் உயர்வுக்கு பொறாமை கொள்ளாமல் பல வழிகாட்டல்களையும் பல ஆலோசனைகளையும் சொல்லிக்கொடுத்து நல்வழி காட்டி என்றும் உயர்வுடன் எதிர்பார்க்கும் சிந்தனையுடைய எம் ஆசிரியர் சமுகத்துக்கு எனது இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!!! M.S.Yastheen JP, Managing Director of YN Travels Sammanthurai

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வை பெற்றுக் கொடுத்தது யார்? அதற்காக இரவு பகலாய் முழு முயற்சியும...
01/10/2021

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வை பெற்றுக் கொடுத்தது யார்? அதற்காக இரவு பகலாய் முழு முயற்சியும் செய்தது யார்?
ஒரு தடவை சமுகமளித்தமைக்காக அந்த விஜயத்தை மேற்கோள் காட்டி இங்கு வருகைதந்த சில அரசியல்வாதிகளை பாராட்டி வரைபடம் காண்பிக்கும் சில எழுத்தாளர்களே! அவர்களிடத்தில் கேளுங்கள் சம்மாந்துறை கரங்காவட்டையின் வரலாறு தெரியுமா? என்று இதற்காக அவர்கள் செயற்பட்ட வழிமுறைகளை விரிவுபடுத்த முடியுமா? அல்லது மக்களுக்கு அந்த ஆதாரத்தை காண்பிக்க முடியுமா?என்று
எந்தவித உரிமையும் கோராமல் அமைதியானமுறையில் எழுத்துமூலமான கோரிக்கைகளையும் உரிய வரைபடங்களையும் உரிய ஆவணங்களையும் உரியஅதிகாரிகளுக்கு வழங்கி கரங்காவட்டை காணியின் தீர்வை பெற்றுக் கொடுத்த செயல்வீரனாகவும் விவசாய அமைப்புக்களின் தலைவராகவும் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளராகவும் செயற்பட்டு வரும் கௌரவ A.M.M நௌஷாத் அவர்களை சம்மாந்துறை விவசாய மக்கள் என்றும் பாராட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆகையால் நீங்கள் படம் காட்டுவதை நிறுத்திக்கொள்ளவும்.”நன்றி”

விமான போக்குவரத்து அதிகார சபையினால் அங்கீகாரம்பெற்ற  சம்மாந்துறையில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்...
29/09/2021

விமான போக்குவரத்து அதிகார சபையினால் அங்கீகாரம்பெற்ற சம்மாந்துறையில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை வழங்கிவரும் “YN Travels” நிறுவனம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கப்படும் அழகிய தோற்றம் .
“YN TRAVELS” NO 12 HIJRA MARKET COMPLEX SAMMANTHURAI, TEL: - 0094776138697, 0094672261178 whatsapp:- 0094776138697 Email :- [email protected]

சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை வழங்குவதற்கு தென்கிழக்கு மாகா...
24/09/2021

சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச்சீட்டுக்களை வழங்குவதற்கு தென்கிழக்கு மாகாணத்தில் அங்கீகாரம்பெற்ற ஒரே ஒரு நிறுவனம் “YN Travels”
மிக விரைவாகவும் மிக குறைந்த கட்டணத்திலும் விமானப் பயணச்சீட்டுக்களையும், தனிமைப்படுத்தல் ஹோட்டல்களையும் flight Ticket and, Quarantine Hotel Booking பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரே இடம் “YN TRAVELS”
ஆலோசனைகள்.! பாஸ்போர்ட் புதுப்பித்தல், தொலைந்த பாஸ்போர்ட்கலை மீளப்பெறல், PCR Test பெற்றுக்கொள்வது, lockdown காலத்தில் விமானநிலையம் செல்வது, வாகன வசதியின்றி பயணங்கள் தடைப்பட்டு தடுமாருபவர்களுக்கான பல வழிகாட்டல்களையும் சேவைகளையும் விமான பிரயாணிகளுக்காக வழங்கிவரும் ஒரே ஒரு நிறுவனம் “YN TRAVELS” NO 12 HIJRA MARKET COMPLEX SAMMANTHURAI, TEL :- 0094776138697, 0094672261178 whatsapp:- 0094776138697 Email:- :- [email protected]

இலங்கையிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கான  தகவல்கள்....இலங்கை விமான நிலையத்தில் சமர்பிக...
12/09/2021

இலங்கையிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கான தகவல்கள்....
இலங்கை விமான நிலையத்தில் சமர்பிக்கவேண்டிய ஆவணங்கள்-
1- Passport,
2- Ticket,
3- Exceptional Entry Permit,
4- Gulf ID,
5- Hotel Booking for Quarantine,
6- PCR Test (Negative),
7- இதைத்தவிர முகமூடி, முக பாதுகாப்பு, சமூக இடைவெளி பேனுதல் கட்டாயமாகும்.
நீங்கள் PCR எடுக்கவேண்டுமென்றால் அங்கிகரிக்கப்பட்ட வைத்தியசாலைக்கு Departure தினத்திற்கு 2 நாள் முன்பே சென்று PCR Test க்கான sample கொடுக்கவேண்டும் அவ்வாறு கொடுத்தால் 24 மணித்தியாலத்தின் பின்பே உங்கள் Result கிடைக்கும் அதில் Negative என்றால் அதனை நீங்கள் பெற்றுக்கொண்டு
விமானம் புறப்படும் 3 மணித்தியால இடைவெளிக்கு முன் செல்ல வேண்டும்
மத்தியகிழக்கு நாடுகளுக்கு சென்றவுடன் அங்குள்ள நடைமுறைகள்
1. அந்நாட்டு சிம்காட் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் உடனே அவ்விடத்தில் வாங்கமுடியும்
2. ehteraz, muqeem போன்ற website இணையத்தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்
3. Entry permit check பண்ணி அதில் Red Label ஒட்டப்படும் (High risk country)
4. அதன்பின் நேரடியாக Hotel Booking Counter யில் தங்களுக்கான Hotel/ Mekaines உறுதிசெய்யப்பட்டு உங்களுக்கான வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும்
5. உங்கள் நண்பர்களோ உறவினர்களோ உங்களை பார்க்கவோ உங்களிடமுள்ள பொதிகளை பெற்றுக்கொள்ளவோ முடியாது, இது வழமைக்கு மாறான Exit வழியாக இருக்கும்
6. நீங்கள் Hotel சொல்லும் வாகனத்தில் கூடுதலாக 2 பேர் மாத்திரமே கொண்டுசெல்லப்படும்
7. Hotel இல் உங்கள் தரவுகளை எடுத்துவிட்டு உங்களுக்கான Room தரப்படும் Room இலிருந்து நீங்கள் வெளியே செல்லமுடியாது.
8. உங்களுக்கான நாற்கள் முடிந்ததும் PCR Test எடுக்கப்பட்டு மறு நாள் Result வரும் அதுவும் Negative என்றால் இறைவன் துணையுடன் உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்துகொள்ள முடியும். உங்கள் பயணம் இனிய பயணமாக அமைய இறைவனை பிராத்தினை செய்தவனாக!!!
இன்னும் பல ஆலோசனைகளையும் சேவைகளையும் விமான பயணிகளுக்காக வழங்கிவரும் என்றென்றும் உங்களின் “YN TRAVELS” NO 12 HIJRA MARKET COMPLEX SAMMANTHURAI, TELE and WHATSAPP NO 0094776138697, T.P NO 0094672261178 EMAIL:- [email protected]

Address

12, Hijra Market Complex
Sammanthurai
32200

Telephone

+94776138697

Website

Alerts

Be the first to know and let us send you an email when YN Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Travel Agencies in Sammanthurai

Show All