Ahobilam Yatra

Ahobilam Yatra புகழ் பெற்ற ஆலயங்களுக்கு யாத்திரையை ஏற்பாடு செய்யும் ஆன்மிக பயண வழிகாட்டி நிறுவனம்.

20/08/2024
நவ துவாரகை யாத்திரை 2025.
12/08/2024

நவ துவாரகை யாத்திரை 2025.

பஞ்ச கேதார யாத்திரை 12 நாட்கள் - அக்டோபர் 15 முதல் Rs. 55,000 நபர் ஒருவர்க்கு விமானம் / இரயில் கட்டணம் தனி குதிரை / பல்ல...
10/06/2024

பஞ்ச கேதார யாத்திரை
12 நாட்கள் - அக்டோபர் 15 முதல்
Rs. 55,000 நபர் ஒருவர்க்கு
விமானம் / இரயில் கட்டணம் தனி
குதிரை / பல்லக்கு கட்டணம் தனி
முன் பதிவுக்கு : 94441 42222.

கைலாய யாத்திரை - தூர தரிசனம் யாத்திரை 17-05-2024 ல் பங்கு பெற்ற யாத்திரிகர்கள்.கைலாய யாத்திரை முன் பதிவு செய்ய அழைக்கவும...
18/05/2024

கைலாய யாத்திரை - தூர தரிசனம் யாத்திரை 17-05-2024 ல் பங்கு பெற்ற யாத்திரிகர்கள்.
கைலாய யாத்திரை முன் பதிவு செய்ய அழைக்கவும் - 94447 12222.

Amarnath Yatra 2024.For Booking call us 94457 60000.
13/04/2024

Amarnath Yatra 2024.
For Booking call us 94457 60000.

ராமாயண யாத்திரை - இலங்கை (பயண நாட்கள் : மார்ச் 10 முதல் 19 வரை)எங்களது yathirai.com நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட...
20/03/2024

ராமாயண யாத்திரை - இலங்கை (பயண நாட்கள் : மார்ச் 10 முதல் 19 வரை)
எங்களது yathirai.com நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ராமாயண யாத்திரை - இலங்கை, பயணத்தில் பங்கு பெற்ற யாத்திரிகர்கள்.
எமது அடுத்த ராமாயண யாத்திரை இலங்கை புறப்படும் தேதிகள் :
ஏப்ரல் 22
மே 1 & 21
For Booking : 98844 77726.

Today's beautiful view Baltal Base Camp Amarnath 📍
19/03/2024

Today's beautiful view Baltal Base Camp Amarnath 📍

அஹோபிலம் யாத்திரையில் - பங்கு பெற்ற யாத்திரிகர்கள்.பிப்ரவரி - 24 & 25அஹோபில யாத்திரை - மார்ச் 30 & 31 முன் பதிவிற்கு : 9...
27/02/2024

அஹோபிலம் யாத்திரையில் - பங்கு பெற்ற யாத்திரிகர்கள்.
பிப்ரவரி - 24 & 25
அஹோபில யாத்திரை - மார்ச் 30 & 31
முன் பதிவிற்கு : 98844 26500.

கைலாஷ் மானசரோவர் தூர தரிசன யாத்திரை 2024முன் பதிவிற்கு : 94447 12222.                   #9444712222
26/02/2024

கைலாஷ் மானசரோவர்
தூர தரிசன யாத்திரை 2024
முன் பதிவிற்கு : 94447 12222.


#9444712222

Char Dham Yatra By Helicopter
29/01/2024

Char Dham Yatra By Helicopter

ஸ்ரீ இராமாயண யாத்திரை - இலங்கை 10 நாட்கள் இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :1. மாதம்பை - முருகன் ஆலயம்2. முன்னேஸ்வர...
12/01/2024

ஸ்ரீ இராமாயண யாத்திரை - இலங்கை
10 நாட்கள்
இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
1. மாதம்பை - முருகன் ஆலயம்
2. முன்னேஸ்வரம் - சிவன் ஆலயம் (பாடல் பெற்ற தலம்)
3. அனுராதபுரம்
4. மன்னார்
5. திருக்கேதீசுவரம் - - சிவன் ஆலயம் (பாடல் பெற்ற தலம்)
6. யாழ்ப்பாணம் நகரம்
7. நல்லூர் - கந்தசுவாமி (முருகன் ) ஆலயம்
8. யாழ்ப்பாணம் - பொது நூலகம்
9. யாழ்ப்பாணம் - கோட்டை
10. நாக தீவு - நாகபூசணி அம்மன் ஆலயம்
11. கீரிமலை - நகுலேஸ்வரம் ஆலயம்
12. திருகோணமலை - நகரம் & கடற்கரை
13. திருக் கோணேச்சரம் ஆலயம்
14. சங்கரி தேவி ஆலயம்
15. விஷ்ணு ஆலயம்
16. சிகிரியா கோட்டை
17. மாத்தளை முத்து மாரியம்மன் ஆலயம்
18. கண்டி
19. தலதா மாளிகை - புத்த மடாலயம்
20. ரம்போடா - ஹனுமான் ஆலயம்
21. நுவரெலியா
22. சீதை அம்மன் ஆலயம்
23. ஹக்கல - தாவரவியல் பூங்கா
24. ராவணன் எல்லா நீர்வீழ்ச்சி
25. கதிர்காமம் - முருகன் ஆலயம்
26. கதிர்காமம் - மலை முருகன் ஆலயம்
27. கொழும்பு - நகரம்
28. கொழும்பு - கடற்கரை
29. கொழும்பு - கைலாசநாதர் ஆலயம்
30. கொழும்பு - பொன்னம்பலேஸ்வர் ஆலயம்
31. கொழும்பு - முத்து விநாயகர் ஆலயம்
32. கொழும்பு - பிற இடங்கள் - ஆகியவைகள் ஆகும்.

இந்த பயண திட்டத்தில் அடங்குபவைகள் :
1. விசா
2. AC பேருந்து
3. தங்கும் விடுதி - 2 நபர்களுக்கு ஒரு அறை
4. தமிழக - சைவ உணவு (காலை, மதியம், இரவு)
5. டீ / காபி / குடிநீர் பாட்டல்
6. தமிழ் பேசும் கைடு
7. முதியோர் நலனில் அக்கறை - போன்ற வசதிகள் அடங்கும்.
8. GST வரி 5%
9. TCS வரி 5%

இந்த பயண திட்டத்தில் அடங்காதவைகள்:
1. நுழைவு கட்டணம்
2. சிறப்பு பூஜைக்கான கட்டணம்
3. விளையாட்டு நுழைவு கட்டணம்
4. படகு சவாரி கட்டணம்
5. தனிநபர் கட்டணம்
6. விமானம் பயண கட்டணம்


மேலும், இராமாயண பயணம் பற்றிய தகவல்களை அறிய எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க : 9884477726

ஸ்ரீ இராமாயண யாத்திரை - இலங்கை (டிசம்பர் 10 முதல் 19 வரை) பங்கு பெற்ற யாத்திரிகர்கள்.
21/12/2023

ஸ்ரீ இராமாயண யாத்திரை - இலங்கை
(டிசம்பர் 10 முதல் 19 வரை)
பங்கு பெற்ற யாத்திரிகர்கள்.

https://youtu.be/4C_M3zmNxps
27/12/2022

https://youtu.be/4C_M3zmNxps

குறைந்த செலவில் இரயிலில் காசி யாத்திரை | 9 நாட்கள் | காசி, கயா, புத்த கயா, திரிவேணி, பிரயாக்ராஜ், அயோத்தியா | Yathirai Dot Comஇந...

நவ கிரக தோஷங்களை போக்கும், அஹோபில நவ நரசிம்மர் ஆலயங்கள் பரிகார தலங்கள் - Yathirai Dot ComVideo Link : https://youtu.be/Q...
10/11/2022

நவ கிரக தோஷங்களை போக்கும், அஹோபில நவ நரசிம்மர் ஆலயங்கள் பரிகார தலங்கள் - Yathirai Dot Com
Video Link : https://youtu.be/Q3P4uYgS6C0
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய்*
அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால்* அடிக்கீழ்
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 1.7.1.

நவ கிரக தோஷங்களை போக்கும், அஹோபில நவ நரசிம்மர் ஆலயங்கள் பரிகார தலங்கள் - Yathirai Dot Com 9884426500 #அஹோபிலம்

சார் தாம் யாத்திரை : 2022(விமானம், ஹெலிகாப்டர், கார், சைவ உணவு, தங்குமிடம் - உட்பட)மே & ஜூன் : பிரதி வாரம்செப்டம்பர் & அ...
31/01/2022

சார் தாம் யாத்திரை : 2022
(விமானம், ஹெலிகாப்டர், கார், சைவ உணவு, தங்குமிடம் - உட்பட)
மே & ஜூன் : பிரதி வாரம்
செப்டம்பர் & அக்டோபர் : தினமும் பயணம்
மேலும் விபரங்களுக்கு : 94441 42222.

#சார்_தாம்_யாத்திரை

Ahobilam - Nava Narashimma Yatra 2022January 29 & 30 (Saturday & Sunday)2 Days & 3 Nights🚌 Volvo AC Bus⛄️ AC Rooms 🍏 Sat...
30/12/2021

Ahobilam - Nava Narashimma Yatra 2022
January 29 & 30 (Saturday & Sunday)
2 Days & 3 Nights
🚌 Volvo AC Bus
⛄️ AC Rooms
🍏 Satvic Veg Food
🚙 Jeep Expences
🗣 25 + Years Experience Tamil Guide
🧑‍🦯 Sr. Citizen Friendly
LIMITED SEATS ONLY
More Details Call : 98844 26500.

11/12/2021
Ahobilam - Nava Narashimma Yatra 2021December 25 & 26.More Details Call : 98844 26500.
03/12/2021

Ahobilam - Nava Narashimma Yatra 2021
December 25 & 26.
More Details Call : 98844 26500.

உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும்ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம்ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம்
23/11/2021

உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம்

10/03/2021
10/03/2021
ஸ்ரீ  அஹோபிலம் யாத்திரை 2021 மார்ச் 18 & 19 : சென்னையில் இருந்து.முன் பதிவுக்கு : 98844 26500.
10/03/2021

ஸ்ரீ அஹோபிலம் யாத்திரை 2021
மார்ச் 18 & 19 : சென்னையில் இருந்து.
முன் பதிவுக்கு : 98844 26500.

Address

Koyambedu
Chennai
600107

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm
Sunday 10am - 1pm

Telephone

+919884426500

Alerts

Be the first to know and let us send you an email when Ahobilam Yatra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby travel agencies


Other Travel Agencies in Chennai

Show All