P E E T A Tours & Travel Agent Association Puducherry Reg - 109/2019

P E E T A Tours & Travel Agent Association Puducherry Reg - 109/2019 Always Welcome

24/10/2022
08/09/2022
06/09/2022

ஏற்காடு மலை பாதை பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலைப்பாதை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

01/09/2022

தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 15 % வரை கட்டணம் உயர்வு.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று (01-09-2022) முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகள் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தபட்டுள்ளது.

05/08/2022

சென்னை புதுவை இ சி ஆர்

29/01/2022

அனைத்து ஓட்டுநர்களும் ஒன்றுபட்டால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்

21/01/2022

பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு சொந்த வாகனத்தில் (ஓன் போர்டு) வாடகைக்கு இயக்கும் வாகனத்தை பிடிக்க அனைத்து மாவட்டங்களிலும் வாட்ஸப் நம்பர் பதிவு செய்து இருக்கிறார்கள் உங்களுக்கு தெரிந்த வாகனம் கேரளா சென்றால் வண்டி நம்பர் செல்லுமிடம் இந்த நம்பருக்கு தெரியப்படுத்தினால் அவர்களுடைய ஓட்டுனர் உரிமை. ஆர்சி புக் கேன்சல் செய்து அதிகபடியான அவதாரம் விதித்து வாகனத்தை கையகப் படுத்துவார்கள்
Thiruvananthapuram 9188961001
Kollam 9188961002
Pathanamthitta 9188961003
Alappuzha 9188961004
Kottayam 9188961005
Idukki 9188961006
Ernakulam 9188961007
Thrissur 9188961008
Palakkad 9188961009
Malappuram 9188961010
Kozhikode 9188961011
Wayanad 91889610012
Kannur 91889610013
Kasaragod 91889610014
போலி டாக்சிகளைப் பற்றி 9188961003 பாதுகாப்பு மோட்டார் வாகனத் துறை MVD க்கு புகாரளிக்கவும், மோட்டார் வாகனங்கள் மற்றும் சேவைத் துறை

18/12/2021

புதுச்சேரியில் சொந்த வாகனத்தில் வாடகைக்கு இயக்கினால் வாகனத்தின் உரிமை ரத்து செய்யப்படும்

18/12/2021

விக்கிரவாண்டி சுங்கசாவடி அருகில் உள்ள பஸ்நிறுத்தும் ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை திடீர் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது. ஆய்வில் ஹோட்டல் அரிஸ்டோ , ஹோட்டல் ஹில்டா, ஹோட்டல் ஜே ஜே கிளாசிக், ஹோட்டல் அண்ணா , ஹோட்டல் உதயா, ஹோட்டல் ஜே கிளாசிக்மோட்டல்களில் ஆய்வின் போது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாத உணவு பொருட்கள் சுமார் 20 கிலோ , செயற்க்கை நிறமூட்டிய கார வகைகள் சுமார் 8 கிலோ, நாள்பட்ட இட்லிமாவு மற்றும் பரோட்டா 40 கிலோ, அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ஆறு நெடுஞ்சாலை உணவகங்களுக்கும் எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து நெடுஞ்சாலை உணவகங்களிலும் வாட்ஸ் அப் புகார் எண் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் புகார் இருப்பின் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நெடுஞ்சாலை உணவகங்கள் உணவு பாதுகாப்பு துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.

PC :

04/11/2021

எங்களுடன் முகநூலில் பயணிக்கும் அனைத்து உறவுகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தாஹா புதுச்சேரி

Address

No, 32, 1 St Floor, Othavadai Street
Pondicherry
605013

Alerts

Be the first to know and let us send you an email when P E E T A Tours & Travel Agent Association Puducherry Reg - 109/2019 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to P E E T A Tours & Travel Agent Association Puducherry Reg - 109/2019:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Services in Pondicherry

Show All