Shirdisaibaba Tours

Shirdisaibaba Tours I am sai vinoth from coimbatore I am doing good things last 12 years service happen in Coimbatore

22/04/2024

சீரடி செல்ல விரும்பும் சாய் பக்தர்கள் முறையாக என்னை அழைக்கவும்

73589 46489

09/04/2024
08/04/2024

தமிழ் புத்தாண்டு மற்றும் ராமநவமையை முன்னிட்டு சிறப்பு அன்னதானத்திற்கு உங்கள் நிதி வரவேற்கப்படுகிறது சிறப்பு அன்னதானத்தில் பங்கெடுத்துக்கொண்டு ராமபிராரின் அருளை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்...

Google pay number is

73589 46489

03/04/2024

அன்பு குழந்தையே.. நல்லவனோ கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்து விட்டவர்களை நான் புறம் தள்ளுவது இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான். நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை. அதேபோல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன்... ஓம் ஸ்ரீ சாய் ராம்...

31/03/2024

அனைவருக்கும் வணக்கம் கமலா சாய் அறக்கட்டளையின் உணவு சேவைக்கு ஏப்ரல் மாதத்துக்கான நிதி வரவேற்கப்படுகிறது உங்கள் நிதியை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

Google pay number is 73589 46489

27/03/2024

மே மாதம் சீரடி சாய்பாபாவிற்கு செல்ல சிறப்பு சலுகையுடன் பாபா கோயில் தரிசனம்...

98406 57183

கமலா சாயி அறக்கட்டையில் மூலமாக ஏழை குழந்தையின் கல்விச் செலவுக்காக 5000 ரூபாய் தேவைப்படுவதால் உங்கள் உதவியை கொடுத்து ஒரு ...
26/03/2024

கமலா சாயி அறக்கட்டையில் மூலமாக ஏழை குழந்தையின் கல்விச் செலவுக்காக 5000 ரூபாய் தேவைப்படுவதால் உங்கள் உதவியை கொடுத்து ஒரு ஏழை மாணவியின் படிப்புக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

உங்கள் உதவி ஒரு ஏழை குழந்தையின் வாழ்வை மாற்றுவதும் தயவு செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்..

Google pay number is

73589 46489

24/03/2024

ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் சீரடி செல்ல விரும்புபவர்கள் உடனடியாக அழைக்கும்......

73589 46489

20/03/2024

கோயம்புத்தூரில் இருந்து சீரடி சாய்பாபா கோவிலுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செல்ல விரும்புவோர் உடனடியாக அழைக்கவும்
98406 57183

14/03/2024

அனைவருக்கும் காலை வணக்கம் சீரடி செல்ல ஒரு அறிய வாய்ப்பு தொடர்பு கொள்ள ரயிலின் மூலமாக

9840657183

04/03/2024

சீரடிக்கு ஏப்ரல் மற்றும் மே மாதம் செல்ல விரும்புவோர் உடனடியாக என்னை அழைக்கவும்..

9840657183

சாயி அறக்கட்டளை மூலமாக பச்சபயிர் சாதம் மற்றும் ஊறுகாய் 21 ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டது. உதவியை நல்லவங்களுக்கு நன்றி 29-...
29/02/2024

சாயி அறக்கட்டளை மூலமாக பச்சபயிர் சாதம் மற்றும் ஊறுகாய் 21 ஏழை எளியோருக்கு வழங்கப்பட்டது. உதவியை நல்லவங்களுக்கு நன்றி 29-02-2024

இந்த உணவு சேவைக்கு நிதி வழங்க விரும்புவோர் உன்னுடைய தொடர்பு கொள்ளவும்

73589 46489

கமலவேணி வயது 58 என்ற பேஷண்டுக்கு குடலிறக்கம் ஆபரேஷன் செய்து மருத்துவச் செலவுக்கு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள...
20/02/2024

கமலவேணி வயது 58 என்ற பேஷண்டுக்கு குடலிறக்கம் ஆபரேஷன் செய்து மருத்துவச் செலவுக்கு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் உங்களால் முடிந்த உதவியை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்....

Google pay number is

73589 46489

Poor kids notebooks funds welcome
18/02/2024

Poor kids notebooks funds welcome

04/02/2024

Can you please send me your fund transfer Google pay number is

73589 46489

கமலா சாயி அறக்கட்டளையின் மூலம் பட்டாணி சாதம் மற்றும் ஊறுகாய் 21 ஏழை எளியவருக்கு வழங்கப்பட்டது உதவி நல்ல உள்ளங்களுக்கு நன...
01/02/2024

கமலா சாயி அறக்கட்டளையின் மூலம் பட்டாணி சாதம் மற்றும் ஊறுகாய் 21 ஏழை எளியவருக்கு வழங்கப்பட்டது உதவி நல்ல உள்ளங்களுக்கு நன்றி 01-02-2024



இந்த உணவு சேவைக்கு விதி வழங்க விரும்புவோர் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும்

74185 04983

28/01/2024

கோயம்புத்தூரில் இருந்து ரயிலில் சீரடி செல்ல விரும்புவோர் உடனடியாக அழைக்கவும்

74185 04983

Google pay number is 73589 46489
24/01/2024

Google pay number is 73589 46489

19/01/2024

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல விரும்பு ஒரு உடனடியாக அழைக்கவும்

74185 04983

09/01/2024

🌾 ஆண்டாள் அருளிய திருப்பாவை 🌾

பாடல் 24 :-

"அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி!
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!

குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு - ஏலோர் எம்பாவாய்".

பொருள்:

மகாபலி சக்கரவர்த்தி உலகங்களை எல்லாம் கவர்ந்து கொண்ட அக்காலத்தில் இந்த உலகங்களை எல்லாம் அளந்தவனே! உனது திருவடிகள் வாழ்க! இராவணன் உள்ள அந்த இடத்திலே நடந்து போய்த் தென் இலங்கையில் உள்ளாரை அழித்தவனே! உனது சாமர்த்தியம் வாழ்க!

கன்றின் வடிவாய் வந்த வத்சாசுரனை எறிதடியாகக் கொண்டு, விளங்கனி வடிவாய் வந்த கபித்தாசுரன் மேல் வீசியவனே! உனது திருவடிகள் வாழ்க! கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்தவனே! உனது குணம் வாழ்க!

பகைவர்களை வென்று அழிக்கின்ற உன் கையிலுள்ள வேலாயுதம் வாழ்க! என்று பலவற்றையும் சொல்லி, உனது வீரச்செயலைக் குறித்து, நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற்றுக் கொள்ள இங்கு வந்தோம். இந்த விசயத்தில் நீ மனம் இருக்குவாயாக என்கிறாள் கோதை தாயார்.

ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்!!!

திருப்பாவை - தொடரும்...

Address

29 A Sathi Nagar
Coimbatore
641006

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+916385884683

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shirdisaibaba Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shirdisaibaba Tours:

Share

Category


Other Tour Agencies in Coimbatore

Show All